Bigg boss tamil season 4 day 79
பிகஃபாஸ் சீசன் 4 நாள் 79 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடு இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்க பட்டு அதில் டீம் பிரித்து விளையாட ஆரம்பித்துள்ளனர் அதில் ஆரி ஒரு டீம் ஆகவும் சோம் ஒரு டீம் ஆகவும் பிரிந்து விளையாடி கொண்டிருக்கின்றனர். டாஸ்க் செய்யும் போது ஆர்வத்தில் சண்டை போட்டு கொள்ளும் ஆரி அண்ட் சோம் சேப் கேம் ஆடும் ரம்யா ரியோ யாருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் ஷிவானி இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
இந்த வராத்திக்கான டாஸ்க் கொடுத்தாச்சு :
இந்த எபிசோடுல இந்த வாரத்திற்கான மெயின் டாஸ்க் கொடுக்க பட்டது.அது என்ன டாஸ்க்னா வெளில கார்டன் ஏரியாவில் பைபில் பால் வரும் அதை ஹவுஸ் மெட்ஸ் பிடிக்க வேண்டும் ஹவுஸ் மெட்ஸ் ரெண்டு டீம் ஆஹ் பிரிஞ்சு இந்த கேம் விளையாடனும் பால் அளவிற்கு எத்தவாறு மதிப்பெண்கள் வழங்க படும்
இதில் டீம் பிரிக்க பாலா முதலில் சோம் மற்றும் கேபியை கேப்டன் ஆஹ் கொண்டு டீம் பிரிக்க சொன்னார் ஆனால் கேபி என்னால் முடியாது என்று சொல்லிவிட்டார்
இதனால் பாலா அடுத்த ஆரி மற்றொரு டீம் கேப்டன் ஆஹ் செயல் பட சொன்னார் சோம் மற்றும் ஆரி டீம் பிரித்தனர் இதில் சோம் கேபி ரம்யா ரியோ வை தேர்ந்து எடுத்தார் பின்பு ஆரி ஷிவானி அனிதா ஆஜித் தேர்ந்து எடுத்தார்
இதில் ஹவுஸ் கேப்டன் பாலா நான் ஆரி அண்ணா டீம் க்கு சப்போர்ட் செய்வதாக சொல்லி விளையாட ஆரம்பித்தார்
போட்டியின் இடையே ஏற்பட்ட சிறிய சண்டை :
டாஸ்க் அனைவரும் நன்றாக விளையாடி கொண்டிருந்தனர் அப்போது பால் எல்லாமே ரியோ கைக்கே போன மாரி இருந்தது ஏன் னா அவரு தான் அதிக பால் பிடிச்ச மாரி இருந்தது
பின்பு போட்டியின் நடுவே சோம் மற்றும் ஆரிக்கு இடையே நடந்த சண்டை அப்புறம் ரூல்ஸ் போட்டு அதை மீறியதால் ஏற்பட்ட சோம் பாலா சண்டை அப்புறம் ரியோ ஆரி சண்டை அப்புறம் ஷிவானி பாலா சண்டை என பல சண்டை ஆரம்பம் ஆச்சு
கதை முடிவுரை :
எப்டியோ இன்னிக்கு எபிசோடுல ஆரி சோம்க்கு லைட் ஆஹ் சண்டை வந்தது அப்புறம் பாலா கேபிக்கு லைட் ஆஹ் சண்டை வந்துச்சு அனேகமா நாளைக்கு எபிசோடுல சண்டை தெறிக்கும்ன்னு நினைக்குறோம் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்
Watch Online Bigg boss tamil season 4 day 79
Bigg boss tamil season 4 day 79 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 78 கதை சுருக்கம்