பிகஃபாஸ் சீசன் 4 நாள் 28 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 28 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
49
Bigg boss tamil season 4 day 28
Bigg boss tamil season 4 day 28

Bigg boss tamil season 4 day 28

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 26ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு இந்த வாரம் கேப்டன் ஷிப் க்கு ஆள் எப்படி தேர்வு செஜிங்க னானு ஆரம்பிச்சாரு அப்புறம் இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்கு அப்புறம் எலிமினேட் சஸ்பென்ஸ் பிக் பாஸ் வீட்டுக்கு ஒரு புது வரவு என இந்த மாரி சில சுவார்சியணமான நிகழ்வுகள் தான் நடந்துச்சி.

குரூப்பிசம் இருக்க இல்லையா :

இந்த கேப்டன் ஷிப் செலக்ட் ஆன மூணு பெரு பாலாஜி சம்முயுத்த சோம் ன்னு ஆரம்பிச்சாரு நல்ல விளையாண்டிக னு பாராட்டு வாங்காணார் சோம் சேகர்.

ஆன அதை முழுசுசா சந்தோச படமா இருக்கீங்க னு சொன்னாரு உடேனே பாலாஜி சிரிக்க விசாரிக்கும் போது நான் ஓபன் ந பேசலாமா சார் கேட்டு சோம் வந்து தனியா யோசிச்சு எதையும் பண்ற மாரி இயில்லை.

அவரை இன்பிலுண்ஸ் பண்றக அவங்க சொல்றத தான் இவரு செய்யாறு சோ அதான் நான் சம்முயுத்த விளையாடுன்னு நான் கேம் பிலே பனேன்

உடேனே யாரு யாரு னு சொல்ல முடியுமான்னு கேக்கே உடேனே பாலாஜி ரியோ நிஷா வேல் முருகன் ரமேஷ் அனிதா அப்ப இருந்தாக அண்ட் அர்ச்ன்னா அப்டினு சொன்னாரு பாலாஜி

உடேன ரியோ மட்டும் நான் அதை ஏத்துக்க மாட்டேன்னு சொல்ல அர்ச்சனா வும் கூட சேர்ந்து பேசுனாக
மத்தவங்கள அமைதியா தன இருந்தாக உடேன சனம் தன் பங்குக்கு சார் ஒரு குரூப் இலை ரெண்டு குரூப் இருக்கு னு போட்டு உடைத்தார்

ரியோ ஒரு மாதிரி குரூப்பிஸம் பன்னா பாலா ஒரு மாரி குரூப்பிஸம் பன்றாரு இது நல்லாவே தெரியது ஏன் ந நான் அந்த ரெண்டு குரூப்பிலியம் இல்லை சோ அதான் நான் சொல்றான் சர்னு சொன்னாரு சனம்

இதை சொன்ன உடேன ரியோ அப்டியே கிளாப்ஸ் தெறிக்க விட்டாரு எமோஷனல்ல எப்டியோ குரூப்பிஸம் இருக்குனு தெரிய படித்திட்டாரு கமல் சார்

எலிமினேட் ஆன வேல் முருகன் :

கமல் சார் ஒரு டாஸ்க் வச்சாரு ஒருத்தர் இன்னொருத்தர் மாரி நடிக்கணும் அப்புறம் அவங்க இந்த பிக் பாஸ் வீட்டை போக ரெண்டு காரணம் சொல்லணும் .எலாம் நடிச்சாங்க எல்லாரும் அப்பா எலாம் எதிர் பாத மாரி கரெக்ட் ஆஹ் ரியோ க்கு பாலாஜி போட்டோ வர பாலாஜி ய வச்சி செஞ்சப்படி நம்ம ரியோ இப்டியே இந்த டாஸ்க் ஒரு வழியா முடிவுக்கு வந்துச்சு

இணைக்கு யாரு எலிமினேட் அவங்கனு எதிர்பார்ப்போட இருந்தாக ஏன் னா ஏற்கனவே 11 பேருல 6 பேறு சேவ் பணியாச்சு.

இதுல மீதி இருக்குறது சுரேஷ் ,ஆஜித் ,நிஷா சோம் அண்ட் வேல் முருகன் இவங்க தான். அப்புறம் இதுல இருந்து
நிஷா சுரேஷ் சோமு இவங்கள சேவ் பண்ணாரு கமல் சார்.

