பிகஃபாஸ் சீசன் 4 நாள் 35 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 35 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
50
Bigg boss tamil season 4 day 35
Bigg boss tamil season 4 day 35

Bigg boss tamil season 4 day 35

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 35ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு ஷோவ்வோடே மொத்த ஹயிலைட்னு பார்த்த நம்ம கமல் சார் தான் அப்புறம் இன்னைக்கு நடந்த எலிமினேஷன் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

ஹவுஸ் மேட்சை வெளுத்து வாங்கிய கமல் சார் :

நேற்றைய எபிசோட் சற்று சாதாரணமாக தான் சென்றது ஏனென்றால் இந்த வாரம் நடந்த முழு விவாதங்களையும் பற்றி அவர் பேசவில்லை ஏனென்றால் அவருடைய பிறந்த நாள் சோ என்பதால் அதனால் இன்று அவர் ஃபுல் பார்மில் வந்தார்.

ஒவ்வொருவருடைய விவாதகளையும் ஒவ்வொன்றாக கேட்டு விசாரித்தார் கமல் சார்.குறிப்பாக பாலாவின் பிரச்சனை மற்றும் சனம் ஆரி பிரச்சனைகளை பற்றி விசாரித்தார்.

விசாரித்துவிட்டு மற்றொன்றை தெரிவித்தார் சுற்றி சுற்றி இவர்களிடமே நான் பேசுவது போல் தோன்றுகிறது மற்றவர்களும் இருக்கிறீர்களா என்பதுபோல் தெரிவித்தார்

பாலா சனம் பிரச்சனையில் இனிமேல் தயவு செய்து அந்த மாதிரி பேசாதீர்கள் பேசும்பொழுது யோசித்துப் பேசுங்கள் என்று பாலாவிற்கு நன்றாகவே அறிவுரை கூறினார்

ஆரி இடம் பேசும்பொழுது அவர் சற்று கண்கலங்கினார் ஏனென்றால் நான் வேண்டுமென்றே சம்யுத்தா அவர்களை அந்த அவ்வாறு கூறவில்லை பாலா அவர்கள் கூறியது தவறு என்பதைச் சுட்டிக் காட்டவே நான் அவ்வாறு கூறினேன் மற்றபடி நான் மனதில் எதையும் வைத்துக் கொண்டு அவர்களை திட்டம் இல்லை என்று கூறினார்

பரவாயில்லை நீங்கள் மன்னிப்பு கேட்பது நல்ல விஷயமாகத்தான் தோன்றுகிறது என்று கமல் சார் பாராட்டினார்

பின்பு சுசித்ரா அவர்களிடம் விசாரிக்கும் பொழுது ஜட்ஜ் ஆக இருக்கும் பொழுது நீங்கள் ஒரு தலைபட்சமாக இருந்தீர்கள் என்பது போல் எங்களுக்கு பார்க்கும் போது தோன்றியது என்று கூறினார்

ஆனால் சுசித்ரா நான் முடிந்த அளவு அனைவருக்கும் சமமாகத்தான் தீர்ப்பு வழங்கினான் என்று நான் நினைக்கிறேன் என்று அவரும் ஏதோ ஒன்று சொல்லி சமாளித்தார்

பின்பு இந்த வார கேப்டன்ஷிப் பிரபலங்களை பற்றி விசாரித்தார் நீங்களும் பாலா அவர்களுக்கு சாதகமாக பேசுகிறீர்கள் நடந்து கொண்டீர்கள் என்று அதுபோல் தெரிவித்தார் கமல் சார் அதற்கு நான் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை நான் என்னுடைய சுய முடிவுகள் எடுத்து அவ்வாறே நான் நடந்து கொண்டேன் என்பது போல வரும் தெரிவித்தார்

அப்புறம் அர்ச்சனா அவர்களே பாராட்டினார் ஏனென்றால் அவர் பிக்பாஸ் எப்எம் டாஸ்க் மிக அருமையாக முன்னெடுத்து வழி நடத்தினார் என்று கூறினார்

மேலும் சுரேஷ் மற்றும் கேபி இடையே நடந்த பிரச்சனைகளையும் பற்றி விசாரித்தார் மேலும் ஜித்தன் ரமேஷ் அவர்களின் கோரிக்கையை விசாரித்தார் இந்தமாதிரி அனைவருடைய பிரச்சினைகளைப் பற்றியும் இந்த விசாரித்தார்

இந்த மாதிரி இந்த எபிசோடு ஆனது சென்று கொண்டிருந்தது பின்பு கடைசியில் இவிக்சன் யார் என்பதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டது.

