பிகஃபாஸ் சீசன் 4 நாள் 39 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 39 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
46
Bigg boss tamil season 4 day 39
Bigg boss tamil season 4 day 39

Bigg boss tamil season 4 day 39

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 39ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா  இனைக்கும் தீபாவளி வீக்னால வழக்கம்போல் இன்னைக்கும் கொஞ்சம் போர் ஆஹ் தான் போச்சு அப்புறம் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்கோடா ரிசல்ட் இன்னிக்கி பிக்பாஸ் சொன்னாங்க அப்புறம் சப்பாத்தி சுடுவது அப்படின்னு பழைய பிக் பாஸ் கன்டஸ்டன்ட்ஸ் அகம் டிவி வெளியே வந்து சில டாஸ்க் கொடுத்தாங்க இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

பர்ஸ்ட டே பரஸ்ட் ஷோ பார்ப்பது எப்படி:

இன்னைக்கு காலையில மார்னிங் டாஸ்க் வந்து ரம்யா பாண்டியன் தான் பண்ணாங்க அவங்களுக்கு இன்னைக்கு என்ன டாஸ்க் பிக்பாஸ் கொடுத்தாங்கன ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தியேட்டர்ல போயி எப்படி பாப்பிங்க அப்புறம் அதோட எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லணும் இதுதான் இன்றைக்கான மார்னிங் டாஸ்க்

அதனால ரம்யா பாண்டியன் முன்னால வந்து ஒக்காந்து எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருந்தாங்க குறிப்பா தலைவர் அப்புறம் தளபதியோட படம் ன்னு சொல்ல ஆரம்பிச்சா உடனே அவுஸ் மேட்ச் கரகோஷம் எழுப்பினார்கள்

அப்புறம் ஷேர் பண்ண பிறகு எப்படி விசில் அடிக்கிறது அப்படிங்கறது கத்துக் கொடுத்தாங்க அத முதல்ல கத்துக்கிட்டது ஜித்தன் ரமேஷ் தான் இந்த மாதிரி காலைல அம்மனுக்கு ஒரு வழியா முடிஞ்சு

பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் ரிசல்ட் :

எல்லாருமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்ஓட ரிசல்ட் என்ன அப்படிங்கறது தான்

ஏன்னா அந்த டாஸ்க யாருமே ஒழுங்கா பண்ணல ஒரு சிலரைத்தவிர குறிப்பா பாலா ஏன்னா அவரு பாட்டியை சந்தோஷப்படுத்த அதுக்கு பதிலா கோபப்படுத்த ஆரம்பிச்சாரு அதனாலேயே இந்த டாஸ்க் இந்த மாதிரி போயிடுச்சுன்னு சொல்லலாம்

பிக்பாஸ் சொல்லும்போது நீங்க யாருமே இந்த டாஸ்க் சரியா முடிக்கல அப்படிங்கற மாதிரி சொன்னாங்க மேலும் பாலா நீங்க டாஸ்க் சரியா புரிஞ்சுக்கல அதனால நல்லா புரிஞ்சுக்கோங்க அப்படிங்கற மாதிரி பாலாவுக்கு அறிவுரை சொன்னார் பிக்பாஸ்

இந்த வீக் லக்குசுரி டாஸ்க் வந்து சரியா யாருமே பண்ண அதனால இவங்களுக்கு இந்த வாரம் கொடுக்க வேண்டிய லக்குசுரி பட்ஜெட் மொத்த மதிப்பெண் ஆனது ரத்து செய்யப்படுகிறது அப்படின்னு பிக்பாஸ் சொன்னாரு

இதைக்கேட்ட எல்லாருமே அப்படியே ஷாக் ஆயிட்டாங்க அப்போ எல்லாரும் பிக்பாஸ் டாஸ்க்கை சரியா புரிஞ்சுக்கல பிக்பாஸ் தயவுசெய்து கருணை காட்டுங்க அப்படிங்கற மாதிரி சொல்லிட்ட பாதி பாயிண்ட் கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு இருந்தாங்க

ஆனால் அர்ச்சனா ரொம்ப எமோஷனல் ஆயிட்டு பிக்பாஸ் தயவுசெய்து கொடுங்க பிக்பாஸ் நாங்க எல்லாருமே நல்ல எபோர்ட் போட்டு தான் விளையான்டாம் நாங்க யாரும் வேணும்னு இந்த மாதிரி பண்ணல தயவு செய்து நினைத்து மன்னிச்சு பாதி பாயிண்ட் ஆவது கொடுங்க அப்படிங்கற மாதிரி கேட்டாங்க

இந்த வார கேப்டன் அப்படிங்கிற முறையில் ஆரியம் பிக்பாஸ் நாங்க இந்த மாதிரி வேணும்னு பண்ணல ஒரு சில விசேட ஸ்டன்ட் பண்ணினால் அதுதான் இந்தத் டாஸ்கை முடிக்க முடியாம போச்சு ஆனா நாங்க யாரும் வேணும்னு இந்த மாதிரி பண்ணல அது வேற மாதிரி பண்ண சுவாரசியமாக இருக்கும் அதனால இப்படி பண்ணியாச்சு சோ கொஞ்சம் கருணை காமிச்சு பாதி பாயிண்ட்கொடுங்க அப்படினு கேட்டாரு

