Master teaser crossed 40 million views

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்ககிய படம் தான் Master. இதனை நாட்களாக கொரானாவின் காரணமாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியிட படாமல் இருந்தது பின்பு ஒரு வழியாக கடந்த தீபாவளி அன்று படத்தின் டீசரை வெளியிட்டனர் படக்குழு

Master teaser crossed 40 million views
Master teaser crossed 40 million views

இத்திறை படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பது விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் ஏன்பது தான் . இப்படத்தை 7 ஸீரீன் ஸ்டூடியோ லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு நம்ம ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டுருக்கிறது எனபது நமக்கு தெரியும் ஏன் என்றால் வாத்தி காமிங் பாடல் ஆனது உலக அளவில் கொண்டாட பட்டது

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியிட பட்டுள்ள நிலையில் அது தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்படத்தக்கது

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்துள்ளது மாஸ்டர் படத்தின் டீஸர். இந்த டீஸர்இல் ஒரு டைலாக் கோடா தளபதி பேசவில்லை என்றாலும் டீஸர் பக்க மாஸ் இருக்கிறது என்றே கூறவேண்டும்

தற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் ஆனது 40 மில்லியன்(Master teaser crossed 40 million views) அதிகமான பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு கொண்டுக்கிறது .இதனை படக்குழுவும் தளபதியின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த டீஸர் ஆனது இதற்கு முந்தியை டீஸர் சாதனைகளை ஏற்கனவே முறியடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சாதனை பற்றியும் மற்றும் மாஸ்டர் படத்தின் டீஸர் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமென்டில் தெரிவியுங்கள்

இதையும் பாருங்க :

OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here