பிகஃபாஸ் சீசன் 4 நாள் 32 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 32 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
50
Bigg boss tamil season 4 day 32
Bigg boss tamil season 4 day 32

Bigg boss tamil season 4 day 32

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 32ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு அனிதாக்கும் சமுயுத்தாகும் நடந்த சண்டை கோர்ட் டாஸ்க் பரிதாபங்கள் அப்புறம் பாலா ஷிவானிய யா வெறுப்பேத்துனா மொமெண்ட் குக்கிங் டாஸ்க் அப்புறம் கடைசியா பிகஃபாஸ் எப் ம் ஜாலி டாஸ்க் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்

சம்ம்யுத்தா அனிதா சண்டை:

இனைக்கு ஷோ ஸ்டார்டிங்ல அனிதாக்கும் சம்ம்யுத்தாக்கும் சண்டை நடக்கிற மாறித்தான் காமிச்சங்க அது என்னனா நீங்க ஒன் சைடு ஆஹ் பேசுறீங்க அப்டிங்கிற மாரி தான் கான்வேர்ஸின் ஆரம்பித்தது ஆனால் போக போக அது வாய் சண்டை ஆக ஆரம்பித்தது அப்ப அனிதா சம்ம்யுத்தாவை அசிங்கம் அப்பிடி கிரா வர்த்தயை யூஸ் பண்ணி திட்டு நாங்க அனிதா

உடேன கோவா பட்டா சம்ம்யுத்தா நீங்க ஏன் அப்டி சொல்றிங்க ஆரம்பிச்சு நீங்க பேசுனது தப்புனு ஹவுஸ் மட்ஸ் சொல்ல ஆரம்பிச்சக வழக்கம் போல நீங்க அந்த மாரி லாம் பேசாதிக ரியோ னு சப்போர்ட் பண்ண வந்தவங்களுக்கு ஆப்பு கொடுத்தாங்க அனிதா

அப்புறம் சம்ம்யுத்தாவை வெளில கூட்டிட்டு போய்ட்டாங்க ஹவுஸ் மட்ஸ் வெளில போயிடு கொஞ்சம் நேரம் பீல் பானக சம்ம்யுத்தா இப்பிடியா இந்த சீன் முடிவுக்கு வருது

பாலா ஷிவானியை வெறுப்பேத்தும் ஹவுஸ் மெட்ஸ்:

கோர்ட் டாஸ்க் முடிச்சுட்டு வந்த அப்புறம் நிஷா ,ரியோ நிஷாக்கு எழுதுன லெட்டர் ல நிஷா ரியோ தான் ரியல் வின்னர் அப்பிடின்னு எழுதிட்டு சும்மா பேசிகிட்டு இருந்தாங்க அப்ப தான் நம்ம ப்ரோமோ ல பாத்த சீன் நடந்தது.அது என்ன சீன்நுணா பாலா ஷிவானி வச்சி ஹவுஸ் மட்ஸ் பாட்டு படுற சீன் தான்

பாலா சும்மா பெட் ல படுத்து இருக்கும் பொது நம்ம ஷிவானி பக்கத்துல உக்காந்து கிட்டு பாலா கிட்ட கொஞ்சி விளையாடி கிட்டு இருந்தாங்க இதை பார்த்த ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் கிண்டல் பண்ன ஆரம்பிச்சு தாங்க

லூசு பெண்ணா சாங் அப்புறம் மன்மத ராசா சாங் ல பாடி வெறுப்பேத்துனானாக இது இப்டியே கொஞ்சம் நேரம் போய்ட்டு இருந்துது

கோர்ட் டாஸ்க் பரிதாபங்கள்:

கோர்ட் டாஸ்க் ல வழக்கும் போல தான் சண்டைகவே வச்சாங்க அதே மாரி எலோரும் அதே மாரி பரபோர்ம் பன்றாங்க.

இணைக்கு கோர்ட் டாஸ்க் ரியோ நிஷாக்கு எழுதின லெட்டர் பத்தி தான் பேசுன்னாக அது என்ன லாஸ்ட் வீக் ஆரி கூட சண்டை நடக்கும் பொது ஆரி தனியா உகந்து இருக்காரு இதை பார்க்க பாவமா இருக்குனு நிஷா ரியோ கிட்ட சொன்னார்களா இதை கேள்வியா கேட்டாரு நம்ம கேள்வி கேட்டது என்னவோ நிஷாக்கு செக் வந்து ஜட்ஜ் சுசித்ராக்கு தான்