அப்புறம் கடைசியா இருக்குறது நம்ம ஆஜித்து வேல் முருகன் இதை பாக்கும் போது எல்லாரும் கன்போர்ம் பணியாச்சு ஆஜித் அப்டியே தெரியாத மாரி எதுவானாலும் பரவலனு சொன்னாரு

ஆன வேல் முருகன் ஓபன் னா சொல்லிட்டாரு நான் தான் போக போறேன்னு சொல்ல எப்படி இந்த வாட்டி நீங்க ஜோசியம் பார்த்து கரெக்ட் சொல்லிருக்கனு சொல்ல அப்டியே கன்போர்ம் ஆச்சு வேல் தான் இந்த வாரம் எலிமினேஷன்

வேல்முருகன் தன எலிமினேஷன் னு சொன்ன உடேன பாலாஜி அந்த ஓரத்துல இருந்து அஜித்தை அப்டியே தூக்கி கொஞ்சினார் பாலா ஒவ் ஒருத்தரா அழித்துக்கிட்டே வலி அனுப்பி வச்சாங்க ஹவுஸ் மட்ஸ்

அப்புறம் ரியோ சூப்பரா தான் விளையாடான்னு வெளிய போ னு ஆறுதல் சொன்னாரு அப்புறம் கட்டி பிடிச்சு வழி அனுப்பி வச்சாங்க இப்படைதான் இந்த வாரம் எலிமினேஷன் நடந்து.

நியூ வைல்ட் கார்டு என்ட்ரி கன்டெஸ்டெண்ட் :

எப்படி யோ வேல் முருகன் எலிமினேட் ஆன சோகத்துல ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் இருக்க திடீருனு ஒரு பாட்டு ஒன்னு பாட ஆரம்பிச்சது

உடேன எல்லாரும் யாரோ வரங்கனு கேட் கிட்ட வந்தாக பார்த்த பாடகி ஷு ச்சு சித்ரா தான் அவங்க வந்த உடேன சுரேஷ் கட்டிப்பிச்சு வரவேற்றார் அவர் அப்புறம் அர்ச்சனா வும் கட்டிப்பிச்சு வரே வேற்றரர்

அப்புறம் அவங்க உள்ள வந்த உடேன வழக்கம் போல பிக் பாஸ் அவங்க வேலைய ஆரம்பிச்சாரு அது என்ன னா எமோஜி மாரி முகம் அடங்கிய அட்டைய ரூம் மட்ஸ் கு கொடுக்கணும்

இந்த டாஸ்க் க்கு அனிதா ரொம்ப பொசிட்டிவா கொடுத்த க சித்ரா அப்புறம் மிதி கொஞ்சம் பேருக்கு கொஞ்சம் பொசிட்டிவ் வ கொடுத்தாங்க சுரேஷுக்கு அர்ச்சனா ரியோ அண்ட் ஷிபானிக்கு நெகடிவ் போட்டோ கொடுக்க அங்க கொஞ்சம் கோவா தா பாக்க முடித்த்து

அதுவும் குறிப்பா அர்ச்சனா நீங்க ரொம்ப டாமினேட் பண்ற மாரி இருக்கு மத்தவங்க பேசும் போது அவங்களை பேச விடாம நீங்க மட்டும் பேசற மாரி இருக்கு னு சொன்னாங்க சித்ரா.

இப்டியே இந்த டாஸ்க்கும் முடியே ஒரு புதுசா ஒரு அணுகுண்டை உள்ள இறக்கிக்காக பிக் பாஸ்

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரம் வேல் முருகன் எலிமினேட் ஆயிட்டாரு அப்புறம் ஆரிக்கு அப்புறம் சாம் கேப்டனா இருக்கிங்காக சோ அப்ப இந்த வாரம் சண்டை இருக்குனு பாக்கும் பொது தெரியுது பார்ப்போம் யாரு யாரு கன்டென்ட் கொடுக்கறாங்கனு எங்களுக்கு என்னமோ சனம் ரியோ சித்ரா சாம் அண்ட் பாலா ஆரி இவங்க தான் இந்த வாரம் ஹயிலைட் னு தோணுது பார்ப்போம் என்ன நடக்குதுன்னு .

இந்த எப்சிடோட உங்க கருத்துக்களை கீழே கமெண்ட் டில் சொல்லுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 28 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 28 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 27 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here