பிகஃபாஸ் சீசன் 4 நாள் 31 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 31 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
56
Bigg boss tamil season 4 day 31
Bigg boss tamil season 4 day 31

Bigg boss tamil season 4 day 31

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 31ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு பிக்பாஸில் கமல் சாரோட தகிடுதத்தம் அப்படிங்கற சாங் ஓட நாள் ஸ்டார்ட் ஆச்சு அதுல சுரேஷ் ரொம்ப ரொம்ப சூப்பரா டான்ஸ் ஆடுனாறு அப்புறம் கோர்ட்டு டாஸ்க் இல் நடந்த சண்டை அப்புறம் பாலாஜி இடையே நடந்த ரொமான்ஸ் அதே போல ஆஜித் கேப்ரில்லா கிட்ட இடையே நடந்த ரொமான்ஸ் கடைசியா சுதாவின் மகன் பிறந்தநாள் செலிப்ரேஷன் வீடியோ இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்

ஜோசியம் பார்த்த சுரேஷ் :

இன்னைக்கு தகிடுதத்தம் அப்படிங்கற சாங் ல சுரேஷ் சும்மா தெறிக்க விட்டட்டாரு அது அதுக்கு அப்புறமா டாஸ்க் பண்ண ஆரம்பிச்சாறு அது என்ன டாஸ்கனா ஹவுஸ் மாட்ஸ் க்கு ஜோசியம் பாக்கணும் இதுதான் சுரேஷ்க்கான டாஸ்க்

அதுல நிஷா அப்புறம் ரம்யா பாண்டியன் கடைசியா அனிதாவுக்கும் ஜோசியம் பார்த்தார் நம்ம சுரேஷ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சு சுரேஷ் ஆனா போகப்போக ரொம்ப நல்லாவே ஜோசியம் பார்த்தாறுனு தான் சொல்லணும்

எல்லாத்துக்கும் நல்லா சூப்பரா சொன்னாரு பாசிட்டிவான நிறையவே கருத்துக்களை சொன்ன னால எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க இப்டியே எந்த பிரச்சனை இல்லாமல் ஜோசியம் டாஸ்க் முடிஞ்சு.

பாலா சிவானி அண்ட் ஆஜித் கேப்ரில்லா
அலப்பறைகள்:

கோர்ட்டு ரூம்ல யும் அப்புறம் வெளியில ஒரு பயங்கரமான சண்டை நடந்தது ஆனா வீட்டுக்குள்ள இது எதுவுமே நடக்காத மாதிரி ரெண்டு பேரு ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க அது யாரு நான் வேற யாரும் இல்ல நம்ம பாலாவும் சிவாநீயும் தான்

இன்னிக்கு சம்முயூத்தா வோட மகனுக்கு பிறந்தநாள் அப்படிங்கிற நாளை பிக் பாஸ் அவுஸ்ல கேசரி செஞ்சிருந்தாங்க அப்புறம் பாயாசம் செஞ்சுட்டாங்க போல அதை ரெண்டு பேரும் மாறி மாறி உட்டிக்கிட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க

சரி இவங்க தான் ரொமான்ஸ் பண்றாங்கன்னு பார்த்தா இன்னொரு பக்கம் நம்ம அஜித்தும் கேப்ரில்லா ஹோம் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ஆனால் இதை யாருமே கண்டுக்கல.

ரெண்டு பேரும் ஒன்னா நடத்துறாங்க இல்லைனா ஒன்னனா உக்காந்துட்டு இருக்காங்க அப்புறம் ஆஜித் வந்து சிவானி பாலா பத்தி கிண்டல் பண்ணாக.

நான் போய் அவங்க ரெண்டு பேரையும் பேசறதை களைச்சு விடுரேன் அப்படின்னு ஆஜித் சொல்றாங்க எப்டியோ வீட்டுல ரெண்டு ரொமான்ஸ் சீன் ஸ்டார்ட் ஆயிடுச்சி ன்னு சொல்லலாம்.

கோர்ட்டு டாஸ்க் சண்டைகள்:

பிக் பாஸ் ல மிக முக்கியமான சுவாரசியமான நிகழ்வு னா அது கோர்ட்ல நடந்த நிகழ்வுதான்

இன்னைக்கு நிறைய விசாரணை நடந்தது சோம் சேகர் பாலா கிட்ட கேட்ட கேள்வி அப்புறம் கேபி சுரேஷ் கிட்ட கேட்ட கேள்வி ரமேஷ் சோமு கிட்ட கேட்ட கேள்வி அப்புறம் இது எல்லாத்தை விட பயங்கரமான நிகழ்வு நா அது சம்முயூத்தா ஆரி கிட்ட கேட்ட கேள்வி இது எல்லாமே இன்னைக்கு சுவாரஸ்யமாய் இருந்தது என்று சொல்லலாம்

இதுல ரமேஷ் சோமு கிட்ட கேட்ட கேள்வி அது மட்டும் தான் எந்த ஒரு சண்டையும் இல்லாமல் ஜாலியா நடந்து முடிஞ்சது அதைத் தவிர்த்து கேபி சுரேஷ் கிட்ட கேட்டது ஜாலியா தான் ஆரம்பிச்சது ஆனா கடைசியா ஒரு வார்த்தை நாளை சுரேஷும் டென்ஷன் ஆகிட்டாரு

இது இதனால வெளியில் வந்த சுரேஷ் கேபி ரியோ கிட்ட பேசும்போது இதுக்கு மேல நீ என்கூட பேசாத அப்படி கேபிகிட்ட சொன்னாரு சுரேஷ்

சோம் பாலாகிட்ட கேட்ட கேள்விக்கு பாலாவுக்கு யாரும் சப்போர்ட்டுக்கு வரவே இல்ல எல்லாரும் சோமுக்கு தான் சப்போட்டா போய் நின்னாங்க.