எலிமினேட் ஆகப்போவது யார் :

நேற்று கமல் சார் அவர்களுடைய பிறந்தநாள் என்பதால் நேற்றைய எபிசோடில் எந்தவிதமான எலிமினேஷன்ல இருந்து காப்பாற்றப்படும் நிகழ்வானது நடைபெறவில்லை எலிமினேஷன் தேர்வுசெய்யப்பட்ட அனைவருமே காப்பாற்ற படாமல் இருந்தனர்.

ஆனால் இன்று சோ ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்து யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதே கொஞ்சம் கொஞ்சமாக தெரிவித்தார்.

ஆரி பாலா மற்றும் இன்னும் சில பேரை காப்பாற்றப் படுகிறார்கள் என்று தெரிவித்தார் கமல் சார் பின்பு கடைசியாக மீதமிருந்த மூன்று பேர் இருந்தார்கள் அது சோம் மற்றும் சனம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இவர்கள் தான் இருந்தன.

அனைவரும் சோம் தான் எவிக்ஷன் ஆகப் போகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சுரேஷ் அவர்கள் எலிமினேட் செய்யப்படுவதாக கமல் சார் தெரிவித்தார்.

இதைக் கேட்ட உடனேயே சுரேஷ் சக்கரவர்த்தி மிகுந்த சந்தோசத்தில் அங்கிருந்து கிளம்புவதற்கான வேலையை ஆரம்பித்தார்.

புறப்படும் பொழுது ஒன்று மட்டும் தெரிவித்தார் சக்கரவர்த்தி யாரும் அழ வேணாம் நான் சந்தோஷமா தான் போகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அப்புறம் இங்கே கேபி மிகுந்த வருத்தத்தில் இருந்தாங்க மேலும் அர்ச்சனாவும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் ஏனென்றால் கடந்த ஒரு வாரமாக நான் சமைத்த சாப்பாட்டை அவர் சாப்பிடவே இல்லை என்ற வருத்தத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தார் அர்ச்ன்னா.

பாலா வழக்கம் போல சுரேஷ் அவர்களிடம் விளையாடிக்கொண்டே வழியனுப்பி வைத்தார் போகும்பொழுது தாத்தா வெளியே போனதுக்கப்புறம் டிராவல் வீடியோ லாக் பண்ண மறந்துடாதீங்க ஜாலியாக பேசினார்.

அப்புறம் அனைவரும் கட்டி அணைத்து அவரை வருத்தத்தில் வழியனுப்பி வைத்தார்கள்.

பின்பு வெளியே சென்று கமல் சாரை மீட் செய்த சுரேஷ் சக்கரவர்த்தி அகம் டிவி வெளியே வந்து அனைவருக்கும் நான் சென்று வருகிறேன் என்று தெரிவித்தார் மேலும் அனைவருடைய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஐ பொட்டு வைத்துக் கொண்டு பேசினார்.

குறிப்பாக பாலா சனம் மற்றும் ஆரி ரம்யா பாண்டியன் அனைவரும்கும் ஃபீட் பேக் கொடுத்தார் குறிப்பாக ரம்யா கிட்ட ஜாக்கிரதை இருங்க அவர் தான் மிக டப்பான கன்டஸ்டன்ட் என்று தெரிவித்தார்.சொல்ல போன அது வேணா உண்மையான பாயிண்ட் தான்

போற போக்கில் குருபிசம் இருக்கு அப்படின்னு ரியோ வை பார்த்து சொல்லிட்டு கிளம்பிட்டார் சுரேஷ் சக்ரவர்த்தி இதை கேட்ட ரியோ அதிர்ச்சி அடைந்தார் இதன்மூலம் இந்த வாரம் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்

கதை முடிவுரை :

இன்னைக்கு யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிக் பாஸ் சீசன் 4 ரில் அதிகமான கன்டென்ட் கொடுத்தவர் இன்று வெளியேற்றப்பட்டார் இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும் இதற்கு மேல் யாரு யாரு கண்டெண்ட் கொடுப்பாங்க அப்படிங்கறதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Watch Online Bigg boss tamil season 4 day 35 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 35 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 34 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here