பிக் பாஸ் சீசன் 4 | 25-Dec | Day 82 | ப்ரோமோ

0
35
Bigg Boss 4 Tamil Day 82
Bigg Boss 4 Tamil Day 82

Bigg Boss 4 Tamil Day 82

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 82 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 82 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் கிறிஸ்மஸ் வாரம் என்பதால் ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செலிபிரெட் செய்கின்றனர் பின்பு அனைவருக்கும் பரிசுகள் கொடுக்க படுகின்றனர் அதை அனைவரும் ஆசையாக ஓபன் செய்து வருகின்றனர்

Bigg Boss 4 Tamil Day 82 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டியில் பங்கு பெற்றுள்ள சோம் ரியோ ஆரிக்கு இந்த வரத்திற்காண போட்டி நடை பெறுகிறது .போட்டியின் நடுவர் பாலா .இறுதியில் ஆரி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 80 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 81 கதை சுருக்கம்