பிகஃபாஸ் சீசன் 4 நாள் 29 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 29 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
47
Bigg boss tamil season 4 day 29
Bigg boss tamil season 4 day 29

Bigg boss tamil season 4 day 29

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 29ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு சுஜித்ரா கிட்ட போயிட்டு ரியோ சுரேஷ் அப்புறம் பாலா இவங்க எல்லாரும் பொய் டிஸ்கஸ் பன்ன விஷயம் அப்புறம் சனம் பாலா ஓட சண்டை அப்புறம் ஒரு பக்கம் அரிக்கும் சமித்தாக்கும் சண்டை இன்னொரு பக்கம் சுரேஷ்குமார் சித்ராவுக்கும் சண்டை கடைசியா இந்த வாரம் இவிக்சன் நாமினேஷன் ப்ராசஸ் இதுதான் இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயம்.

சுஜித்ராவிடம் விளக்கம் கேட்கும் ஹவுஸ் மேட் :

இன்னைக்கு ஷோ வானது சுசித்ரா கிட்ட போயிட்டு ரியோ பேசுற மாதிரி ஆரம்பிக்கிறாங்க அதுல நீங்க இங்கிலீஷ்ல பேசுறீங்க அதை எனக்கு சரியா புரியல அது என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா அப்படின்னு கேக்க அதுக்கு சுசித்ரா நீங்க எந்த மாதிரி கேம் விளையடரிகனு புரிஞ்சுக்க முடியல அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க

ரியோ கிட்ட பேசி முடிச்சதுக்கப்புறம் நேரா சுரேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சாங்க நீங்க முன்ன மாதிரி இல்ல இப்ப சைலன்டா இருக்கீங்க எந்த பிரச்சினையையும் இன் வாழ்வும் பண்ண மாட்டேங்கிறீங்க அப்படின்னு சொன்னாங்க அதுக்கு சுரேஷ் நான் முன்ன மாதிரி இல்ல நான் என் ஸ்டேட்டஜார்ஜி ய மாத்திக்கிட்டேன் அப்படின்னு விளக்கம் கொடுத்திருந்தார்

அப்போ கூட உட்கார்ந்து இருந்த பாலா பேச்சுவாக்கில் போன வாரத்துக்கு முன்னாடி நடந்த ஒரு டாஸ்க் இல்ல நானும் சமுத்த தான் உங்களை ஜெயிக்க வைத்தேன் அப்படின்னு சொல்ல அதை புடிச்சு விட்டாரு சுரேஷ்

அப்புறம் கடைசியா பாலம் அந்த லிஸ்ட்ல ஜாயிண்ட் பண்ணி அவரும் சுசித்ரா கிட்ட போயிட்டு பேசிகிட்டு இருந்தாரு சனம் மற்றும் சிவானி வச்சுதான் வெளியில போய்க்கிட்டிருக்கு அப்படிங்கற மாதிரி சித்ரா சொல்ல பாலாவுடைய ஷாக் ஆனார் இப்படி ஒவ்வொருவராக விளக்கம் கேட்க இந்த நிகழ்வு முடிந்தது

சனம் பாலா சண்டை :

கார்டன் ஏரியாவில் நைட்டு பாலாவும் சனமும் சும்மா பேசிகிட்டு இருந்தாங்க அப்போ வழக்கம்போல பாலா திமிரா பேச ஆரம்பிக்க சனமும் பேசிகிட்டு மைடன் பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்போ பாலா நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல நீ ஏன் இந்த வீட்டை விட்டு இன்னும் போகாம இருக்க அப்படின்னு சனம் கிண்டல் பண்ண சனமும் பதிலுக்கு கிண்டல் பண்ணிட்டு போகும்போது பாலாவை எட்டிஉதைத்தார்.

அப்புறம் காலைல டான்ஸ் ஆடி முடிச்சதுக்கு அப்புறம் ஒரு டாஸ்க் ஒன்னு பண்ணிட்டு இருக்கும்போது பாலா சனம் அவர்களை தருதலை அப்படின்னு திட்ட அப்பா ஆரம்பித்த சண்டை அப்பிடி பேசிகொண்டே பெருசா போச்சு

வீட்டுக்குள்ள போனதுக்கப்புறம் முதலில் சனம் பாலாவை வாயா போயா அப்படின்னு திட்ட பொறுமையா இருந்தாங்க பாலா அப்புறம் ஒரு கட்டத்தில் எவ்வளவு பொறுமையா இழக்க சனம் அடிக்கிற மாதிரி போயிட்டு கோபப்பட்டு பேசிகிட்டு இருந்தாரு ஏன் நேத்து நைட்டு என்ன ஒரு சிங்க நான் அதைக் கேட்ட நா உங்க கிட்ட என்ன வச்சு என் கன்டென்ட் தேடுறீங்க அப்படின்னு சொல்ல