லாஸ்ட் வீக் கமல் சார் எபிசோடில் என்னை பேப்பேட் னு கூப்பிட அதற்கான ரீசன் சொல்லு அப்படினு கேட்டாரு

சோம் டீம் பாலா கிட்ட கேட்ட கேள்வியை சமாளிக்க முடியாம அதற்கு ஒரு வழியா தட்டுத்தடுமாறி பாலாவும் பதில் சொல்ல ஆனால் கடைசியில் வெற்றி பெற்றது சோம் தான்

இன்னைக்கு நடந்த கோர்ட் டஸ்கிலேயே பயங்கரமான டாஸ்குன அது சமித்தா ஆரி கிட்ட கேட்ட கேள்விதான் அது என்னன்னா இந்த வீட்டுல ஆரிய யாரும் கார்னர் பண்ணல இது அவரால் கற்பனை பண்ணுகிறார்.

இதற்கு ஆரிக்கு பக்கம் சப்போட்டா சனம் அனிதா இவங்க ரெண்டு பேரும் போய் நின்னாங்க

இந்தப் பக்கம் மீதி இருக்கிற எல்லா ஹவுஸ் மேட்ஸ் வந்து நின்னாங்க இவங்க ரெண்டு பேரும் அவங்க அவங்களோட கருத்துகளை முன் வச்சாங்க

அப்போ ஆரி சமித்தாவை தருதல தருதல அப்படின்னு நிறைய டைம் சொன்ன மாதிரி இருந்தது இது அவரு வேண்டும் என்று சொன்னாரா இல்ல பாலாவை காரணம் காட்டி சொன்னாரா என்பது சற்று குழப்பமாகவே தான் இருந்தது

எது எப்படியோ இந்த சண்டையானது உள்ளே முடிந்து பின்பு வெளியில் சென்ற பிறகும் ஆரிக்கும் பாலாவுக்கும் இடையே சிறிது சண்டை ஏற்பட்டது பாலாவும் மாறிமாறி நீங்க தான் ஒரு பக்கமா பேசுறிங்கனு அப்படிங்கிற மாதிரி ஆரி கிட்ட சொன்னாரு

ஆனா கடைசி வரைக்கும் இவங்க ரெண்டு பெருகுமான சண்டை முடிவுக்கு வரல அடுத்த டாஸ்க் ல இவங்க ரெண்டு பெருகும் தான் கடுமையான சண்டை இருக்கிற மாரி தோணுது ஆரம்பத்தில ரியோ வை டார்கெட் பண ஆரி போக போக பாலா வா டார்கெட் பண மாரி தோணுது .

சமந்தாவின் மகன் பிறந்தநாள் செலிப்ரேஷன்:

எல்லா சண்டையும் முடிஞ்சதுக்கு அப்புறம் ஹவுஸ் மேட் எல்லாரும் ஹால்ல உக்காந்துட்டு இருந்தாக அப்போ திடீர்னு டிவி ஆன் ஆச்சு அப்போ சம்முயூத்தா ஓட மகன் பிறந்தநாள் செலிப்ரேஷன் வீடியோ ஒளிபரப்பானது

அதை பார்த்த சம்முயூத்தா ஏமோஷன்லேஸ் தேம்பி அழுதாக இது பாக்கவே கொஞ்சம் எமோஷனலாக தான் இருந்தது உடனே கூட இருந்த ரம்யா சிவானி கேபி பாலா அர்ச்சனா இவங்க எல்லாரும் சம்முயூத்தா வை வாழ்த்தினார்கள்

என்ன எல்லாரும் அடித்துக் கொண்டு இந்த அனைவரும் ஒற்றுமை இதை பார்க்கும் போது சந்தோஷ் மாக இருக்கிறது

கதை முடிவுரை :

இன்னைக்கு எபிசோட்ல ஹைலைட் னு பார்த்தா ஆரி தான் கடந்த சில நாட்களாக ரொம்ப கோவமா அவருடிய அணுகு முறையும் வாதம்களையும் முன்வைக்கிறார். இதை பார்க்கும் பொழுது இது அவருடைய இயல்பான கேரக்டரை வெளிப்படுத்துவது போலதான் இருக்கிறது

மறுபுறம் பாலா எதைப் பேசுவது என்று தெரியாமல் மாறி மாறி பேசுவது போல தோன்றுகிறது இது அவருடைய உண்மையான கேரக்டரா என்ற அவருடைய ரசிகர்கள் இடையே ஒரு கேள்வியை முன்வைக்கிறது.

இந்த பிக் பாஸ் வீட்டில் நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய எபிசோடு பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்இல் தெரிவியுங்கள்.

Watch Online Bigg boss tamil season 4 day 31 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 31 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 30 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here