அப்புறம் சுசித்ரா ஒருபக்கம் வீட்ல இருக்கிற சாப்பாடு யாருக்குமே சரியா பத்த மாட்டேங்குது ரியோ காங் பாத்தி சாப்டை சாப்பிடுறாங்க அப்படிங்கற மாதிரி பிக்பாஸ் சொல்லிட்டு கொஞ்சம் கருணை காட்டுங்க பிக்பாஸ் அப்படின்னு கேமரா முன்னால பேசிக்கிட்டு இருந்தாங்க சுசித்ரா ஆனால் பிக்பாஸி இடம் இருந்து இது சம்பந்தமாக எந்த விதமான பதிலும் வரவில்லை

பழைய கண்டெஸ்டென்ட் கொடுத்த டாஸ்க் :

நம்ம ப்ரோமோல பார்த்த மாதிரியே பழைய பிக் பாஸ் கன்டஸ்டன்ட் ஐஸ்வர்யா மகத் ஷெரின் சாண்டி அப்புறம் வனிதா இவங்க எல்லாருமே டிவி வழியாக வந்து ஹவுஸ் மட்ஸ்க்கு டாஸ்க் கொடுத்தாங்க

ரொம்ப கஷ்டமான டாஸ்க்லாம் இல்லை ஈஸியான டாஸ்க் தான் கொடுத்தாங்க பிப்ப்ளே ஒரு சைடுல இருந்து இன்னொரு சைடு கூறுகிறது அப்புறம் உன் செருப்பை தூக்கி டேபிள் மேல போடுறது தர்பூசணி பழம் சாப்பிடுவது கண்ணாடிக்கு கப்பு குலா இருக்கிற ஆப்பிள் சாப்பிடுவது இந்த மாதிரி ஜாலியா டாஸ்க் தான் கொடுத்தாங்க

அப்புறம் இந்த டாஸ்கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான பரிசும் கொடுக்கப்பட்டது இந்த மாதிரி இந்த டாஸ்மாக் ஜாலியாக முடிந்தது.

சப்பாத்தி சுடர டாஸ்க்:

ஹவுஸ் மேட்ச் எல்லாரும் பழைய பிக் பாஸ் கன்டஸ்டன்ட் கொடுத்த டாஸ்க் நல்ல விளையாடி முடிச்சதுக்கப்புறம் அவர்களுக்கான பரிசு கொடுக்கப்பட்டது அது எந்த மாதிரி பரிசு நாம் முழுக்க சாப்பிடுற ஐட்டமா தான் கொடுத்தாங்க

அப்புறம் ஒரு சிலருக்கு மாதிரி பொம்மை கொடுத்தாங்க அனிதாவுக்கு டெடிபியர் பொம்மை கொடுத்தாங்க இந்த மாதிரி சிலருக்கு கிபிட்ஸ் கொடுத்தாங்க

இப்படியே போய்கிட்டு இருந்தது அப்புறம் கடைசியா இன்னைக்கு டாஸ்க் ஒன்று கொடுத்தாங்க அது என்ன டாஸ்க் அண்ணா அவர்கள் எல்லாரும் சப்பாத்தி சுடனும் அது யாரோட சப்பாத்தி நல்லா சூப்பரா மெது மெதுனு வந்திருக்கோம் அவங்கதான் வின்னர் அப்புறம் பின்னர் இந்த போட்டியோடு நடுவர் அர்ச்சனா

எல்லாருமே இதுல கலந்துக்கிட்டாங்க பட் ஆனா அதுல சனம் மற்றும் ஷிவானி இவங்க ரெண்டு பேரு
சப்பாத்தி நல்லா இருந்தது அப்படிங்கிற நல்ல லாஸ்ட் ஆஹ் இவங்க ரெண்டு பேரும் மட்டும் ஒரு சப்பாத்தி சுட்டாங்க

சோ அதில்ல சிவா நீயே நல்லா சப்பாத்தி மெது மெத்துன்னு சூப்பரா சுட இந்த போட்டியோடு வின்னர் ஆஃ சிவா நீயே தேர்வு பண்ணாக கேப்டன் அர்ச்சனா இந்த மாதிரி சப்பாத்தி சுடர் டாஸ்க் முடிந்தது

கதை முடிவுரை :

இன்னைக்கு பிக் பாஸ் ஷோ ஆனது சின்ன சின்ன சண்டையும் அப்புறம் தீபாவளி வீக் அதனால சில ஜாலியான டாஸ் கோட முடிஞ்சது அப்புறம் இன்னைக்கு டே கடைசியா சப்பாத்தி சுடர டாஸ்க் ஓட முடிஞ்சுது அனேகமா நாளைய எபிசோட் வந்து தீபாவளி செலிப்ரேஷன் எபிசோடு இருக்கும்னு எதிர் பார்க்கலாம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 39

பிகஃபாஸ் சீசன் 4 இல் 39 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 38 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here