பிகஃபாஸ் சீசன் 4 நாள் 38 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 38 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
52
Bigg boss tamil season 4 day 38
Bigg boss tamil season 4 day 38

Bigg boss tamil season 4 day 38

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 38ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா  இனைக்கும் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க தொடர்ந்து நடந்தது இந்த டாஸ்க்ணால கேபிக்கும் ஷிவானிற்கும் இடையே நடந்த சண்டை அப்புறம் பாலாவை ஏற்றிவிட்ட சுசித்ரா என்ன பேசவே விட மாட்டேங்கிறீங்க அப்படினு ரியோ கிட்ட சண்டை போட்ட அனிதா அப்புறம் தீபாவளி செலிப்ரேஷன் டாஸ்க் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

பாலாவை கேபிக்கு எதிரா திருப்பி விட்ட சுசித்ரா :

பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் நடந்துட்டு இருக்கும்போது சோமு திருடி வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை பாலா அவங்களுக்கே தெரியாம எடுத்துட்டாரு

அவர் எடுத்தது பார்த்தது ரம்யாவும் கேபி மட்டும்தான் அப்ப சோம் கேபி ரம்யா பாண்டியன் இவங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்து பாலா கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது கேபி பாலா கிட்ட ஹானஸ்டா பதில் சொல்லு நீ பத்திரத்தை எடுத்தியா இல்லையா என்று கேட்டாங்க

கேபி பொதுவாக இப்படி கேட்டாங்க அப்புறம் வெளியில போனா பாலாகிட்ட சுசித்ரா உன்னை மட்டும் ஏன் இந்த மாதிரி டிஸ்ஆனஸ்ட் அப்படின்னு கொஸ்டின் பண்றாங்கன்னு பாலா கிட்ட பத்த வைத்து விட்டார்கள்

இதனால் கோபமடைந்த பாலா உள்ள வந்து கேபி கிட்ட இத பத்தி கேட்டாங்க அப்போ பாலாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசி வந்த ஷிவானிற்கும் இடையே சண்டை ஆரம்பமாச்சு

எப்படியோ சுசித்ரா பாலா கேபி அப்புறம் ஷிவானி இவர்களுக்குள் இருந்த பிரெண்ட்ஷிப்க்கு வேட்டு வச்சுட்டாங்க

ரியோவிற்கும் அனிதாவிற்கும் நடந்த சண்டை :

இந்த வாரம் ஸ்டார்டிங் இல்லையே நடந்த மாதிரி இருக்கும் அனிதாவுக்கும் சண்டே தொடர்ந்து இருந்தது

நேற்றைய எபிசோடில் அனிதாவை கிண்டல் பண்ணி பேசிக்கொண்டிருந்த சோமு ரியோ ஏதோ ஒரு வார்த்தையை சொல்லி அனிதாவை கிண்டல் செய்துள்ளனர் அதை பிடித்துக்கொண்டு அனிதா நீங்கள் இந்த வார்த்தை சொன்னது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது

அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க அதற்கு பதில் சொல்ல ஆரம்பிச்சாரு ஆனால் அதை புரிஞ்சுக்கவே இல்ல என்ன பேச விடுங்க ஐயோ நீங்க என்ன பேசவே விட மாட்டேன்றீங்க அதுக்கு ரியோ வந்ததிலிருந்து நீ சொல்றத மட்டும் தான் நான் கேட்டுகிட்டு இருக்கேன் நான் என்ன பேச ஆரம்பிக்கல அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க

அப்புறம் உடனே அனிதா அழுதுகிட்டே இதுதான் உங்க பிரச்சனை என்ன பேசவே விட மாட்டேங்கறீங்க எனக்கு ஸ்பேஸ் கொடுங்க அப்படிங்கற மாதிரி பேசிக்கிட்டு இருந்தாங்க

அப்புறம் ஒரு கட்டத்துல அத புரிஞ்சுகிட்டு இருக்கு இதுக்கு மேல நான் உன்கிட்ட அந்த மாதிரி விளையாட மாட்டேன் இப்ப நான் புரிஞ்சுகிட்டேன் நீயும் இந்த மாதிரி பேசாத அது எனக்கு ஹார்ட் ஆகுது அப்படின்னு சொல்லிட்டு நான் உனக்கு சஜஷன் தான் கொடுக்கிறேன் அட்வைஸ் கொடுக்கல அப்படின்னு சொல்லிட்டு கை கொடுத்துட்டு அங்கிருந்த கிளம்பிட்டாரு பார்த்தா இன்னும் இந்த சண்டை தொடரும் தான் தோணுது

முடிவுக்கு வந்த பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் :

கடந்த ரெண்டு நாளாக விளையாட ஆரம்பிச்ச இந்த பாட்டி சொல்லை தட்டாதே அப்படிங்கிற டாஸ்க் ஒரு வழியா முடிவுக்கு வந்தது

