பிகஃபாஸ் சீசன் 4 நாள் 27 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 27 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
52
Bigg boss tamil season 4 day 27
Bigg boss tamil season 4 day 27

Bigg boss tamil season 4 day 27

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 27வது நாள் ஆனது சனிக்கிழமை என்பதால் இந்த எபிசோட் எனது வழக்கம்போல கமல் சார் வந்து தெறிக்க விட்டார் எப்படியோ ஒரு வழியா இந்த பிக்பாஸ் வீட்டில் ஒரு குரூப்பிஸம் மாதிரி ஒரு நிகழ்வு இருக்கு அப்படிங்கிறது இந்த எபிசோட்ல கமல் அவர்கள் தெரியப்படுத்தி விட்டார்.

இந்த வாரம் முழுக்க நகரம் நடந்த முக்கியமான பிரச்சினை அப்புறம் அனிதாவோட பிரச்சினை அப்புறம் அர்ச்சனா ஓட பிரச்சினை அப்புறம் பாலா மற்றும் எல்லாரோட பிரச்சனை பற்றியும் கமல் சார் பேசினார் இதுதான் இந்த எபிசோடு சுவாரசியமான நிகழ்வுகள்.

ரமேஷிடம் பிரச்சினை பண்ண நிஷா:

இந்த சோ ஸ்டார்டிங் கிலியே ரமேஷ் ரியோ அர்ச்சனா அண்ட் சோம் நிஷா அவங்க கிட்ட இருந்தா ஸ்டார்ட் ஆச்சு விடிய காலையில் நடந்த ஒரு நிகழ்வுதான் ஒளிபரப்பு பண்ணி இருந்தாங்க அப்போ இவங்க அஞ்சு பேரு சும்மா பேசிகிட்டு இருந்தாங்க அப்ப நிஷா விளையாட்டா என்ன பண்றாங்கன்னா ரமேஷ் எட்டி உதைச்சாங்க இதனால் கடுப்பான ரமேஷ் முதல்ல நீ இங்கிருந்து போய் தூங்கு எந்திரி அப்படிங்கற மாதிரி லைட்டா கோபப்பட்டது கோபப்பட்டார்

இதனால் நிஷா மனம் வருந்தி காலையில் வழக்கம் போல் இல்லாமல் லேட்டாத்தான் எழுத்தந்தார் இதனால் நீயே போயி அவங்க கிட்ட நீ எப்பயும் போல இரு அது பெரிய விஷயமே இல்ல நீ அவங்க கிட்ட பேசி பிரச்சனையை சால்வ் பண்ணிக்கோ அப்படின்னு ரியோ நிஷாவுக்கு அட்வைஸ் கொடுத்தாரு அப்புறம் உடனே நிஷா போயிட்டு ரமேஷ் நான் வேணும்னு பண்ணல விளையாட்டா தான் பண்ணேன் அப்படின்னு சொல்லிட்டு சாரி கேட்டேன் அது ரமேஷ் முடித்துவிட்டு சரி சாரி சொல்லு அப்படின்னு சிம்பிளா முடிச்சுட்டாங்க

நிஷா இந்த மாதிரி தான் விளையாட பண்ணி பிரச்சனையில் மாட்டேங்குறாங்க எப்படியோ இந்த பிரச்சனையிலிருந்து அவங்க தப்பித்து விட்டார்கள்

பாராட்டு மழையில் அனிதா:

கமல் சார் உள்ள என்ட்ரி கொடுத்த உடனே முதல்ல அனிதாவை பிரச்சினையிலிருந்து தான் ஸ்டார்ட் பண்ணாரு ஏன் அனிதா பேசும்போது நீங்க எல்லாம் சரியா கவனிக்கல எல்லாரும் விளையாட ஆரம்பிச்சுட்டீங்க பேசிக்கிட்டு கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்க அப்டினு கேட்டாரு

