Bigg boss tamil season 4 day 40
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 40ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு நடந்த அடுத்த வார தலைவருக்கான போட்டி அப்புறம் அனிதா ஆரியோட சண்டை சுசித்ரா வோட பிளான் சனம் பர்த்டே செலிபிரேஷன் அப்புறம் தீபாவளி செலிபிரேஷன் இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
சுசித்ராவின் கேம் :
இன்னிக்கு எபிசோடுல சுசித்ரா பலவுக்கே தெரியுமா அவருக்கு ஆப்பு அடிக்க பாத்தாங்க ஏன்னா ஷிவானிட்ட பாலா பத்தி கொளுத்தி போடுறது அப்புறம் அனிதாகிட்ட பாலா மற்றும் ஷிவானி பத்தி கொளுத்தி போட்டு இருந்தாங்க கடைசில பாலா நான் என்ன ரூட் விடுறானா அப்டினு கொளுத்தி போட்டு இருந்தங்க
ஆரி அனிதா சண்டை :
இன்னிக்கு வழக்கமா ரியோ கோடா தான் சண்டை போடுவாங்கனு பார்த்த கடைசில ஆறிக்கொடையே சண்டை போடா ஆரம்பிச்சுட்டாங்க .எப்பூவும் சொல்ற அதே டயலொக் மாரி நீங்க என்னை பத்தி ஏதும் பேச கூடாது அது எனக்கு ஹுர்ட் ஆகும்
ஆனால் நான் உங்களை எப்படி வேநாலும் பேசலாம் ஹுர்ட் பண்ணலாம் அவங்க கான்செப்ட் தான் ஆரிக்கிட்ட யூஸ் பண்ணாங்க .கொஞ்சம் நேரம் பொறுமையா இருந்த ஆரி ஒரு கட்டத்துல பொறுமைய இழந்த ஆரி இந்த மாரி பேசாதீங்க அனிதா எனக்கு ஹுர்ட் ஆகுது உங்களுக்கு எப்டியோ அதே மாரி தான் எனக்கும் னு பொறுமையை இழந்துட்டார் பாவம் அவரு மனுஷன் தனானே .
இந்த சண்டை லாம் எதுக்கு னு பாத்திகனான ஒரு எலுமிச்சை பலம் அதற்காக தான் நிஷா எலுமிச்சை பலம் எடுத்தாங்க அது ரிலேட் ஆஹ் தான் இந்த சண்டை ஆரம்பம் ஆச்சு இந்த சண்டை ஆனது இப்பதிக்கு முடியுமான்னு தெரில பொறுத்திருந்து தான் பாக்கணும்
அடுத்த வார கேப்டன் யார் ?
இந்த வார கேப்டன் யாருன்னு தன்னமிக்கை நாயகனு சொல்லலலாம் அது நம்ம ஆரி தான் ஆனா அவ்ரேக்கே சோதனைகளை கொடுத்தாங்க ஹவுஸ் மட்ஸ் இப்ப இந்த நேரத்துல இந்த வாரம் முழுக்க நல்ல விளையாடுன வங்காலை செலக்ட் பண்ணாங்க அதுல யாரு செலக்ட் ஆனாங்க னா நிஷா கேபி மற்றும் ஆஜித் இவங்க தான் அடுத்த வாரம் கேப்டன்ஷிப் தேர்வு செய்ய பட்டவர்கள்
இவங்களுக்கு என்ன டாஸ்க் கொடுத்தங்கணா கார்டன் ஏரியா விழா பலூன்குக்குல காயின் போட்டு தொங்க விட்ருக்காங்க அதை மண்டைல முள் தொப்பி போட்டு உடைக்கணம் அதை உடைச்சி யாரு அதிகமா காயின் சேமிக்கரங்களோ அவங்க தான் அடுத்த வார கேப்டன்
இவங்க மூணு பெரும் நல்லாவே விளையான்டாக கடைசில நம்ம ஆஜித் அதிகமா காயின் சேமிச்சு இந்த கேப்டன் ஷிப் போட்டில வெற்றி பெற்றாங்க சோ நம்ம பொறுத்து இருந்து பார்ப்போம் இவரு என்ன பண்ண போறாருனு
தீபவாளி செலிபிரேஷன் :
இந்த வாரம் தீபாவளி வீக் னால கடைசில ஒரு ரோல் கேம் வச்சாங்க அது நிக்கும் பொது அது என்ன இருக்குமோ அது ஹவுஸ் மட்ஸ்க்கு கொடுப்பாங்க இதுல பாதி பெத்துக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மட்டும் வந்த்து
இதுல ஒரு சிலருக்கு ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரம் அப்புறம் சனம்க்கு எலுமிச்சை பலம் வந்தது அப்புறம் சோம்க்கு டிஜே மியூசிக் வந்தது சோ அதுனால கடைசில வெளில தீபாவளி தீபம் ஏற்றி வச்சி விஷ் பண்ணாங்க
அப்புறம் கடைசியா டிஜே சாங் போட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு செலிபிரட் பண்ண ஆரம்பிச்சாங்க சோ இப்டியே இந்த தீபவாளி செலிபிரேஷன் நாள் முடிந்தது
கதை முடிவுரை :
எப்டியோ இன்னிக்கு சுசித்ரா வோட கேம் பிளான் அப்புறம் அடுத்த வார கேப்டன் ஆஹ் கேபியை தேர்வு பன்னிருக்காங்க ஆரி லேயே சமாளிக்க முடில கேபி என்ன பண்ண போறாங்கோல நாளைக்கு வேற வீக்கெண்ட் எபிசோடு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 40
Bigg boss tamil season 4 day 40 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 39 கதை சுருக்கம்