ரியோ நிஷா க்கு கேள்வி கேக்குறானு ஜட்ஜ் கே ஆப்பு வைக்க பார்த்தாங்க நம்ம ரியோ இதை எப்படி யோ புரிஞ்சிகிட்டு சமாளிச்சட்டங்க ஜட்ஜ் சுசித்ரா ஆனா வெற்றி பெற்றது நம்ம நிஷா தான்

குக்கிங் சேலஞ்சு டாஸ்க்:

இன்னைக்கு குக்கிங் டாஸ்க் வச்சாங்க அதுல அர்ச்சனா படிச்சது சுப்ரா இருந்தது. குக்கிங் டாஸ்க் காக ரெண்டு டீம் ஆஹ் பிரித்தார்கள் .அதல அரச்சனா நிஷா தலைமையில் ஒரு டீம் .சனம் அனிதா தலைமையில் ஒரு டீம் வெளில கர்டென் ஏரியாவில் வைக்க பட்ட பொருளை எடுத்து கிடைச்சதவிச்சி சமையல் பண்னனும் இது தான் டாஸ்க்

இதுல அர்ச்சனா டீம் வெண் பொங்கல் பண்ணாங்க அப்புறம் சனம் டீம் கேசரி பண்ணனாக.அப்டி இப்பிடி நெய் லாம் ஊத்தி ரெண்டு டீம் சமயல் செய்து முடிச்சாச்சு

என்ன தான் குக்கிங் நல்ல பனிருந்தாலும் எலாம் முடிச்சு ரிசல்ட் பாக்கும் போது தான் கிளைமாக்ஸ் ஸ்டார்ட் அதான் சண்டையை சொன்னான் வழக்கம் போல ரெண்டு டீம் எதோ சொல்ல .உடேன பிக் பாஸ் தடுத்தார்.ஏன் னா ஆல்ரெடி இந்த வீக் கன்டென்ட் கொடுத்துட்டீங்க சோ இனிமே எங்களுக்கு கன்டென்ட் கொடுத்தாலும் போடா முடியதுகுமாரி ஒரு தீர்ப்பு சொன்னாரு

அது என்னன்னா பிகஃபாஸ் வீட்டு கேப்டன் சம்யுத்தா வ டேஸ்ட் பார்த்து வின்னர் யாருனு அறிவிக்க சொன்னாங்க

டேஸ்ட் பார்த்த கேப்டன் சம்யுத்தா அர்ச்சனா டீம் வின்னர் னு சொல்லிட்டாங்க இப்டியே இந்த டாஸ்க் முடிஞ்சு மறக்காம ஷோ பாருங்க அப்பர்தான் என்ன நடந்தது னு புரியும்

ஜாலி டாஸ்கில் அர்ச்சனாவின் தெறி பர்பார்மென்ஸ்:

இனைக்கு கடைசியா ஒரு ஜாலி டாஸ்க் அது என்ன ந பிகஃபாஸ் எப்எம் அப்படிங்கிற டாஸ்க் தான் இதை தொகுத்து வழங்க போறது நம்ம அர்ச்சனா அண்ட் சுசித்ரா தான்.

இந்த டாஸ்க் ஆஹ் எஸ்பிளான் பண்ண விதம் சூப்பர் னு பிக் பாஸ் கிட்ட இருந்து பாராட்டு வந்தது அந்த அளவுக்கு சூப்பர் ஆஹ் எஸ்பிளான் பண்ணாக அர்ச்சனா அவ்ரகள்

மேலும் இதுல நம்ம அர்ச்சனா வோட பரபோர்ம் மென்ஸ் தெறி னு சொல்லலலாம். எல்லாத்துக்கும் ஒரு இன்றோ கொடுத்தினாங்க பாரு செமையா இருந்தது

அப்புறம் ரம்யா பாண்டியன் சாங் டெடிகேட் பண்ணாது அப்புறம் ஆஜித் பாட சோம் மியூசிக் போடா அப்டியே பிக் பாஸ் சூப்பர் சிங்கர் செட் மாரி ஆச்சு.எப்படி இந்த டாஸ்க் ஜாலி யா தான் போச்சு

கதை முடிவுரை :

இன்னைக்கு எப்டியோ கடந்த சில நாள் முன்னாடி மாரி அந்த அளவுக்கு சண்டை சீன் லாம் இல்லை சசும்மா அப்டியே ஜாலி யா போச்சு இருந்தாலும் அங்க அங்க சண்டை வருது.நாளைக்கு வெள்ளி கிழமை வேற’ எப்டிசோடு வேற என்ன ட்விஸ்ட் இருக்கு னு நாளைக்கு பார்ப்போம்

Watch Online Bigg boss tamil season 4 day 32 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 32 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 31 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here