பிகஃபாஸ் சீசன் 4 நாள் 34 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 34 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
60
Bigg boss tamil season 4 day 34
Bigg boss tamil season 4 day 34

Bigg boss tamil season 4 day 34

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 34ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு ஷோவ்வோடே மொத்த ஹயிலைட்னு பார்த்த நம்ம கமல் சார் தான் ஏன் னா இன்னைக்கு அவருக்கு பிறந்த நாள் சோ ஷோ முழுக்க அவருதான் அப்ப கொஞ்ச நேரம் பாலாஜி அண்ட் சமுயுத்த்தா கொஞ்சம் கிண்டுனாரு இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கமல் சார் பர்த்டே ஸ்பெஷல் :

பிக் பாஸ் சீசன் வரலாற்றில் இந்த நாள் முக்கியமான நாள் ஏன் ஏன்றால் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடக்குமா நடக்காத என்ற குழப்பங்களுக்கு பிறகு இந்த பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பிச்சது.

பின்பு இன்று ஏன் முக்கியமான நாள் என்று கூறினால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர்களுடைய பிறந்த நாள் இன்று அதனால் இன்று பிக்பாஸில் முக்கியமான நாள் என்றே கூறலாம்

அதனால் சோ ஆரம்பித்த உடனேயே கமல் அவர்கள் வந்து நின்ற உடேனே பிக்பாஸ் அவர்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்பொழுது பிக்பாஸ் ட்ரீட் கமல் சார் என்று கேட்கும் பொழுது கமல் சார் நமக்குள்ள என்ன பிக் பாஸ் அப்படிங்கற மாதிரி சொல்லி எஸ்கேப் ஆயிட்டார்

அது மட்டுமல்லாமல் சிறிது நேரம் கழித்து முதல் முறையாக தெலுங்குப் பிக் பாஸ்சை தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனா அகம் டிவி வழியாக கமல் சார் அவர்களுக்கு பர்த்டே வாழ்த்துக்களை தெரிவித்தார்

வாழ்த்துக்களை தெரிவித்த பின்பு இருவரும் மாரி மாரி அவர்களுடைய பிக் பாஸ் போட்டியாளர் களை அறிமுகப்படுத்தினார்கள்.

பின்பு சிறிது நேரம் கழித்து கமல் அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அகம் டிவி வழியே வந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் கமல் அவர்கள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாஸன் இருவரும் அகம் டிவி வழியே வந்த கமல் சார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த மாதிரி பல சினிமா பிரபலகள் அகம் டிவி வழியே மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வரை அனைவரும் இன்று கமல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

அதனாலேயே இன்னைக்கு ஷோ ஹைலைட் என்றால் அது கமல் சார் தான்

பாலாஜி சம்யுக்தாவை  வெளுத்து வாங்கிய கமல் சார் :

இன்னைக்கு எபிசோடு பார்க்கும்பொழுது அப்படியே ஜாலியா வெறும் கமல் சார் பர்த்டே விஷஸ் ஓட முடிஞ்சிடும் அப்படிங்கற மாதிரி தான் தோணுச்சு ஏன்னா இன்னைக்கு கமல் சார் பர்த்டே அப்படிங்கற நாள் முழுக்க முழுக்க அவருக்கு வாழ்த்து சொல்ற மாதிரியே இன்னைக்கு எப்சிசோடு போச்சு

சரி இப்படியே இன்னைக்கு முடிஞ்சுரும் அப்படின்னு பார்த்தா கடைசியாக ஒரு வழியாக கமல் சார் இந்த வாரம் நடந்த விவாதத்துக்கு வந்தாரு

முதல் முதல்ல அவரு ஆரம்பிச்சது பாலாஜி சனம் அவங்களோட சண்டையை பற்றித்தான் பேச ஆரம்பிச்சாரு ஏன்னா அவங்க சண்டைதான் பிக் பாஸ் ஹவுஸ் லேயே ரொம்ப பிராப்ளம் பண்ணிச்சு அப்படின்னு சொல்லலாம்

குறிப்பா பாலாஜி சனம் அவர்களை தறுதலை அப்படின்னு கோவத்துல சொன்னாருல்ல அதை பத்தி தான் கமல் சார் பேச ஆரம்பிச்சாரு