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தது ரம்யா நீங்கதான் அப்படிங்கற மாதிரி ரம்யா கிட்ட கேட்டாரு அதற்கு ரம்யா போ நான் எப்பவுமே இந்த மாதிரி தான் சிரிச்சுகிட்டே இருப்பேன் என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாது அப்படின்னு சொன்னாங்க அப்படி நான் செஞ்சது தப்புதான் நான் மன்னிப்பு கேட்கிறேன் அப்படின்னு சொன்னாங்க

அப்புறம் அந்த சுமங்கலி விஷயத்தைக் கையிலெடுத்தார் அந்த விஷயத்துல சுரேஷ்க்கு சரியான பதிலடி கொடுத்தார் கமல் சார். ஏன்னா சுரேஷ் அப்புறம் அர்ச்சனா இவங்க எல்லாம் அந்த மேடையில் அனிதா அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது.

அவங்கள உதாரணமா வச்சு அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க உடனே கமல் சார் இங்க பேச வேணாம் வேற எங்க பேசுறது எப்ப பேசுறது அப்படின்னா ஆவேசமா பேசி அனிதாவை பாராட்டினார் இந்த மாதிரி விஷயம் இந்த மாதிரி பெரிய மேடையில் பேசும்போது தான் அது பல கோடி மக்களுக்கு போய் சேரும் அப்படிங்கறது கரெக்டா உணர்ந்து பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள் அனிதா அப்படின்னு சொன்னாங்க.

இந்த விஷயத்தில் சரியான நோஸ்கட் னா அதை அர்ச்சனாவுக்கும் சுரேஷ்க்கும் தான் அப் டிபி ஏதோ சொல்லி சுரேஷ் சமாளித்தார்

எனக்கு இந்த வீட்டில ஸ்பேஸ் கொடுங்க ஸ்பேஸ் கொடுங்கன்னு சொல்லிகிட்டு இருந்தா அனிதாவுக்கு இத்தனை நாளா கிடைக்காத ஒரு பாராட்டு அது கமல் சார் கிட்ட இருந்து அதனால அவங்க ரொம்ப சந்தோசபட்டங்க

ஹவுஸ் மேட்சை வறுத்தெடுத்த கமல் :

அனிதா விஷயத்தை பேசி முடித்த கமல் அப்புறம் நேர ஆரி கிட்ட தான் வந்தாரு எதன் அடிப்படையில் அனைவரும் தான் இந்த வாரம் ஆரி சுவாரசியம் கம்மியா டாஸ்க் பண்ணாரு அப்படின்னு முடிவு செஞ்சீங்க கேள்வி கேட்டார்

அப்புறம் எதனடிப்படையில் சோம் சேகர் இந்த வாரம் கேப்டன்ஷிப் போட்டிக்கு தேர்வு பண்ணிங்க அப்படிங்கற தையும் கேட்டாரு கமல்.

ஒருத்தர் காப்பாற்றுவதற்காக இன்னொருத்தர் வேண்டுமென்றே கார்னெர் செஞ்சு அவரை செலக்ட் பண்ற மாதிரி ஒரு பார்வையாளனாக எனக்கு தெரியுது

அப்புறம் ஆரிய விட சுவாரசியம் கம்மியா பண்ணவங்க இந்த வீட்டில இருக்கிற மாதிரி எனக்கு தோணுதுஅப்படிங்கிற மாதிரி சரமாரியாக கேள்வி கேட்டு யாரெல்லாம் சோம் ம தேர்வு பண்ணீங்க இங்க இருக்கிற கேள்விக்கு எல்லாரும் பயங்கரமா குழப்பம் அதைப் பார்த்த கமல் இவ்வளவு குழப்பமா தான் ஒருத்தர தேர்வு பண்றீங்களா அப்படின்னு அரசியலும் பேசினாரு

எப்படியோ கடைசியில் இந்த வீட்டுல ஒரு குரூப் இருக்கு அப்படிங்கற மாதிரி ஒரு கருத்தை எல்லாத்தையும் கிட்டயும் பதிவு செஞ்சாரு கமல் சார்

