பிகஃபாஸ் சீசன் 4 நாள் 42 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 42 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
42
Bigg boss tamil season 4 day 42
Bigg boss tamil season 4 day 42

Bigg boss tamil season 4 day 42

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 42ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு தீபவாளி செலிபிரேஷன் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை எனவே பிக் பாஸ் ஷோவின் நாயகன் கமல் சார்ஐ வைத்து தான் நேற்றும் போனது இன்றும் போனது என்றே கூறலாம்.

இன்னைக்கு பிக் பாஸ் வீட்டின் உள்ளே நுழையும் போது செடி கொடுத்தார்கள் அல்லவா அதை வைத்தும் அனிதா சண்டையும் மற்றும் பாட்டி சொல்லை தட்டாதே போன்ற டாஸ்க்கால் தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இந்த வாரம் போரிங் விளையாண்டது பாலா வா ?

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றல் இன்றைய எபிசோடில் பேசுவதற்கு வேற கன்டென்ட் இல்லை எனவே இந்த வாரம் போரிங் ஆஹ் விளையாண்டது யாரு என்ற வாக்கு எடுப்பு நடத்த படவில்லை.

எனவே அதை பத்தி பேச கன்டென்ட் இல்லை எனபதால் கமல் சார் நேரடியாகவே பிக் பாஸ் வீட்டா என்ன நான் கேக்குறான் இந்த வாரம் போரிங் ஆஹ் விளையாண்டது யாரு என்று கேட்டார்

இதை கேட்ட உடேன சனம் அவர்களே முன் வந்து நான் சரியாக விளையாட வில்லை என்று ஒப்பு கொண்டார் ஏன் எனில் பாட்டி சொல்லை தட்டாதே டஸ்கில் பாலா விற்கும் எனக்கும் நடந்த சண்டையால் நான் அவரோடு சரியாக விளையாடவில்லை எனவே அதை ஏற்று கொள்கிறேன் என்று தெரிவித்தார்

இப்படி ஒவொரு ஹவுஸ் மட்ஸ்ம் கூறினார் . இதில் ரமேஷ் பாலா வை சொன்னார் . ஆனால் பாலாவோ இந்த வாரம் நடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுளேன் ஆனால் அதெலாம் கணக்கில் வர வில்லை.

ஆனால் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் தப்ப புரிஞ்சு விளையாண்ட அதை மற்றும் கணக்கில் எடுத்து கொள்க்ரிரிகள் என்று பாலா தெரிவித்தார் இந்த வாரம் யார் போரிங் ஆஹ் விளையாண்டானு நீங்க நெனைக்குகிறீங்களோ அதை கீழே கமெண்டில் தெரிவியங்கள்

கமல் சாரும் ஒரு தலை பட்சமா நடத்துகிறாரா ?

இந்த வாரம் நடந்த முக்கியமான சண்டைகளில் ஒன்று என்றால் அது அனிதா ஆரி இடையே நடந்த சண்டை தான். ஏன் என்றால் இவர்கள் இருவருமே கிச்சன் டீம் இல் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர்.

மேலும் ஒன்றாக செய்லபடும் பொது பல சண்டைகள் வந்தது அதில் ஒன்று ஆரி மற்றும் அனிதா இடையே நடந்த சண்டை மற்றோன்று அனிதா ரியோ இடையே நடந்த சண்டை .இதில் ரியோ அனிதா சண்டையில் அனிதா ரியோவை சாப்பிட தெரியும்ல என்ற கேளிவியை கேற்றிப்பார் அதை பற்றி தான் அனிதா சொல்ல வரும் போது கமல் சார் மீண்டும் முதல்ல இருந்தா என்று நினைத்து அனிதா சொல்ல வரும் போது அதை தடுத்து பிரச்சனை யை முடிக்கும் விதமாக நிறுத்தி இடைவேளைக்கு சென்றார்

பின்பு இடைவேளை பொது அனிதா சனம் அவர்களிடம் நீங்க பாத்திகாலா கமல் சார் ஏன்னயே பேச விடல தடுத்துட்டார் .அவரும் எனக்கு சப்போர்ட் பண்ணவே இலை ஆரம்பம்’முதலே அவரு எனக்கு சப்போர்ட் பண்டாரத்தே இல்லை விளக்கு விஷயத்தை தவிர என்று சனம் அவர்களிடம் கூறி கொன்றித்தார்

சனம் எவ்ளோவோ சொல்லி சமாளிக்க ட்ரை பணியும் அனிதா சமாதனம் ஆன மாரி தெரியவில்லை .இதை பார்க்கும் பொது யார் பக்கம் நியாயம் இருக்கு என்று நினைக்குக்குகிருகள் என்ற கமெண்டில் தெரியுவிங்கள்.

கதை முடிவுரை :

இந்த சீசன் பார்க்கும் போது விஜய் டிவி சமந்தா பட்டவர்கலின் குட் கேரக்டர் மட்டுமே வெளியிட படுகிறது போன்றும் ஒரு சிலர் மட்டுமே அதிகமான பிரச்னைகளில் சிகுவதும் போன்றும் தோன்று கிறது .உங்களுக்கும் இதே போன்ற கருத்துக்கள் தான் தோன்றுகிறது என்றால் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 42 

Bigg boss tamil season 4 day 42 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 41 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here