பிகஃபாஸ் சீசன் 4 நாள் 30 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 30 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
47
Bigg boss tamil season 4 day 30
Bigg boss tamil season 4 day 30

Bigg boss tamil season 4 day 30

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 30ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு காலைல ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் ல ஆரம்பிச்சு சிவானி ஓட நவரச முக பாவனை அப்படிங்கற டாஸ்க் ல ஆரி சுரேஷோட பேரஃஓர்மன்ஸ் அப்புறம் இன்னைக்கு நடந்த கோர்ட் டாஸ்க் ல பாலாவோட அந்தர் பல்டி அப்புறம் பாலா ஷிவானியோட லவ் டிராக் இதுதான் இன்னிக்கு எபிசோட் ஓட சுவாரசியமான நிகழ்வுகள்

நவரச முக பாவனை டாஸ்க் :

இன்னைக்கு ரவுண்ட் டேபிள் கான்பிரன்ஸ் போட்டு எல்லாரும் பாத்ரூம் கிளீன் பண்றது பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க அது யாரு யாரு னா பாலா ஆரி அப்புறம் கேப்ரில்லா கேப்டன் சம்யூத்ததா அர்ச்சனா இவங்க எல்லாரும் அவங்களோட கருத்தை முன்வைத்து பேசிக்கிட்டு இருந்தாங்க

ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் வெளியில் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க அப்போ சாங் போட ஆரம்பிச்சாங்க சாங் முடிஞ்சதுக்கு அப்புறம் ஷிவானி ஓட நவரச முகபாவனை அப்படிங்கிற டாஸ்க் பண்ண ஆரம்பிச்சாங்க எல்லாரும் பிரஸ்ட் வந்து ஆரி பண்ண ஆரம்பிச்சார் அவருக்கு வந்து அழுகை சொன்னதும் நம்ம ஆரி நெஜமாலுமே அழுகிற மாதிரி பண்ணாரு

அப்புறம் சுரேஷ் வழக்கம் போல எல்லா வகையான நவ ரசத்தையும் கலந்து பண்ண சொன்னாங்க உடேன சுரேஷ் யும் அருமையா பண்ணாரு எப்படியோ இந்த நவரச முக பாவனைகள் டாஸ்க் ஒரு வழியா முடிஞ்சிடுச்சு

கோர்ட்டு டாஸ்க் அலப்பறைகள் :

இதுவரைக்கும் பிக்பாஸ்இல் இல்லாத மாதிரி இந்த முறை கோர்ட்டு செட்டப் மாரி அமைச்சு அதுல ஒருத்தர் மேல இருக்குற கம்ப்ளைன்ட் விசாரிச்சு அதற்கு தீர்ப்பு வழங்க படும் இது தான் அந்த டாஸ்க்

இதுல நீதிமன்ற நடுவர் சுசித்ரா அவங்க தான் இருந்தாங்க முதல பாலா சனம்க்கு எழுதின லெட்டர் தான் விசாரிச்சாங்க

முதல ரெண்டு பேரும் அவங்க அவங்க பாயிண்ட்ஸ் முன் வெச்சாங்க அப்புறம் இவங்க ரெண்டு பேத்துக்கு யாரு சப்போர்ட் இருக்காங்க ன்னு கேட்கும்போது சனம் பக்கம் ஒரு நாலு பேரு பாலா பக்கம் ஒரு அஞ்சு பேர் வந்து நின்றன.

இவங்களோட விசாரணை செய்த பிறகு கடைசியில் வாக்குகள் எடுத்து பாலா வின்பக்கம் வெற்றி பெற்றதாக நீதிமன்ற நடுவர் சுசித்ரா அவர்கள் தெரிவித்தனர்

அடுத்து இரண்டாவது விசாரணை சுரேஷ் சனம் எதிரா எழுதின லேட்டர் பற்றி விசாரிச்சார் முன்புபோல சுரேஷ் மற்றும் சனம் அவங்களோட கருத்துக்களை கேட்டு அப்புறம் அவங்களோட சப்போர்ட் பண்டாரவாக வந்து நிலுக்னு சொன்னாங்க இதுல தான் பாலா அந்தர்பல்டி அடிச்சாரு

அது என்னன்னா எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருந்த இவங்க ரெண்டு பேரும் திடீர்னு பாலா சப்போர்ட் பண்ணி பேச வந்தாரு இது ஹவுஸ் மாடெஸ்க்கு கொஞ்சம் சாக தான் இருந்தது

கடைசியில் இந்த சனம் அவர்கள் வெற்றி பெற்றதாக நீதிமன்ற நடுவர் சித்தர் அவர்கள் தெரிவித்தனர்

அப்போ கோர்ட் டாஸ்க் முடிந்து வெளியே வந்த ஆரி அனிதா கிட்ட பாலா தான் முன்னாடி இருக்கணும் அப்படி இருக்க நல்ல கேம் ப்ளே பண்ணி சனம் எதிராகவே பேசி சன்னத்தை ஜெயிக்க வைத்தார் இதுதான் அவனுடைய ஸ்டேட்டடர்ஜி

இப்படி ஒரு பக்கம் பேச பாலா கிட்ட அர்ச்சனாவும் இவங்க பேசும்போது உனக்காக நான் வந்து நின்னு ஆனா நீ சனத்துக்காக போய் நின்னு அவங்க ஜெயிக்க வைத்து இருக்கே அப்படின்னு கேட்டாங்க. இதற்கு தனியா நின்னு ஜெயிக்க வைக்கறது தான் கெத்து னு பாலா சொன்னாரு

