Bigg boss tamil season 4 day 37
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 37ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு காலையில குக்கிங் டீம்ல அரிக்கும் சனம்கும் நடந்த சண்டை அப்புறம் அனிதாவுக்கும் ரியோவிற்கும் நடந்த சண்டை அப்புறம் வழக்கம் போல பிக்பாஸில் நடக்கும் ஒரு ஜாலியான டாஸ்க் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
குக்கிங் டீம்இல் நடந்த சண்டை :
நேற்று நடந்த பிக் பாஸ் ஷோவில் குக்கிங் டீம்ல சண்டை ஆரம்பித்தது என்று சொல்லலாம் அனிதா மற்றும் ஆறு அப்புறம் சரணம் மற்றும் வீடியோ இவங்கள சண்டை ஆரம்பித்தது
இன்றும் அதே சண்டை தொடங்கியது போன்றே காணப்பட்டது வழக்கம் போல அவர் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கிளீன் பண்ற டீம்ல யாரையாவது வந்து கிளீன் பண்ண சொல்லுங்க அவங்க கிட்ட சொன்னாங்க
அப்போ ஆரி சில பதில்கள் கொடுத்தார் அதை சற்றும் புரிந்துகொள்ளதா சனம் வழக்கம் போல அவருடைய பாணியில் சண்டை போட ஆரம்பித்தார்
பின்பு அனிதாவிற்கு அரிக்கும் இடையே நடந்த ஒரு விவாதம் சாப்பாட்டில் சற்று உப்பு அதிகமாக போய்விட்டது என்று அனைத்து ஆரியிடம் சொன்னார்.
பின்பு ஆரி அதை சாப்பிட்டுவிட்டு உப்பு கரெக்டாக இருக்கிறது அனிதா உங்கள் நாக்குக்கு சற்று உப்பு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது என்று சொல்ல அனிதா வழக்கம்போல் அது வேறு கண்ணோட்டத்தில் நினைத்து அங்கிருந்து கிளம்பிவிட்டார்
சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஏன் அனிதா இப்படி கோபப்படுகிறார் என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்ப சண்டை போயிடு இருக்கிற நம்ம ரமேஷ் சார் இன்னைக்கு ஒரு முட்டை குடுக்கலைனு கோவ பட்டு இருந்தார்
பிக் பாஸில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் :
பின்பு இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய அறிவிப்பு பிக்பாஸில் இருந்து வந்தது.
அது என்ன டாஸ்க் னா பாட்டி சொல்லை தட்டாதே என்னடா கண்ணா அர்ச்சனா தான் பாட்டி அவங்களோட குடும்பம் தான் இந்த ஊரிலேயே பெரிய குடும்பம் மேலும் அர்ச்சனா ரொம்ப பாசக்கார நான் அவங்க சரியான விஷயத்துக்கு மட்டும் தான் கோபப்படுவார்கள்
பரம்பரை பரம்பரையா இந்த வீட்டை பார்த்து கிட்ட பொண்ணு பேரு தான் சண்டைதான் பாட்டியையும் இந்த வீட்டையும் முழுமையாக பாத்துக்கோங்க சமிதா ஓட பொண்ணுதான் அனிதா.
பாட்டியோட செல்ல பேத்தி மாதிரி ரொம்ப ஆசை நல்ல பிள்ளைகள் வெளியூருக்கு வெளிநாட்டுக்கும் போயிட்டாங்க ஊரை விட்டுச் சென்ற பிள்ளைகளை மீண்டும் வந்து பார்க்கும் மறு பலமுறை சொல்லியும் யாரும் வந்து பார்க்கவில்லை
அப்புறம் கடைசியா சொத்து பிரச்சனை மட்டும் தான் எல்லாரும் வருவாங்கன்னு செய்தி அனுப்பினார்கள்
வெளியிரில் இருந்து வந்த பிள்ளைகளிடம் சொத்து பத்திரம் அடங்கிய பெட்டியை காண்பித்து என்னை யார் ரொம்ப சந்தோஷப்படுத்தி இருக்கிறார்களோ அவர்களுக்கு சொத்துக்கள் வழங்கப்படும் அப்படின்னு தெரிவித்தனர்
இது நல்ல பெயர் வாங்கி சொத்தை பங்கு போடறதுக்கு பதிலா அந்த குடும்பத்திலேயே அந்த சொத்தை திருடுவதற்கு சில பேர் இருக்காங்க அப்படின்னு சொன்னது யாரு நா சோம் மற்றும் அவருடைய மனைவி ரம்யா பாண்டியன் இவர்களுடைய மகள் கேபி