நீ எப்படி என்ன தருதலை னு திட்டலாம் அப்படின்னு கேட்க சண்டை பெருகிக்கொண்டே இருந்தது அப்போ ஆரி இடையில் வந்து நீ சனமே அவ இவ அப்படின்னு பேசுவதை முதலில் நிறுத்து அப்படின்னு சொல்ல பாலா ஆரி கிட்டையும் சண்டை போட்டாரு

அப்படி நேத்து நைட்டு நான் உன்னை உதைத்தது தப்புனா திரும்ப நீ என்ன விட்டு போ அப்படின்னு சொல்ல நான் ஒன்னும் அந்த மாதிரி எல்லாம் கேவலமான இல்லை அப்படிங்கற மாதிரி பாலா சொல்லிட்டு போயிட்டாரு இப்படியா இவங்களோட சண்டை போய்கிட்டு இருந்துச்சு

ஆரி vs சமித்தா and சுரேஷ் vs சுஜித்ரா :

ஆரி காலையில வீடு கூட்டிருங்க அப்படின்னு கேப்டன் சமித்தா சொல்ல நான் கூட்ட மாட்டேன் நேத்து யாரும் வீடு கூட்டல முதல்ல அவங்களை வீடு கூட்ட சொல்லுங்க அப்புறமா நான் கூட்டறன் அப்படின்னு ஆரம்பிச்சாரு

நீங்க ஒரு தலைபட்சமாக இருக்கீங்க அப்படின்னு சமித்தாகிட்ட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாரு

அப்புறம் நைட்டு சுசித்ரா கிட்ட பேசும்போது தெரிஞ்சது சுரேஷ்குமார் சுசித்ராவிக்கும் சண்டை வரும்னு ஏன்னா பேசிக்கிட்டு இருக்கும்போது பாலா நான் தான் உங்களை ஒரு டாஸ்க் ல ஜெயிக்க வைத்து அப்படின்னு சொல்ல சுரேஷ் அது பிடிச்சுகிட்டு இது வந்து கரெக்டான விளையாட்டு இல்லை, அப்படி சொல்றது ரொம்ப தப்பு அப்படின்னு சொல்லிட்டு இருந்தாரு சுரேஷ்

ஒரு பக்கம் பாலாவை கோபப்பட்டு இருந்த சுரேஷ் ரம்யா பாண்டியன் தக்காளி கொல கொல னு ஆயிடுச்சு அதை வைத்து ஏதாவது டிஷ் பண்ண முடியுமா அப்படின்னு கேட்டாங்க அப்போ கிட்ட இருந்த சுசித்ரா சார் தக்காளி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க அங்க உட்கார்ந்துகிட்டு இதெல்லாம் சொல்லாதீங்க தக்காளி போற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்ல அவங்க கிட்ட சமாளிச்சுட்டு வந்த சுரேஷ் கேப்டன் ட போயிட்டு வத்தி வச்சுட்டாங்க

இந்த பொண்ணு இந்த மாதிரி எல்லாம் பேசுது இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல அப்படின்னு சுசித்ரா பத்தி சொன்னாங்க சுரேஷ் இப்படியா இவங்களோட சண்டை போய்க்கிட்டு இருந்தது

அப்புறம் ஷிவானி கிட்ட போயிட்டு நீதான் கன்டென்ட் கொடுத்துவிட்டு இருக்கியா வினு அவங்கள காரித்துப்பி பேசிட்டு போனாரு இது ஷிவானினுக்கு கொஞ்சம் ஹுர்ட் ஆயியிடுச்சு.இப்படி ஒரு பக்கம் இவங்களோட சண்டை போய்கிட்டு இருந்துச்சு

இந்த வார இவிக்சன் நாமினேஷன் லிஸ்ட் :

அப்புறம் கடைசியா இந்த வாரம் எவிக்சன் நாமினேஷன் ப்ராசஸ் ஆரம்பமாச்சு எல்லாரும் கண்ட்ரோல் ரூமுக்கு போயிட்டு இரண்டு பேரை நாமினேஷன் பண்ணாங்க

இந்த வார கேப்டன் சமியுத்தா அப்புறம் புதுசா வந்த சுஜித்ரா இவங்க ரெண்டு பேத்தையும் நாமினேஷன் செய்யமுடியாது.அதனால மீதம் இருக்குறவங்கள தான் நாம் என்ன செய்ய முடியும்

அதுல எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி சுரேஷ் பாலா சனம் அர்ச்சனா ஆரி சோம் இவங்க எல்லாரும் இந்த வார எதுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.

கதை முடிவுரை :

இன்னைக்கு எபிசோடு புதுசா சில பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கு அப்படின்னு சொல்லலாம் ஏன்னா இந்த வாரம் முழுக்க போறதுக்கான கன்டென்ட் இன்னைக்கு கிடைச்சிருக்கு அதாவது பாலா சனம் சண்டை சுரேஷ் சுசித்ரா சண்டை ஆரிய செகண்ட் இன்னிங்ஸ் இப்படி பல கன்டென்ட் கிடைச்சிருக்கு இது நாளைக்கு இப்படி கண்டினு ஆகுதுன்னு பார்ப்போம்

Watch Online Bigg boss tamil season 4 day 29 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 29 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 28 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here