Bigg Boss 4 Tamil Day 80
பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 80 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.
Bigg Boss 4 Tamil Day 80 Promo 1:
நேத்து நடந்த அதே பால் பிடிக்கிற டாஸ்க் தொடர்ந்து நடக்குது இன்னிக்கு மூன்றாவது ரவுண்டில் தனி தனியாக பிடிக்க வேண்டும் என்பது புது விதி அதனால் அனைவரும் தனியா பிடிக்க சென்று விழுந்து பிடிக்கிறார்கள் அப்புறம் சோம் மட்டும் அனிதா வோட பால்யும் சேர்த்து பிடிப்பது போன்று இந்த ப்ரோமோவில் உள்ளது
Bigg Boss 4 Tamil Day 80 Promo 2:
இந்த இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் பண்ணும் போது எல்லாரும் அசந்து தூங்கிட்டாங்க அப்ப பிக் பாஸ் சாங் போட்டு எழுப்பி டாஸ்க் பண்ண வைக்கிறார் அதுக்கு அப்புறம் தான் இந்த டாஸ்க் ஓட ரிசல்ட் நீங்களே உங்காத்து பேசி வரிசை படுத்தி கொள்ளுங்கள் சொல்லும் போது ஆரி ரியோ பேசும் போது ரியோ எதோ சொல்ல நான் சொல்ல மாட்டேன் இதுக்கு பேரு தான் கார்னர் சொல்லிட்டு போறாரு
Bigg Boss 4 Tamil Day 80 Promo 3:
இந்த மூன்றாவது ப்ரோமோவில் ஆரியும் ரியோவும் முதல் நான் தான் நிற்பேன் ரியோ சொல்ல அதுக்கு சரியான காரணம் சொல்லுங்க ஆரி சொல்ல அப்புறம் ரெண்டு சண்டை போட்டுக்குற மாரி இருக்கு அப்புறம் கடைசில ரியோ அங்கிருந்து எழுந்து போறாரு
Watch Online Bigg boss tamil season 4
Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar