பிகஃபாஸ் சீசன் 4 நாள் 26 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 26 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
57
Bigg boss tamil season 4 day 26
Bigg boss tamil season 4 day 26

Bigg boss tamil season 4 day 26

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 26ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு பிக் பாஸ் சீசன் 4 ல வழக்கம் போல ஒருத்தர கார்னெர் செய்யற சீன் தான் நடந்தது. எப்பவும் போல அனிதா சம்பத அப்புறம் ஆரி .இவங்க தான் இன்னைக்கு ஹயிலைட் ஆனா இன்னைக்கு ஆரி கொஞ்சம் பொங்கிட்டாருனு னே சொல்லலாம் .அதனாலேயே என்னவோ இவங்க ரெண்டு பெரு தான் இந்த வாரம் ஜெயில் க்கு போனாங்க இதுதான் இன்றைய நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வுகள்.

பிக் பாஸ் பேஷன் ஷோ :

இன்னைக்கு நடந்த ரெண்டு டாஸ்க் ல ஒன்னு னா பிக் பாஸ் பேஷன் ஷோ தான் .இங்க இருக்குற ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் ரெண்டு பேரா கூட்டு சேர்ந்து ஒண்ணா பெர்பார்மென்ஸ் பண்ணனும்.

இதுல யார் யார் டீம் நா அர்ச்சனா வும் சசுரேஷும் ஒரு டீம் என்ன காம்பினேஷன் ந ஒரு அப்பா மகள் தான் வழக்கம் போல சுரேஷ் ஓவர் ஆக்ஷன் தான் அர்ச்சனா நல்ல பண்ணனாக.

சோமுவும் கேபிரிலா ஒரு டீம் அப்புறம் சனம் ரமேஷ் ,சம்முயூத்த வேல் முருகன் ,ரியோ அப்புறம் வழக்கம் போல நிஷா , ரம்யா ஆஜித் இவர்களாம் ஒரு டீம் ஆ பெர்பார்மென்ஸ் பண்ணாங்க.

டான்ஸ் ஆடா ரிகர்சல் ல பண்ண பாலா ஷிவானி ஜோடி தான் .ஆல்ரெடி இவர்களுக்கு ஒரு ரோமேன்ஸ் சீன் வேற போய்ட்டு இருக்கு .இதுல இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு பெர்பார்மென்ஸ் மம் ரோமென்ஸஸ் ஆதான் கொடுத்த தாங்க.

ஆனா எல்லாரும் சேர்ந்து பெஸ்ட் பெர்பார்மென்ஸ் ஆ அப்பா மகள் பெர்பார்மென்ஸ் அப்படினு முடிவு பண்ணாங்க.

பன்னிட்டு ஹவுஸ் குள்ள போன வெறும் கிபிட்ஸ் கொடுத்த தள்ளுனாக . எல்லேரும் தேங்க்ஸ் னு சொல்லிட்டு அள்ளிட்டு போய்ட்டாங்க இப்படியா பிக் பாஸ் பேஷன் ஷோ ஒரு வழிய முடிவுக்கு வந்துடுச்சு

கேப்டன் ஆன சம்முயூத்த:

அடுத்த வாரம் கேப்டன் ஆக போட்டி போடா தேர்வு செய்ய பட்டவங்க னு பார்த்த சோம் சேகர் ,நிஷா அப்புறம் எல்லாரும் எதிர் பார்த்த மாரி பாலாவ தேர்வு பண்ணாக ஆனா பிக் பாஸ் அதுல ஒரு ட்விஸ்ட் வச்சாரு.

அது என்னனா வீட்டுல இருக்குற ரம்யா பாண்டியன் ஒரு டாஸ்க் ல பெஸ்ட் பெர்பார்மென்ஸ் ல நாங்க உங்களுக்கு ஒரு பவர் குடுக்குறான் கர பேர்ல நிஷா வோட கேப்டன் ஆகுற கனவுல தூக்கி வெளியே போட்டாக

அது என்ன அப்டி ஒரு பவர் னா இந்த வார கேப்டன் ஆனா மூணு பேர்ல இருந்து ஒருத்தர மாத்தி வேற வரைவது தேர்வு செய்யலாம் குர்து தான் அந்த பவர்.

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நிஷாக்கு பதிலா சம்முயூத்தா வை கேப்டன் போட்டில பார்ட்டிசிபேட் பண்ண வச்சிட்டிகா

அப்புறம் கேப்டன் காண போட்டி என்னனா ஹவுஸ் மேட்ஸ் தூக்கி போடுறா பால் கலை சேகரிக்க வேண்டும்.