அதிலும் இந்த டாஸ்க் யாரும் கரெக்டா விளையாட இல்ல அப்படின்னு தான் சொல்லணும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை யாரும் அந்த அளவுக்கு சிறப்பாக பண்ணல் என்று தான் சொல்லணும் ஒரு சிலர் தவிர

ஏன்னா இந்த டாஸ்கின் மெயின் நோக்கமே பாட்டிய சந்தோஷபடுத்தனும் ஆனால் அதை தவிர மீதி எல்லாமே நடந்துச்சு இந்த டாஸ்க் சரியா பண்ண அதனால அதனால வர விளைவுகளை நம்ம பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

தீபாவளி செலிப்ரேஷன் ஜாலி டாஸ்க் :

சண்டையா போய்க்கொண்டிருந்தத இந்த பிக்பாஸில் கடைசியா தீபாவளி செலிப்ரேஷன் வீக் அப்படிங்கிற நாள ஒரே ஜாலி டாஸ்க் கொடுத்தாங்கஅது என்ன டாஸ்னா கார்டன் ஏரியாவில் ரெண்டு செங்கல் இருக்கும் அதுல யாராவது ரெண்டு பேரை சூஸ் பண்ணி அதுல ஒருத்தர் அந்த கல்லு மேல இருந்துட்டு இன்னொருத்தர் அவங்க கால் தரையில் படாமல் அவங் கல்லை எடுத்து அந்த கோட்டுக்கு அந்த பக்கம் கொண்டு போய்விட்டு திரும்ப யார் பஸ்ட் ரீச் பண்றாங்களோ அந்தப் பெர் தான் வெற்றி பெற்றது இந்தப் போட்டியுடன் நடுவரகா அர்ச்சனா

இப்படி எல்லாரும் ரெண்டு பேரோட இந்த போட்டியில் நல்லாவே பங்கேற்ததாங்க இந்த போட்டியில் குறிப்பா ஆஜித் கேபி இவங்க ரெண்டு பேரும் சூப்பராக விளையாடாங்க இவங்க ரெண்டு பேரும் ரெண்டு டைம் போயிட்டு வந்தாங்க அப்படி இருந்தும் இவங்க செகண்ட் ப்ரைஸ் பிடிச்சங்க

இந்த போட்டியோட வெற்றியாளர் யார் என்று பார்த்த அது பாலா மற்றும் ஷிவானி தான் இவங்கதான் குறைந்த நேரத்தில் இந்த டாஸ்கா கம்பிளட் பண்ணாங்க

சோ அதனால இந்த போட்டியிட வெற்றியாளர் பார்த்தா அது பாலா மட்டும் சிவாணி இப்படியே இந்த ஜாலியாக இருக்கும் ஒரு வழியா முடிஞ்சது.

தீபாவளி செலிப்ரேஷன் ஸ்டார்ட் :

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கு அதனால கடைசியா ஹவுஸ் மேட்சுக்கு ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது அது என்னன்னா தீபாவளிக்கு ஸ்விட்ஸ் மற்றும் பலகாரம் இதுதான் செய்வதற்கான நேரம் கொடுக்கப்பட்டது

இந்த அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் பரபரப்பாக தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரத்தை செய்ய ஆரம்பித்தார்கள்

அனைவரும் ஒன்று சேர்ந்து ரவா லட்டு மற்றும் முறுக்கு போன்ற தின்பண்டங்களை செய்து முடித்தனர் பின்பு செய்து முடித்ததை பிக்பாஸ் இடம் கேப்டன் ஆரி காண்பித்தார் இந்த மாதிரி இன்றைய நாளில் தீபாவளி செலிப்ரேஷன் ஆனது இனிதே ஆரம்பம் ஆகிவிட்டது என்றே கூறலாம்

கதை முடிவுரை :

எப்படியோ பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் முடிஞ்சுச்சு ஏன்னா அந்தளவுக்கு இந்த டாஸ்க் போர்ரா இருந்தது ஏன்னா யாருமே ஒழுங்கா அவங்க கதா பாத்திரங்களை பண்ணல அப்புறம் இதை புரிஞ்சுகிட்ட பிக் பாஸ் இந்த டாஸ்க் நிறுத்திவிட்டார்.

ஆனா அதோட ரிசல்ட் சொல்லல அது எந்த மாதிரியான ரிசல்ட் அப்படின்னு நாளைக்கு தான் தெரியும் அப்புறம் தீபாவளி செலிப்ரேஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு நீ சொல்லலாம் நாளைக்கு என்ன நடக்குது அப்படிங்கறது பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 38 

பிகஃபாஸ் சீசன் 4 இல் 38 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 37 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here