பிகஃபாஸ் சீசன் 4 நாள் 80 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 80 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
66
Bigg boss tamil season 4 day 80
Bigg boss tamil season 4 day 80

Bigg boss tamil season 4 day 80

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 80 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனாஇனைக்கு எபிசோடுல பாலா வோட கேப்டன்ஷிப்ல அனிதா பிரச்னை அப்புறம் ஆரி பிரச்னைய அழகா நேர்மையா கையாண்ட விதம் அப்புறம் நேத்து நடந்த பால் டாஸ்க் விடிய விடிய விளையாண்ட ஹவுஸ் மெட்ஸ் மற்றும் முதல் இடத்தை பிடித்த ரியோ டீம் மற்றும் அடுத்த இடத்தை பிடித்த அரி டீம் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

பாலா அனிதா சண்டை :

என்னடா 80 நாள் ஆச்சி ஆனா அனிதாவிற்கும் பாலா விற்க்கும் சண்டையே வரலன்னு பார்த்தோம் இந்த வீக் அதுக்கு ஒரு முற்று புள்ளி வச்சாச்சி ஏன்னா எப்பவும் ரியோ ஆரிய டார்கெட் பண்ற அனிதா இந்த வாரம் பாலா கிட்ட அவங்க வேலைய காமிச்சங்க

இந்த வாரம் கேப்டன் பாலா நல்லா செயல் பட்டாருனு தான் சொல்லணும் பல முடிவுகள் தன்னிச்சையா எடுத்து வழிநடத்துனாரு அப்புறம் குக்கிங் டீம் கேப்டன் அனிதா அவங்க பருப்பு எடுத்து வேஸ்ட் பன்னிட்டு கடைசி வரைக்கும் ஒதுக்கவே இல்லை

இதை அனிதா கிட்ட சொல்லும் போது அவங்க ஏத்துக்கவே இல்லை இதனால அவங்க பாலா திமிரா பேசுறா அதனால என்னால சாரி கேக்க முடியாதுன்னு சொல்லிட்டு சண்டை போட்டு இருந்தாங்க

முதல் 3 இடத்தை பிடித்த ரியோ அணி :

இந்த வாரம் கொடுக்க பட்ட டாஸ்க் னா அது பால் பிடிக்கிற டாஸ்க் தான் அதுல ஆரி டீம் ஆகவும் ரியோ ஒரு டீம் ஆகவும் பிரிஞ்சி விளையான்டாக அதுல டீம் பிரிக்கும் போதே கேபிக்கும் பாலாவிற்கு சிறிய சண்டை வந்தது

அப்புறம் ரியோ டீம்ல சோம் கேபி ரம்யா இருந்தாங்க அப்புறம் ஆரி டீம் ல ஆஜித் ஷிவானி அனிதா இருந்தனாக கடைசியா பாலா நான் ஆரி அண்ணா டீம்ல இருக்கானு சொல்லி அவரு கோடா விளையாண்டாரு

இந்த ஆரம்பம் ஆன முதல் விறு விறு தான் போணுச்சி இதுல அதிகமா ரியோ டீம் தான் பால் பிடிச்ச மாரி தெரிஞ்சது அதே மாரி அவங்க அதிக பொய்ண்ட்ஸ் எடுத்துங்க

மூணு சுற்று முடிந்த பிறகு அதுல முதல் 3 இடத்தை ரியோ ரம்யா சோம் வாங்குனாங்க அப்புறம் 4த் பாலா 5த் ஆரி அனிதா ஆஜித் ஷிவானி லாஸ்ட் ஆஹ் கேபி இருந்தாங்க

கதை முடிவுரை :

எப்படியோ பாலாவிற்கும் அனிதாவிற்கும் இடையே நடந்த சிறிய சண்டை அப்புறம் ரியோ விற்கும் ஆரிக்கும் இடையே நடந்த விவாதம் சிரிச்சிகிட்டே இரண்டாம் இடத்தை பிடித்த ரம்யா ஒன்னுமே பன்னாம 8வது இடத்தை பிடித்த ஷிவானி இன்னும் ரெண்டு நாள் இருக்கு அநேகமா நாளைக்கு எபிசோடுல சண்டை தெறிக்கும்ன்னு தான் தோணுது

Watch Online Bigg boss tamil season 4 day 80

Bigg boss tamil season 4 day 80 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 79 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here