வழக்கம் போல சோமுக்கு அவங்க கங்க ஹெல்ப் பண்ணாங்க ஆன பாலா வே சம்முயூத்தா க்கு பால் எடுத்து கொடுத்த நாளா சம்முயூத்தா அதிக பால்கலை சேகரித்து சம்முயூத்தா வெற்றி பெற்றார்.

பாலா சம்முயூத்தாக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ஒரு கரணம் சொன்னாரு அதை ஷோ பாருங்க அது என்னனு தெரியும்.

கார்னர் செய்யப்பட்ட ஆரி :

இன்னைக்கு ஷோ வோட ஹீரோ னா ஆரி தான் ஏன் ஷோ ஸ்டார்டிங் லேயே அஜித்துக்கு சாப்பாடு போடத்துல ஆரம்பிச்ச சண்டை அப்பிடியே வெடிக்க ஆரம்பிச்சுருச்சு

அப்ப என்ன நடந்துது ந அஜித்து க்கு சாப்பாடு போடு போது சாப்பாடு போதுமடா கொஞ்சம் போட்டு சாப்பிடு சொல்ல உடேன அர்ச்சனா ஆரி நீங்க விடுக நன் போடுகிறன்னு சொல்லிட்டாங்க அப்ப சைலெண்டா போய்ட்டாரு.

அர்ச்சனா நீங்க ஒரு சிலருக்கு மட்டும் பாவர்ரிஸம் பன்றிகனு ஆரி மூஞ்சு க்கு நேராவே சொன்னாரு. அது என்ன ஒரு சப்பாத்தி நன் எடுக்கும் போது என்ன எடுக்க வேணாம் னு சொல்லிட்டு ரியோக்கு மட்டும் எடுக்கும் பொது கண்ணுல செய்கை காமிச்சு எடுத்தீக்க சொன்னிங்க

இதெல்லாம் ரொம்ப தப்பு உங்க தவறான கருத்தை எங்கிட்ட திணிக்காதிங்க எழதுகிட்டயும் ஒரு மாரி இருக்கிங்களா இல்லனு தெறிக்க விட்டாரு ஆரி.

அப்புறம் டிப்ளமேசி கிற வார்த்தையை தப்பா ப்ராஜெக்ட் பண்ண வேணாம் அது தப்பான வார்த்தை மாரி எலோரும் பேசுறீங்க அப்டி பேசுறத பிரஸ்ட் நிறுத்துக அப்டின்னு ஆர்ச்சன்ன ஒரு பக்கம் சொல்ல ஆர்மபிச்சுட்டாங்க.

அப்புறம் பிக் பாஸ் வழக்கம் போல வத்தி வைக்க ஆர்மபிச்சாறு அது என்ன னா இந்த வாரம் சுவாரசியம் கம்மியா ரெண்டு பெரு செலக்ட் பண்ணணாக வழக்கமா ஷிவானி வருவாவங்க ஆனா இந்த வாரம் அனிதா வும் வழக்கம் போல ஆரியம் செலக்ட் ஆணாக

ஆனா இந்த வாட்டி ஆரி சும்மா விடறதா இல என ஏல குரூப் ஆஹ் சேர்த்து ஒருத்தரேவே செலக்ட் பன்னிருக அப்டி இப்டி னு தெறிக்க விட்டாரு.

ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கும் அரிக்கும் அப்புறம் பாலாவுக்கும் அரிக்கும் ஒரு கடுமையான வாகு வாதம் போனுச்சு

கடைசில ஆரி ஓப்பன் நாவே சொல்ல போறான் இனிமேல் நான் தப்பு னா தப்பு னு தெறிக்க விட்டாரு இணைக்கு ஆரி தான் ஷோ முழுக்க வந்தாரு ஆர்ச்சனா கேங் ஆரி யா டார்கெட் பண்ண ஆரம்பித்திட்டாக.

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு ஷோ ல ஹை லைட் ந அது ஆரி தான். சும்மா பொய்ண்ட்ஸ் ஆஹ் த்ரெறிக்க விட்டாரு நாளைக்கு வேற கமல் சார் எபிசோடு என்ன நடக்குன்னு நாளைக்கு பார்ப்போம் .இந்த ஷோ வோடே உங்க கமெண்ட்ஸ் ஆஹ் கிழ கம்மென்ட்ஸ் ல தெரிவியூக

Watch Online Bigg boss tamil season 4 day 26 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 26 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 25 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here