Bigg boss tamil season 4 day 36
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 36ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு நடந்த எலிமினேஷன் ப்ரோஸ்ஸ்ஸ் அப்புறம் யாரை மிஸ் பண்றகோலோ அவர்களுக்கு ஒரு கடுதாசி எழுத்துனும் அப்புறம் ஒரு செம்மையான பன் டாஸ்க் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
அனிதா ரியோ சண்டை :
இந்த பிக்பாஸ் விடல கடந்த சில வாரமா பாலா சனம் அப்புறம் ஆரி இவங்களுக்கு உள்ளே தான் அதிகமான சண்டைகள் போய்கிட்டு இருந்த மாதிரி இருந்தது
அதனால இந்த வாரத்தில் அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருப்பார்கள் போல ஏனென்றால் தற்போது அனிதாவிற்கு ஆரிக்கும் புதியதாக ஒரு சண்டை ஆரம்பிக்கிறது
ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் அனிதா மிகவும் சென்சிட்டிவான குணம் கொண்டவர் அதனால் ரியோ சொல்லும் காமெடிக்கு கூட அனிதா சட்டென்று கோபப்பட்டு விடுகிறார் ஆம் இந்த வாரத்துக்கான கிச்சன் டீமில் ரியோ சனம் மற்றும் அனிதா இவர்கள் மூன்று பேரும் தான்
கடந்த வாரங்களில் கிச்சன் டீமில் உள்ளவர்கள் சீக்கிரமாக சமைத்து வைத்து விடுவார்கள் ஆனால் இவர்கள் நேரமாகியும் சமையல் செய்யாததால் சோமுவும் ரியோவும் அனிதாவை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்
அப்போது சாப்பாடு செய்வது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ரியோ விற்கிக்கும் அனிதாவிற்கு மனதுக்கும் இடையே ஒரு புதிய சண்டை ஒன்றை உருவாக்கியது
இதை சமாளிக்க சென்ற அழிக்கும் அனிதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கும் ஆனால் ஆரிய பொறுமையாக இருந்து அதை தவிர்த்து விட்டார்
ஆனால் அனிதா ரியோ என்ன சொல்கிறார் என்று கூட யோசிக்காமல் சட்டென்று கோபப்பட்டு விட்டார் ஆனால் என்னதான் கோபப்பட்டாலும் கடைசியில் இருவரும் சமாதானமாக ஆனார்கள்
இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் :
கடந்த வாரம் தான் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஆகையால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நோமினேஷன் புரோசெஸ் தொடங்கப்படும் என்ற பிக்பாஸில் இருந்து அறிவிப்பு ஒன்று வந்தது.
இந்த வாரம் தீபாவளி செலிப்ரேஷன் வாரம் என்பதால் வெளியில் வித்யாசமான செட்டப் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது அதில் ஹவுஸ் மேட்சில் உள்ள அனைவரிடமும் புகைப்படம் அடங்கிய பட்டாசு பவுடர் அடங்கிய அட்டை பெட்டியில் இருந்தது.