பாலாஜி நீங்க என்னதான் கோபமா இருந்தாலும் பேசும்போது என்ன பேசணும் அப்படிங்கறதை யோசிச்சு பேசணும் பேசுனதுக்கு அப்புறம் திரும்பாத எடுத்துக்க முடியாது என இந்த ஷோ வை பல லட்சம் மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க அப்புறம் குழந்தைகளும் பாத்துட்டு இருக்காங்க நீங்க பேசறது தான் அவங்க நாளைக்கு அங்க பேசுவாங்க ஆனால் இந்த மாதிரிலாம் பேசாதீங்க அப்படிங்கற மாதிரி சொன்னாரு

என்னதான் பாலாஜி இந்த விஷயத்துல சமாளிக்க நினைச்சாலும் கமல் சார் அதுக்கு கொஞ்சம் கூட பிடி குடுக்குக வில்லை எல்லா விஷயத்திலும் பாலாஜியை நோஸ் கட் பண்ணிட்டு இருந்தாரு ஒரு வழியாக பாலாஜி நான் செஞ்சது தப்பு அப்படிங்கற மாதிரி உணர்ந்திருப்பார் என்று நினைக்கலாம்

அதுக்கு அப்புறமா சம்யுத்தாவுக்கும் அரிக்கும் நடந்த பிரச்சனை பத்தி தான் பேசினாரு அவரு சம்யுத்தா கிட்ட நீங்கதான் பாலாஜிக்கு மட்டுமே சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி எங்களுக்கு பார்க்கும்போது தோணுது அப்படிங்கற மாதிரி கமல் சார் சொன்னாரு

இப்படியே இவங்க ரெண்டு பேரோட பிரச்சனை பேசி ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்தார் அப்புறம் கமல் சார் ரியோ ரம்யா பாண்டியன் இவங்க ரெண்டு பேரும் அந்த கோர்ட்டு டாஸ்க் இல்ல சூப்பரா வாதாடினால் அப்படின்னு பாராட்டப்பட்டன

அது மட்டுமில்லாம இந்த ஷோ வோட ஹைலைட்டான ரமேஷ் டிஎம் கேட்டாரு நமக்கு எதுக்கு பிரச்சனை நாம பாட்டுக்கு ஜாலியாக இருந்தாலும் அப்படிங்கற மாதிரி இருந்தீங்களா இல்ல ஏன் அந்த மாதிரி ரியாக்சன் கொடுத்தீங்க எனக் கேட்டார்

அதற்கு ரமேஷ் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க நம்ம பேசலாம்னு வரும்போது என்ன தள்ளிவிட்டு எல்லாரும் பேசுறாங்க அதனாலேயே நான் சைலன்ட்ல இருந்துட்டேன் அப்படிங்கிற மாதிரி ரமேஷ் சொன்னாரு

எல்லா ருடைய விவாதிகளையும் கேட்டு கமல் சார் இந்த சண்டை பிரச்சனையை ஒரு வழியாக முடித்து வைத்தார்

எவிக்ஷன் சர்ப்ரிஸ் :

எப்பவும் பிக் பாஸ் ல சனிக்கிழமை ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்குற யாரைவது காப்பாற்றப்படுவார்கள் ஆனால் இந்த எபிசோடில் அந்த மாதிரி எந்த நிகழ்வும் நடைபெற வில்லை.

ஏனென்றால் இன்று யாரையாவது சேவ் செய்வதுக்கு பதிலாக அனைவருக்கும் ஏன் பிறந்தநாள் பரிசிசாகா பிரியாணி மற்றும் கேக் அனுப்பி வைக்கிறான் என்று கமல் சார் கூறினார் இதை கேட்டவுடன் ரொம்ப நன்றி சார் அப்படிங்கற மாதிரி ஹவுஸ் மேட்ஸ் சொன்னாங்க.

கதை முடிவுரை :

இன்னைக்கு முழுக்க ஹைலைட் னு பார்த்த அது கமல் சார்தான் ஏன் ண அவருடைய பர்த்டே நாளை அப்படியே ஜாலியா பாசிட்டிவா முடிச்சு இந்த வாரம் யாரையுமே சேவ் பண்ணல யாரு வெளிய போறாங்க அப்படிங்கறது நாளைக்கு தான் தெரியும் பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 34 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 34 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 33 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here