பாலா அர்ச்சனா வோடே பிரச்சனை ரொம்ப பெருசா ஆரம்பித்து கடைசியில் தாய் மகன் சென்டிமென்ட் உள்ள போய் முடிஞ்சிடுச்சு . உங்களுக்கு எப்படி இருக்குன்னு தெரியல இதை பார்த்த எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அப்படின்னு சொன்னாரு கமல் சார்.இந்த விஷயத்திலே ஒரு ரியோ வை சைலண்டா நோஸ்கட் பண்ணாரு. நீங்க எல்லாரும் ஒரு விதமான நம்பர் கேம் விளையாடுங்க அப்படின்னாரு

சுரேஷ் நீங்க முதல் வாரத்தில் இருந்த மாதிரி இல்லையே இப்ப ஏன் ரொம்ப சைலன்ட் ஆயிட்டீங்க அப்படிங்கற மாதிரி கேட்டாரு அதுக்கு சுரேஷ் நான் மாறலை சார் மாத்திக்கிட்டேன் என்னோட ஸ்ட்ராட்டர்ஜி அப்படின்னு சொன்னாரு ஏன்னா நான் பேசாம இருக்கும்போதுதான் இங்க எல்லாரும் அவங்களோட உன்மை முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வராங்க அப்படினு சுரேஷ் சொன்னாரு

காப்பாற்றப்பட்ட  ஹவுஸ் மெட்ஸ்:

இந்த வாரம் இல்ல செலக்ட் ஆன பதினோரு பேருல இருந்து ஃபர்ஸ்ட் சனம் காப்பாற்றப்பட்டார் அப்படிங்கிற செய்தியை சொன்னாரு அப்புறம் மீதமுள்ள 10 பேர ரெண்டு பேரா பிரிச்சு உட்காரக் சொன்னாரு.

அப்புறம் அந்த ரெண்டு பேரில் இருந்து ஒருத்தர சேவ் பண்ண போறேன் அப்படின்னு சொன்னாரு கமல் சார் அதுல பஸ்ட் ரியோ மற்றும் நிஷா விலிருந்து ரியோ காப்பாற்றப்பட்டார். ரம்யா ஆஜித் இவங்க ரெண்டு பேர் ல இருந்து ரம்யா காப்பாற்றப்பட்டார்.

பாலாஜி வேல்முருகன் இவங்க ரெண்டு பேர்ல இருந்து பாலாஜி காப்பாற்றப்பட்டார். சுரேஷ் அனிதா இவங்க ரெண்டு பேரில் இருந்து அனிதா காப்பாற்றப்பட்டார். ரமேஷ் இவங்க ரெண்டு பேர்ல இருந்து ரமேஷ் காப்பாற்ற பட்டார்.

இந்த மாதிரி மொத்தம் 11 பெயரிலிருந்து ஆறு பேர் காப்பாற்றப்பட்டனர் மீதமுள்ள 5 பேரிலிருந்து யார் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போவாங்க அப்படிங்கறத நாளை சொல்றேன் அப்படின்னு இன்னைக்கு எபிசோடு முடிச்சிட்டார் கமல் சார்.

கதை முடிவுரை :

எப்படியோ இன்னைக்கு இந்த வாரம் முழுக்க நடந்த பிரச்சனையை வச்சு கமல் சார் இன்னைக்கு எபிசோடு முடிச்சிட்டார் வழக்கம்போல கமல் சார் இன்னைக்கும் சூப்பரா பண்ணிட்டாரு நாளைக்கு யாரு இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு போக போறாங்க அப்படின்னு நாளைக்கு பாப்போம் அப்புறம் புதுசா ஒருத்தர் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகப் போறாங்க அது யாருன்னு நாளைக்கு பாப்போம்.

Watch Online Bigg boss tamil season 4 day 27 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 27 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 26 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here