பிகஃபாஸ் சீசன் 4 நாள் 41 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 41 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
84
Bigg boss tamil season 4 day 41
Bigg boss tamil season 4 day 41

Bigg boss tamil season 4 day 41

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 41ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு வீக்எண்ட் எபிசோடு அப்டிருக்கலானான இணைக்கும் வழக்கம் போல கமல் சார் தான் ஹயிலைட் இணைக்கு தீபாவளி னால எலாம் சீனும் பாசிட்டிவ் தான் இருந்தது ஏன்னா எந்த சண்டை பற்றியும் பெருசா விவாதிக்கவே இல்லை இதுதான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

மீண்டும் புரிந்து கொள்ளாமல் இருந்த அனிதா :

இணைக்கு என்ன தான் தீபாவளி வீக் ஆஹ் இருந்தாலும் ரியோக்கும் அனிதாக்கும் நடந்த சண்டையை பத்தி விசாரித்தார் கமல் சார். அது என்னை பிரச்சனைனா பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் ல சோம் மற்றும் ரியோ சேர்ந்து அனிதா கிண்டல் பண்ணும் போது கோவ பட்டங்களை அதுக்காகக் தான்

என்னை தான் அதை கமல் சார் சண்டையை தீர்த்து வைத்தாலும் அனிதா புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டே கொண்டுருந்தார் .ரியோ வே நான் உன் மேல வச்சிருந்த கேர் னால தான் நான் அப்டி பேசுனன் அப்டினு ரியோ சொல்ல ஆனா நம்ம அனிதாவோ இல்லை நீங்க என்னை ஹுர்ட் பண்ற மாரி பேசுனா மாரி தோணுச்சு அப்டினு பேசிட்டு இருந்தாங்க எப்ப தான் அனிதா புருஞ்சிக்க வாங்கனு தெரில பொறுத்து இருந்து பார்ப்போம்

கேபியின் இமிடேட் திறமைகள் :

இன்றைய எபிசோடில் அனைவரும் அவர்களின் தனி திறைமையை வெளிப்படுத்தினர் குறிப்பாக கேபி ஹவுஸ் மட்ஸ் மாரி நடிச்சி காமித்தது அனைவரும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம் இவர் சுசித்தர ரம்யா , சாம் , பாலா போன்ற பல ஹவுஸ் மட்ஸ் அப்டியே அவர்களை போன்று நடித்து காமித்தார்

இது கமல் சார்யம் மற்ற ஹவுஸ் மட்ஸ்யும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம் .பின்பு இதே போல சோம் மற்றும் ரியோ அர்ச்சனா வின் பெறபோர்மென்ஸ் சம் நன்றாகவே இருந்தது என்றே கூற வேண்டும்

ஹவுஸ் மட்ஸ்ஐ மிரள செய்த கமல் :

இனைக்கு தீபவாளி என்பதால் கடைசில ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் கமல் சார்கிட்ட அவங்களுக்கு பிடித்த படத்தின் டயலாக் கலை பேசி காமிக்கும் படி கேட்டனர்

இதனால் அவங்களுக்கு பிடித்த டயலாக் கலை கேட்டனர் அப்போது தசாவத்ரம் படத்தின் பால்ராம் நாயுடன் வாய்ஸ் மற்றும் பாட்டி வாய்ஸ் அப்பிடியே பேசி அசத்தினார் எந்த வொரு ரிரெகார்டிங் இல்லாமல் அருமையா செய்து காமித்தார்

கமல் சார் அது மட்டு மல்லாமல் அன்பே சிவம் வாய்ஸ் மற்றும் இந்தியன் படத்தின் டயலொக் என அவரின் பிரம்மாண்ட மனா பல படங்களின் டயலொக் கலை பேசி அசத்தினார்

இவவாறு பல குரல்களில் பேசி அசத்திய உலக நாயகன் என திரை உலகில் போற்ற படும் கமல் சார் இன்றைய எபிசோடை முடித்து வைத்தார்

ஹவுஸ் மட்ஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன் :

இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் ஹவுஸ் மட்ஸ்க்கு பல சலுகைகள் வழங்க பட்டன குறிப்பாக சிறை செல்வதில் விளக்கு மற்றும் எலிமினேஷன் இல்லா வாரம் போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டன .மேலும் பல்வேறு கிப்ட்ஸ் மற்றும் உணவு வகைகள் கொடுக்க பட்டன

இந்த வகையில் உலகநாயகன் கமல் சார்பாக ஹவுஸ் மட்ஸ்க்கு தீபாவளி பரிசு கொடுக்க பட்டன அது என்ன பரிசு என்றால் பெண்களுக்கு சாரீயும் ஆண்களுக்கு பண்ட சர்ட் போன்ற உடைகள் பரிசாக வழங்க பட்டன

இதனை வாங்கி கொண்ட ஹவுஸ் மட்ஸ் கமல் சார்க்கு நன்றியே தெரிவித்தனர்

கதை முடிவுரை :

எப்பிடியோ இந்த வாரம் எலிமினேஷன் இலைக்குற னால அப்புறம் தீபாவளிகிற னால எல்லாமே ஜாலியாதான் போச்சு சோ அதனால இன்னிக்கு எப்பிடியோ கமல் சார் ல கொஞ்சம் ஜாலி யா போச்சு சோ அப்ப நாளைக்கு பார்ப்போம் என்ன நடக்குது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 41 

Bigg boss tamil season 4 day 41 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 40 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here