பிகஃபாஸ் சீசன் 4 நாள் 62 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 62 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
68
Bigg boss tamil season 4 day 62
Bigg boss tamil season 4 day 62

Bigg boss tamil season 4 day 62

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 62 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா நேத்து நடந்த டாஸ்க் இன்னிக்கு ஆரம்பிச்ங்க மேலும் இன்னிக்கு சனி கிழமை எபிசோடு நாளா கமல் சார் வருவாரு அப்புறம் மேலும் அந்த காலர் டாஸ்க் ல சனம் மட்டும் பேசல சோ அதுனால இன்னைக்கு ரமேஷ் அதை பன்னாரு அப்புறம் இன்னிக்கு நடந்த சேவிங் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு ரெண்டு பேரை காப்பாத்திட்டாங்க அப்புறம் சனம்க்கு கொடுத்த ஆபர்சூனிட்டி மேலும் குறும்படம் பார் பாலா இன் கேப்டன் ஷிப் டாஸ்க்ல நடந்த சர்ச்சைகாக போட்ட வீடியோ என பல சுவாரசியம்னா நிகழ்வுகள் நடைபெற்றன.இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 62

Bigg boss tamil season 4 day 62 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 61 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here