பிக் பாஸ் சீசன் 4 | 24-Dec | Day 81 | ப்ரோமோ

0
49
Bigg Boss 4 Tamil Day 81
Bigg Boss 4 Tamil Day 81

Bigg Boss 4 Tamil Day 81

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 81 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 81 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் பால் புடிக்கிற டாஸ்க் ஓட நான்காம் சுற்று நடைபெறுகிறது அதில் சண்டை கமிய இருக்கு போல அதனால புதுசா கோல்ட் கலர் பால் பிடிச்ச ஒரு பவர் பிடிப்பாங்க போல அதுல எல்லாம் கரெக்ட் போயிடு இருந்துச்சு அதுல கேபி பாலா வோட மொத்த பாயிண்ட்யும் ஸிரோ ஆகிட்டாங்க அதுக்கு பாலா செமயா காண்டு ஆகி அடுத்து ஒன்னுது தான் ஸிரோ சொல்லிட்டு போறாரு

Bigg Boss 4 Tamil Day 81 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் அனிதா பாலா வை நாமினேட் பண்ற மாரி இருக்கு எதுக்கு நாமினேட் பன்றாங்கன்னு தெரில பாலாவும் அனிதாவும் செமையா வாக்கு வாதம் பண்ற மாரி இருக்கு கேப்டன்ஷிப்ல ஒரு தலை பட்சமா நடந்துகிட்டு மாரி இருக்குன்னு அனிதா சொல்ல பாலா பேச ஒரு கட்டத்துல நான் இங்க நாமினேட் பன்றேன் நீங்க இங்க பேச கூடாதுன்னு அனிதா சொல்றாங்க

Bigg Boss 4 Tamil Day 81 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் ஆரி நாமினேட் பண்ணும் போது எதோ கருத்து சொல்றாரு போல அதை ரியோ ஏன் அப்டி சொல்றிங்க கேக்க அதுல ஆரி குரூப் ஆஹ் விளையாடாதீங்க சொல்றாரு போல ஏன் அப்டி சொல்றிங்கனு ரியோ கேக்க புக்ல கூட்டமா விளையாடாதீங்க அப்டினு போட்ருக்கு சொல்ராறு

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 80 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 79 கதை சுருக்கம்