பிகஃபாஸ் சீசன் 4 நாள் 25 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 25 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
44
Bigg boss tamil season 4 day 25
Bigg boss tamil season 4 day 25

Bigg boss tamil season 4 day 25

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 25ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா அது அரசர்கள் கொடுக்குற டாஸ்க் அப்புறம் நிஷாவின் அம்மி அரைப்பது எப்படி என்ற கிளாஸ் கடைசில எமோஷனலா ஆரம்பிச்ச ஸ்பீச் காமெடி யா முடிஞ்சது இதுதான் இன்றைய நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வுகள்.

அரச குடுமத்தாரின் டாஸ்க்ஸ்:

இன்னைக்கு ஷோல டான்ஸ் ஆடி முடித்த உடனே பிக் பாஸ் அரச குடும்பத்தார் டாஸ்க் இப்போதே ஆரம்பம் ஆகுது அப்படின்னு சொல்லிட்டாரு.

பிக் பாஸ் சொன்ன உடேனே அரச குடும்பத்தார் உற்சாகமாக முதல்ல அர்ச்சனாவுக்கு நிஷா பல் விலக்கிவிட்டு மூஞ்சு கல்வி விட்றதுலருந்து டாஸ்க் ஆரம்பம் ஆச்சு.

ராஜ குடும்பத்தில் இருக்குறவங்கள பத்தி புகழ்ந்து பேசணும் அப்படின்னு சொல்றாங்க உடனே ரம்யா பாண்டியன் சிவானி அப்புறம் சனம் இவங்க மூணு பேரும் ஒவ்வொருத்தரா வந்து ராஜ குடும்பத்தார் ல இருக்குற ஒருத்தரை பத்தி புகழ்ந்து பேசுறாங்க.

அவங்க நல்லவங்க அவங்க நாளும் தெரிஞ்சுக்கோங்க தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுறவங்க அப்படின்னு எல்லாரும் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருந்தாங்க

அப்புறம் ராஜமாதா ரொம்ப நல்லவங்க எது கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க அப்படின்னு புகழ்ந்து தள்ளினார் சனம்

இப்படி சனம் அர்ச்சனாவை புகழ்ந்து பேசிட்டு இருக்கும்போது பாலா குறுக்க வந்து அன்னைக்கு எலுமிச்சை பழம் கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க என்று கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்தியே அது பொய்யா அப்படின்னு பேசினார்

எப்டியோ தட்டு தடுமாறி இந்த டாஸ்க் முடிவுக்கு கொண்டு வந்தாக சனம்.

டாஸ்க் முடிஞ்சச உடேன சனம் பாலாவை தனியா கூட்டிட்டு போயி புகழ்ந்து பேசுவது எனக்கு கொடுத்த டாஸ்க் அதை நான் பண்ணிட்டு இருந்தேன் அப்பறம் ஏன் என்னை கிண்டல் பண்றீங்க என்ன பாலாவிடம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க

ஒரு கட்டத்துல ஜாலியாக ஆரம்பிச்ச இந்த சண்டை போகப்போக கொஞ்சம் ஆக்ரோஷமா தான் போச்சு இது ஜஸ்ட் இவ்விளையாட்டு அப்படின்னு பாலா சொல்ல இல்ல இது விளையாட்டு இல்லை இதே மாதிரி நானும் உங்களுக்கு பண்ணவா அப்படின்னு சொல்ல அப்படியே சண்டை பெருசா ஆயிட்டே போச்சு

அப்புறம் ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து இந்த சண்டையை முடிச்சாங்க அப்போது ரமேஷ் இம் துண்டு எலுமிச்சம் பழத்துக்கு இவ்வளவு பெரிய சண்டையா அப்படின்னு பேசிட்டு இருந்தாரு

திடீருனு டீச்சர் ஆன நிஷா:

எல்லாரையும் அம்மில அரைக்க வைக்கிற அப்படின்னு சொன்ன பாலாவை போயிட்டு அம்மில அரைச்சுக்கிட்டு இருக்காரு அப்பிடி என்ன நடந்துது இன்னிக்கு வாங்க பார்ப்போம்.

இதுக்கு முன்னாடி சீசன் ல பிக் பாஸ் வீட்டுல எல்லாம் இந்த மாதிரி இருக்கா இல்லையானு தெரியல ஆனால் இந்த சீசன்ல பாலா சொன்னது போல பிக் பாஸ் வீட்டுக்குள்ள அம்மிக்கல்லு வந்துருச்சு.

இன்னிக்கு சாப்பாட்டுக்கு சட்னி அப்புறம் குழம்பு வைக்கிறது நிஷா அம்மில அரைக்க ஆரம்பிக்க உடனே அங்கு வந்த பாலா ரம்யா சிவானி அப்படி இதுக்கு முன்னாடி அம்மியில அரைச்சு இத பார்த்ததே இல்ல அது மாதிரி புதுசா பாத்துட்டு இருதாகாங்க.

