பிகஃபாஸ் சீசன் 4 நாள் 33 கதை சுருக்கம்

0
56
Bigg boss tamil season 4 day 33
Bigg boss tamil season 4 day 33

Bigg boss tamil season 4 day 33

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 33ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு அராம்பிக்கும் போது சுரேஷ் கிட்ட இருந்து விடியற் காலைல நடந்த சீன்ல இருந்து தான் ஸ்டார்ட் ஆச்சு அப்புறம் சனம் ஓட மார்னிங் டாஸ்க். லக்ஸுரி பட்ஜெட் கேப்டன் ஷிப் டாஸ்க் அண்ட் லாஸ்ட் ஆஹ் புரூட்ஸ் கட்டிங் டாஸ்க் அப்புறம் வழக்கம் போல நடந்த சில சண்டைகள் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்

சனம் மார்னிங் டாஸ்க் :

இன்னிக்கு வழக்கம் போல மார்னிங் டாஸ்க் சனம் பண்ண வந்தாக . அவங்களுக்கு இன்னிக்கு ஹவுஸ் மட்ஸ்க்கு டான்ஸ் சொல்லி கொடுக்கணும் அது தான் டாஸ்க் .

இன்னைக்கு யாரும் ப்ரிச்சன்னை பண்ணல எல்லாம் சூப்பரா வந்து உக்காந்து கவனிக்க ஆரம்பிச்சாங்க. பிரஸ்ட் சனம் எனக்கு தெரிஞ்ச டான்ஸ் ஸ்டேப் சொல்லி தரனு சொன்னாங்க அதுல பிரஸ்ட் வந்து டான்ஸ் அட வந்தது நம்ம ஜித்தன் ரமேஷ் தான்

சனம்க்கு புடிச்ச சாங்கை நம்ம ஆஜித் பாட ஆரம்பிக்க சனம் மற்றும் ஜித்தன் ரமேஷ் டான்ஸ் அடுநங்கா அப்புறம் ஒவொருத்தரா டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. அப்டியே இந்த டாஸ்க் முடிவுக்கு வந்தது.

டுடே’ஸ் சண்டைகள் :

இன்னிக்கு காலையிலேயே சண்டைல ஆர்மபிச்சது அது யாரு யாருக்கும்னா நம்ம ஆரிக்கும் ஷிவானி மற்றும் கேபிக்குத்தான் அது என சண்டை னா வீடு கூற்றது தான் அந்த சண்டை அந்த சண்டை ஆரம்பிச்சது அப்புறம் ஆரி வழக்கம் போல கருத்து சொல்ல ஆரம்பிக்க மத்தவங்க பேசமுடியாம மணிச்சருகனு சொல்லாம சொன்னாங்க கேபி

அப்புறம் ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம அனிதா சண்டை யலுக ஆரம்பிச்ங்க போல இருக்கு அது யாரு கோடான நம்ம ரியோ கோடா தான் அது என்ன சண்டைனா லக்சுரி பட்ஜெட் டாஸ்க் தான் எழுதறது ஒரு சண்டை ரியோக்கும் நம்ம அனிதாகும் எப்டியோ சிறுசா ஆரம்பிச்சது அனா இது பெருசாகும்னு தான் தோணுது

இப்டியே சண்டை யா போய்ட்டு இருந்தது அண்ட் கன்டென்ட் அதிகமா கொடுத்த காரணத்தால இந்த வீக் ஜெயில் கு யாரும் போக தேவ இல்லை சொன்னாங்க இதை கேட்ட ஹவுஸ் மட்ஸ் அப்டியே சந்தோஷத்துல துள்ளி குதிச்சங்க எல்லாரும் சந்தோசம் பட்டாங்க குறிப்பா பாலா ரொம்பவே சந்தோசம் பட்டாரு

நெஸ்ட் வீக் கேப்டன்ஷிப் டாஸ்க் :

இந்த வீக் கேப்டன் வந்து சம்யுத்தா தான் அவங்களுக்கு அப்புறம் நெஸ்ட் வீக்கு கேப்டன் ஆக தேர்வு செய்ய பட்ட அந்த மூணு பேர் யாருன்னு அது சோம் ,ஆரி அண்ட் நிஷா இவங்க தான் .