இந்த டாஸ்க் நல்லா சுவாரசியமா போச்சு எல்லாரும் நல்லாவே பண்ணாக அப்படின்னு தான் சொல்லணும் ஆனா ஒருத்தர் மட்டுமே எதுவுமே பண்ணாம கெத்து போட்டாரு வேற யாரும் இல்ல நம்ம ஜித்தன் ரமேஷ் தான்

அவருடைய ரியாக்ஷன் நான் பாட்டுக்கு சன்டைய வேடிக்கை பார்த்துட்டு சிரிச்சிட்டு இருக்கேன் அப்படின்னு அசால்ட்டா இருந்தது பார்க்கவே கொஞ்சம் நல்லா இருந்தது.

எமோஷனல் ஆன சனம் :

கோர்ட் டாஸ்க் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் உள்ளே உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க அப்போ சனம் வந்து கோர்ட் டாஸ்க் அப்ப இரண்டு பாயிண்ட் போய் சொன்னாங்க அப்படிங்கறது பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க அப்போ தேவையில்லாத சில விஷயத்தை பத்தி பேசினாங்க அதுக்கு சனம் நான் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன கார்னெர் பண்றிங்க

அப்படின்னு சொன்னாங்க அதுக்கு அப்புறம் அப்படியே இந்த கான்வர்சேஷன் பெருசா பில்டப் ஆச்சு ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சனம் ரொம்ப எமோசனல் ஆகி நான் பொய் சொல்லல எதுக்கு தேவையில்லாத இந்த டிஸ்கஷன் ஏன் இந்த மாதிரி பண்றீங்க னு கத்திவிட்டு வெளியே ஓடினாக

இதை பார்த்த சுரேஷ் அனிதா இன்னும் சில பேர் சமாதானப்படுத்த வெளியே போனார்கள் சமாதானம் ஆகாது சனம் இல்லை யாரும் வராதீங்க நான் கொஞ்சம் தனியா இருக்கணும் சொல்லி கொஞ்ச நேரம் அழுதுக்கிட்டே இருந்தா அப்புறம் அனிதா போயிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்

இந்த சர்ச்சைக்கு காரணமான அர்ச்சனா சிறிது நேரம் கழித்து சனம் உன்கிட்ட பேசி இந்த விஷயத்தை காம்ப்ரமைஸ் பண்ணலாம்னு போனாக கேப்டனோட ஆனால் அதை ஏற்க மறுத்த சனம் இப்ப நான் உங்க கிட்ட பேசுறது இல்ல நான் இந்த வாரம் கமல் சார் கிட்ட பேசின அதுக்கு அப்புறம் இது தெளிவுபடுத்துகிறேன் அதுவரைக்கும் இத பத்தி பேசாதீங்க நீங்க போகலாம் அவங்கள அனுப்பிட்டாங்க

இந்த விஷயத்தை முழுசா கேட்காமல் சனம் தேவையில்லாமல் எமோஷனலா ஆகி அவங்க அழுத மாதிரி தான் தோணுச்சு

பாலா ஷிவானி லவ் ட்ராக் :

கிச்சன்ல ஆரியம் ரம்யா பாண்டியனும் என்னமா வீட்டுல புதுசா ஒரு லவ் ட்ராக் போயிட்டு இருக்கு உனக்கு தெரியுமா அப்படின்னாரு ரம்யா கிட்ட கேட்டாங்க அதுக்கு ரம்யா எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது அப்படிங்கற மாதிரி சொன்னா

ஆமா நான் போகும்போது வெளியில் ஒண்ணா வாக்கிங் போயிட்டு இருந்தாங்க அப்புறம் தனியா உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க அங்க போன உடனே எந்திரிச்சு போய்ட்டாங்க

அப்போ சனம் வேற வந்து என்ன ரெண்டு பேரு லவ் பண்றீங்களா அப்படின்னு கேட்டாங்க அதுக்கு பாலா அப்படி எல்லாம் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க அப்டினு ரம்யா கிட்ட சொல்லிட்ட இருந்தாரு

இந்த மாதிரி பேசிட்டு இருந்தாங்க அப்போ இன்னிக்கு எபிசோட் ஒரு கடைசியில பெட்ல படுத்து இருக்கும்போது ஷிவானி அவர்கிட்ட உட்கார்ந்துவிட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க அப்போ வழக்கம்போல அர்ச்சனா கிட்ட வந்து அவர்களை கிண்டல் பண்ணிகிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க

பிக் பாஸ் சீசன் 4 ல ரெண்டு பேருக்குள்ளே ஒரு லவ் ட்ராக் ஆரம்பிச்சு இருக்கு

கதை முடிவுரை :

இந்த எபிசோடு முழுக்க சனம் பதியே அதிகம் இருந்தந்து அப்புறம் பாலா வோடே அந்தர் பல்டி புதுசா லவ் ட்ராக் இந்த எபிசோட்ல இருந்தது நாளைக்கு மீதம் இருக்குறவங்களோட விசாரணை இருக்கு பார்ப்போம் என நடக்குதுனு

Watch Online Bigg boss tamil season 4 day 30 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 30 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 29 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here