பிகஃபாஸ் சீசன் 4 நாள் 43 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 43 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
64
Bigg boss tamil season 4 day 43
Bigg boss tamil season 4 day 43
- ADS BY ADSTERRA -

Bigg boss tamil season 4 day 43

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 43ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல அனிதாக்கும் ரியோவும் மற்றும் சோம்க்கு நடந்த சண்டை அப்புறம் பாலாக்கும் ஷிவானிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை அனிதாக்கும் அரிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அப்புறம் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் ப்ரோஸ்ஸ்ஸ் தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

அனிதாவிற்காக கோவ போட்ட சோம் :

நேற்றைய எபிசோடுல கமல் சார்ட்ட என்ன யார் நாமினேட் பன்னிருபாங்கனு சோம் ட்ட கேக்கும் போது என்னை அனிதா நாமினேட் பன்னிருபாங்கனு கேட்ட அப்ப சோம் அனிதாவை சொன்னாரு இதனால் நான் ஹுர்ட் ஆயிட்டான்னு அனிதா சோம் ட்ட சொல்லிட்டு இருந்தாங்க அப்ப அப்ப சோம் அனிதா வை சமாதானம் செய்து கொண்டிருந்தார்

இதனை பார்த்து கொண்டுருந்தார் அர்ச்சனா அப்ப ஏதும் கேக்காமல் சென்ற ஆர்ச்சன இரவு ரியோ சோம் மற்றும் அர்ச்சனா இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது நீ திருந்த வே மாட்டா நீ அவளோ திட்டு வங்கியும் திரும்ப போய் அனிதா ட்டா இவன் பேசிட்டு இருக்கான் அப்பிடின்னு சொல்லும் ஆர்ச்ன்னா சோம்மாய் திட்ட உடேனே கோவம் வந்த சோம் அங்கிருந்து போய்ட்டாரு

பின்பு அர்ச்ன்னா ,இவனுக்குக்கா நம்ம போய் நின்ன இவன் உனக்கா அனிதா ட்டா பேசணும் ல ஆன இவன் பேசவே இல்லை ஆனா நாம மட்டும் இவனை பாலா பப்பெட் னு சொல்லும் போது மட்டும் நாம் இவனுக்காக போய் போசனம் இல்லை ரியோகித்த பேசிட்டு இருந்தாக

அனா சண்டை முடிஞ்ச மாரி தெரியது அப்புறம் தெரியாத மாறியும் தெறித்து என்ன நடக்குனு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.

பாலாவிற்கும் ஷிவானிக்கும் ஏற்பட்ட சண்டை :

ஒரு தீபாவளி செலிபிரேஷன் லாம் முடிஞ்ச பிறகு இந்த வாரம் எலிமினேஷன் இருக்கு அதனாலே இந்த வாரம் எலிமினேஷன் ப்ரோஸ்ஸ் ஸ்டார்ட் ஆச்சு எல்லாரும் போய் ஓவருத்தர வழக்கம் போல நாமினேட் செய்ஜங்கா

இதுல எல்லாரும் சொல்லிவச்ச மாரி ஒரே ரைமிங்கா பேசுனாங்க இதை இதுவரைக்கும் வெளில சொல்லத்த பிக் பாஸ் ஹவுஸ் மட்ஸ்ட்ட எத்தனை பெரு நாமினேட் பண்ணாக அப்புறம் என்ன சொல்லி நாமினேட் பண்ணாக சொல்லிட்டாங்க

இதுல பாலாவை மற்றும் காதல மூழ்கி போய்ட்டாரு அப்பிடின்னு ஆரி நாமினேட் பண்ணாரு இதயும் பிக் பாஸ் சொல்லிட்டாரு உடனே பாலா கோவ பட்டு அப்ப நான் யாரையும் லவ் பண்ணல அப்ப அப்பிடின்னு எந்துருச்சு சொன்னாரு இதுனால கொஞ்சம் சண்டை ஆச்சு வீட்டுல அப்புறம் சுசித்ரா பிக் பாஸ் சொன்ன வார்த்தை வச்சி சாங் ஒன்னு பாடுனாங்க

அப்ப பாலா ஷிவானிய கண்டுக்கவே இல்லைனு வெளில ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தாங்க அப்ப திடீருனு பாலா எதோ சொல்ல இனிமே டிஸ்டருப்பு பணமாட்னு சொல்லிட்டு போய்ட்டாரு இதனால ஷிவானியும் அங்கிருத்து போய்ட்டு பிரிந்து போகாத னு தனியா பாட்டு பாடிட்டு இருதங்கா

அப்புறம் ரம்யா சமுயுத்தா ஷிவானி இவங்க மூணு பெரும் சேர்ந்து வெள்ளம் டு சிங்கள் கிளப் னு கிண்டல் பன்னிட்டு இருந்தாங்க எப்டியோ ஒண்ணா இருத்தவங்க குலா சின்ன விரிசல் வந்துடுச்சு

கதை முடிவுரை :

எப்படியோ ஒண்ணா இருந்த ஜோடியா பிரிச்சாச்சு அப்புறம் அனிதா மீண்டும் புலம்ப ஆரம்பிச்சுட்டுத்தாங்க மேலும் அப்புறம் ஒண்ண இருந்த அர்ச்சனா ரியோ சோம் நிஷா குரூப் ல இருந்து முதல் சண்டை இந்த மாரி அடுத்த கட்டத்துக்கு பொய் கொண்டு இருக்கிறது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 43 

Bigg boss tamil season 4 day 43 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 42 கதை சுருக்கம்

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here