இதைப்பார்த்த பாலா நான் கேப்டன் ஆனா உங்க எல்லாத்தையும் அம்மில அரைக்க வைக்குரேன்னு சொன்னாரு இப்ப பார்த்தா இது என்ன அவ்வளவு பெரிய கஷ்டமான வேலையா குடுங்க நானே அரைச்சு பார்க்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு அவரும் வாங்கி அரைச்சுக்கிட்டு இருந்தாரு.

அவர் அரைச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்த சிவாநீயும் ரம்யா பாண்டியனும் தன் பங்குக்கு கொஞ்சம் கொஞ்ச நேரம் அம்மிக்கல் அரைச்சாங்க

அப்புறம் உடனே நிஷா அம்மிக்கல்ல அரைச்சு சமைத்து சாப்பிட்டால் தான் ரொம்ப டேஸ்டா அதுவுமில்லாம அதான் உடம்புக்கு நல்லது அப்படின்னு கிளாஸ் எடுக்க எல்லாரும் புதுசா கேட்கிற மாதிரி கேட்டாங்க.

இதெல்லாம் உனக்கு புரியலைன்னா நீ முதல்ல கல்யாணம் பண்ணுடா பாலா அப்படின்னு சொல்ல உடனே பாலா ரொமான்ஸ் பண்ண கிளப்பியாச்சு

சிவாநீக்கு இன்னைக்கு முழுக்க என்ன டாஸ்க் னா பாலா போற எல்லா இடத்துலயும் அவருக்கு குடை பிடிச்சிகிட்டே இருக்கணும் அதனால பாலா வெளியே நடந்து கொண்டிருக்கும் போதும் சிவானி அவருக்கு குடை பிடிச்சிகிட்டே அப்பிடியே பாடிக்கிட்டு ரொமேன்ஸ் பனிட்டுகிட்டு இருந்தாக .

எப்டியோ அம்மி கல்லு வீட்டுக்குள்ள வந்தாச்சு இனி என்ன நடக்கபோகுதுனு பார்ப்போம்

எமோஷனலா ஆரம்பிச்சு காமெடி யா முடிஞ்ச கதை:

அப்புறம் இன்னைக்கி கடைசியா பிக்பாஸ் இடம் இருந்து டாஸ்க் ஒன்னு வந்துச்சு அது என்னனா இங்கு இருக்கிற வங்களகளைத் தவிர நீங்க வெளியில மிஸ் பண்றவங்கள பத்தி பேசணும் அப்படிங்கறது தான் டாஸ்க்

ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்து அவங்க யாரு ரொம்ப மிஸ் பண்றகளோ அவங்கள பத்தி பேசினார்கள் .

ரம்யா பாண்டியன் கேப்ரில்லா சுரேஷ் அர்ச்சனா ஆரி இப்படி வரிசையா ஒவ்வொருத்தரா அவங்க யாரு ரொம்ப மிஸ் பண்றகளோ அவங்கள பத்தி அழுதுகிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க

இப்படி எல்லாம் சென்டிமென்ட் ஆ போய்க்கிட்டு இருக்கும் போது அனிதா பேசறதுக்கு வராங்க இந்த பிக்பாஸ் வீட்டிலேயே அதிக எமோஷனல் ஆனால் ஆளு யாருடா அது அனிதாதான்

அவங்க பேச ஆரம்பிக்கும்போது எல்லாரும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க அவங்க ரொம்ப மிஸ் பண்றது ஏன் ஹஸ்பண்ட் தான் ரொம்ப மிஸ் பண்றேன் அப்படின்னு பேசிட்டு இருந்தாங்க.

மத்த ஹவுஸ் மேட்ச் எல்லாரும் கொஞ்ச நேரம் பேசினால் இவங்க ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க அதனால எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க

குறிப்பா ரம்யா பாண்டியன் ஆஜித்தும் சொல்லி கிண்டல் அடித்துவிட்டு இருந்தாங்க அப்புறம் சிவா நீயும் பாலாவும் சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க சுரேஷும் மண்டையில கைவைத்து உக்காந்துட்டு இருந்தாரு

அப்புறம் ஒரு கட்டத்தில் சம்மிதா அனிதா கிட்ட ஸ்டாப் பண்ண சொல்லி சாரி கேட்டுட்டு அனிதா ரொம்ப லெங்த் ஆ போதுமா அப்படின்னு சொல்லி பேசினாங்க அப்புறம் உடனே அனிதா கொஞ்ச நேரத்திலேயே கீழே இறங்கி வந்துட்டாங்க

அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பேசி முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் பேசிட்டு இருக்கும்போது இந்த மாதிரி ஸ்டாப் பண்ணது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க அனிதா

கதை முடிவுரை :

எப்படியோ இன்னிக்கு எனக்கு ஒரு வழியா முடிஞ்சுச்சு இனி நாளைக்கு என்ன மாதிரி டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க போறாரோ அதனால வீட்டுக்குள்ள என்ன மாதிரி பிரச்சனை நடக்குது அப்படின்னு பத்தி நாளைக்கு பார்ப்போம்

Watch Online(பிகஃபாஸ் சீசன் 4 நாள் 25)

பிகஃபாஸ் சீசன் 4 இல் 25 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 24 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here