பல பிரச்னைக்கு அப்புறம் இவங்க மூணு பேரரையும் தேர்வு பண்ணாங்க.அப்புறம் பிக் பாஸ்ட்ட இருந்து இவ்களுக்கு காண்ணா டாஸ்க் என்னனா அது வெளில ரூம் குள்ள ஒரு இரும்பு கம்பில உடும்பு முழுக்க சுத்த பட்டுள்ள கயிற்ற அந்த கம்பில சுத்தணும் இது தான் டாஸ்க்

கீரிக்கு பாம்பு உதவி பண்ணன கதை கேள்வி பற்றிக்கிகளா அது தான் நடந்தது .அந்த கயிறை சுத்தத்துக்கு சோம் க்கு ரியோ போக நிஷாக்கு அர்ச்சன்னா அண்ட் டீம் போக ஆரிக்கு பாலா கட்டிவிடனும் அவரே கூப்டாரு .

பாலா வோ எஸ்கேப் ஆக பாத்தாரு ஆனா பரவலா வ சும்மா கட்டிவிடு னு சொல்ல உடேன சோம் அண்ட் நிஷாவை விட ஆரிக்கு பாலா சூப்பர்ரா சிக்கல் இல்லாம கட்டிவிட்டாரு அதேனேயே என்னமோ ஆரி சூப்பரா விளையாண்டு முதல் ஆலா கயிறை சுத்திட்டாரு

சோ அதனால இந்த வார கேப்டன் ஷிப் டாஸ்க்கு ஆரி வெற்றி பெற்று தேர்ந்து எடுக்க பட்டர்

புரூட்ஸ் கட்டிங் டாஸ்க் :

இணைக்கு கடைசியா ஒரு டாஸ்க் பிக் பாஸ் வச்சாங்க அது என்ன டாஸ்க் னா ரொம்ப பெரிய டாஸ்க்லாம் இல்லை மிக்சி ஒன்னு ப்ரோம்டட் பண்ணனும் அதான் இன்னிக்கு கடைசி டாஸ்க்

அது அப்டி என்ன டாஸ்குன வெளில கார்டன் ஏரியால பியூரூட்ஸ் வச்சிருப்பாங்க அதை வெவேறு சைஸ் ல கட் பண்ணனும் அப்புறம் சப்பாத்தி மாவு பிணையனும் இது தான் டாஸ்க்

இதுக்கு ஹவுஸ் மட்ஸ் டீம் மூணு பெற பிரியனும் அப்புறம் மீதம் இருக்கறவங்க அதை பார்த்து கரெக்ட் ஆஹ் இருக்கானு சோலானும் அரசிச்சனா டீம் அண்ட் சனம் டீம் அண்ட் சுரேஷ் டீம் இவங்க பங்கேற்க தான் பங்கேற்க போறாங்க

இவங்க ஒரு பக்கம் கட் பண்ண அப்பிடியே டாஸ்க் போயிடு இருந்து அப்புறம் மத்த ஹவுஸ் மட்ஸ் என்ன பண்றதுனு தெரியாம இவங்கள கிண்டல் பன்னிட்டு இருந்தாங்க இப்டியே இந்த போயிடு இருந்தது

எப்டியோ ப்ரொமோட் பண்ண கொடுத்த மிக்ஸியை கொடுத்து எல்லாரும் கேட் பன்னிட்டு இருந்தாங்க கடைசியா எல்லாரும் கட் பன்னிட்டு மாவையும் பிணைச்சு வச்சாச்சு அப்புறம் பிக் பாஸ் ஒரு அறிவுப்பு அது என்ன ன மத்த ஹவுஸ் மேட்ஸ் யாருது சூப்பர்ரா வந்துருக்கு குன் பாக்கசொன்னாக எல்லாரும் வந்து பார்த்துட்டு யாரு வின்னர் னு சொல்ல சொன்னங்க

கடைசியா வந்து எல்லாரும் பார்த்துட்டு கிண்டல் பன்னிட்டு கடைசியா அர்ச்சனை டீம் வின் பண்ணாத தெரிவிச்சாங்க இதை கேட்ட அர்ச்ன்னா அண்ட் டீம் அப்பிடியே துள்ளி குதிச்சாங்க இப்டியே இந்த டாஸ்க் முடிந்தது.

கதை முடிவுரை :

எப்படி யோ ஆரி நெஸ்ட் வீக் கேப்டன் ஆயிட்டாரு அநேகமா நெஸ்ட் வீக் தான் சண்டையின் அடுத்த பரிமாணத்தை பாக்கபோறாணு தோணுது உங்களுக்கு என்ன தோணுதுன்னு கிழ கமெண்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 33 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 33 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 32 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here