ஹவுஸ் மேட் சி நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ அந்த இரண்டு நபர்களின் புகைப்படம் அடங்கிய அட்டை பெட்டியில் உள்ள பட்டாசு தூளை எடுத்து பஸ் வானம் போல் அமைக்கப்பட்டுள்ள அட்டைப்பெட்டியில் போட வேண்டும்
இதுதான் இந்த வாரம் எலிமினேஷன் நாமினேசன் பண்ணுவதற்கான வழிமுறைகள் இதை அவர்கள் ஒவ்வொருவராக சென்று முடித்தனர்
பின்பு கடைசியாக அனைவரும் வெளியில் சென்று அவள் இங்கே அட்டைப் பெட்டியின் முன்பு நின்று யாரு இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக நின்றன
அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருடைய பெயர்களையும் ஒவ்வொன்றாக அறிவித்தார் இதைக்கேட்ட ஹவுஸ் மினிட்ஸ் என்னவோ இந்த வாரம் லிஸ்ட் பெரிதாகிக்கொண்டே போகிறது என்று கிண்டலாக கேட்டனர்
அதற்கு பிக் பாஸ் இந்த வாரம் தீபாவளி செலிப்ரேஷன் வரும் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார் இதை கேட்டவுடன் மிகவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்
இவ்வாறாக இந்த வாரத்துக்கான எழிமினேஷன் நாமினேஷன் புரோசெஸ் முடிவுக்கு வந்தது
கடிதம் எழுதிய ஹவுஸ் மேட் :
நாம் ப்ரோமோ வில் பார்த்தது போல இந்த வாரம் தீபாவளி செலிப்ரேஷன் வாரம் என்பதால் நீங்கள் யாரை இந்த தருணத்தில் மிகவும் மிஸ் பண்றீங்களா அவங்களுக்கு ஒரு கடிதம் எழுதணும் அப்படியான ஒரு டாஸ்க்
எல்லாரும் அவங்க யார ரொம்ப மிஸ் பண்றாங்களோ அவங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள் இதில் அர்ச்சனா மற்றும் சம்யுததா மற்றும் பலர் அழுதுகொண்டே அந்த கடிதத்தை எழுதினார்கள்
அனைவரும் அந்த கடிதத்தை எழுதி முடித்த பின்பு வெளியில் கார்டன் ஏரியாவில் எழுதிய கடிதத்தை அவர் முன்னிலையில் படித்துக் காட்ட வேண்டும் இதில் அனைவரும் அவர்கள் எழுதிய கடிதத்தை படித்து காட்டினார் இவர்கள் படித்துக் காட்டியது அர்ச்சனா மற்றும் சோமு அவர்களின் கடிதம் மிகவும் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி இருந்தது
மேலும் குறிப்பாக சோமு எழுதிய கடிதம் அது வீட்டில் செல்லப் பிராணி வளர்க்கும் ஒவ்வொருத்தருக்கும் கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது ஏனென்றால் ரசித்து அந்தக் கடிதத்தை எழுதினார் அவருடைய செல்லப் பிராணிக்கு இவ்வாறாக கடிதம் எழுதும் டாஸ் காணவே முடிவுக்கு வந்தது
ஒரு ஜாலியான சூப்பர் டாஸ்க் :
இந்த வருட பிக்பாஸ் சீசனில் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பான ஜாலியான டாஸ்க் என்றால் அது இந்த டாஸ்க் என்றே கூறலாம் ஏனென்றால் பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தது
கீழே உள்ள கம்பியில் தலை வைத்து கொண்டு பத்து முறை அந்த கம்பியை சுற்றி பின்பு நேராக நடந்து சென்ற சுவற்றில் வைக்கப்பட்டிருக்கும் கை போன்ற அட்டையை தொட்டுவிட்டு பின் யார் எல்லைக்கோட்டை முதலில் அடைகிறார்களோ அவர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர் அவர்
இந்த போட்டியின் நடுவராக ஆரி அவர்கள் இருந்தார் அனைவரும் இரண்டு பேராக வந்து இந்த போட்டியில் பங்கேற்றனர் குறிப்பாக சோம் மற்றும் சம்யுத்தா இருவரும் பங்கு கொண்ட போது இருவரும் ஒரே மாதிரி கீழே விழுந்தது பார்ப்பதற்கு சிரிப்பை ஏற்படுத்தியது
பின்பு ரம்யா பாண்டியன் சனம் சிவானி கேபிரியோ என்று அனைவருமே இந்த டாஸ்க் மிகவும் ஜாலியாக எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர் இந்த மாதிரி இந்த டாஸ்க் ஆனது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும்
கதை முடிவுரை :
இந்த மாதிரி ஜாலியான டாஸ்க் கொடுத்தா பார்க்கறதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அதேபோல புதியதா சில சண்டைகளும் ஆரம்பித்து இருக்கு பழைய சண்டைகள் சற்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து பார்ப்போம் நாளை எந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகிறது என்று இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 36
பிகஃபாஸ் சீசன் 4 இல் 36 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 35 கதை சுருக்கம்