அப்படியே பத்திரத்தை யாராவது திருடி வருவாங்க என்ற நினைப்பில் அந்த பெட்டிய எல்லாரும் மாறி மாறி கண்காணித்துக் கொண்டு வந்தார்கள்
இதுதான் அந்த டாஸ்க் இது மாதிரி இந்த டாஸ்க் எல்லாத்துக்கும் அவங்களுடைய கதாபாத்திரத்தை கண்டிஷன் ரூம்ல தனியா கூப்பிட்டு தெரிவித்தார்
இது லாரிக்கு மூத்த மகன் மற்றும் பொறுப்பான அப்படிங்கிற கதாபாத்திரம் கொடுத்தாங்க இரண்டாம் மகன் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி மனைவியாக சனம் இவர்களுடைய குழந்தைகளாக பாலா மற்றும் ஷிவானி
இதுமாதிரி அனைவருக்கும் தனித்தனியாக அவர்களுடைய கதாபாத்திரம் தெரிவிக்கப்பட்டது. பின்பு அனைவரும் இந்த டாஸ்கை ஆர்வமுடன் விளையாட ஆரம்பித்தார்கள்
இந்த டாஸ்கிஇன் மெயின் ஹைலைட்டான அந்தப் பத்திரத்தை திருடுவது இந்த அதற்கு சோம் மற்றும் ரம்யா மற்றும் கேபி இவர்கள் செய்த முயற்சியானது பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருந்தது
அவர்களுக்கு கொடுத்த டாஸ்கை சிறிது நேரம் நடைபெற்ற முயற்சிக்குப் பிறகு இவர்கள் அதை செய்து முடித்தார்கள்முடித்தார்கள்
அதான் பிக்பாஸ் தெரிவித்தபடி அந்தப் பத்திரத்தை சோம் அவர்கள் திருடி சென்று அவருடைய வீட்டிற்கு அடியில் வைத்து விட்டார்
இப்படியே அனைவரும் அவர்களுடைய டாஸ்கை செய்து கொண்டிருக்கும்பொழுது சனம் என்னால் இந்த டாஸ்க் செய்யமுடியாது என்ற ஆரி இடம் பேசிக்கொண்டிருந்தார் அப்பொழுது அவரை சமாதானம் உட்பட்ட ஆரிக்கும் இடையே சண்டை ஆரம்பித்தது அது என்ன சண்டை என்றால்
சாப்பாட்டை குப்பைத்தொட்டியில் யாரோ போட்டுள்ளனர் அது யார் என்று அறிய கேட்டுக்கொண்டிருந்தார் இதற்கு சனம் ஏதேதோ பதில் சொல்ல அது கடைசியில் சண்டையாக மாறி இருவரும் சண்டை போட ஆரம்பித்தார்கள்
கடைசிவரை சொல்வதை புரிந்து கொள்ளவே இல்லை பின்பு இது சற்று பெரிய சண்டையாக பேய் மாறிவிட்டது
அனைவரும் உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் இடையே சண்டை ஒன்று ஆரம்பித்தது சோமுவும் அனிதாவை விளையாட்டாக ஏதோ ஒன்று சொல்ல அதை புரிந்துகொள்ளாமல் அவரிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்
இதனால் கோபமடைந்த ரியோ நான் தப்பாக பேசி இருந்தால் உன் காலில் விழுகிறேன் என்று சொல்லி அனிதா அவனை சமாதானம் உட்பட்ட ஆனாலும் அனிதா சண்டை போட்டுக் கொண்டிருந்தார்
பின்பு ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்திய மற்றவர்கள் அனிதாவை சற்று பொறுமையாக இருக்கும் படி கூறினார்கள்
பின்பு அங்கிருந்து எழுந்து சென்று கோபமாக உட்கார்ந்து கொண்டிருந்தார் பின்பு ஒவ்வொரு முறை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள் இவ்வாறாக டாஸ்க்கிற்கு இடையே ஒரு சண்டை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது
கதை முடிவுரை :
எப்படியோ இன்னைக்கு சண்டையில ஆரம்பிச்சு அதுக்கு அப்புறம் ஒரு டாஸ்க் மூலம் கொஞ்சம் சுவாரசியமா போச்சு இன்னும் ஒரு நாள் இன்னும் இரண்டு நாட்கள் வரைக்கும் போகும் போல ஏன்னா இன்னைக்கு இந்த வீட்டு பத்திரம் சோமு கிட்ட இருக்கு ஆனா அந்த பத்திரத்தை வேற யாராவது திருடு வாங்கன்னு தான் தோணுது நாளை பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
Watch Online Bigg boss tamil season 4 day 37
பிகஃபாஸ் சீசன் 4 இல் 37 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 36 கதை சுருக்கம்