இந்த வாரம் பிக் பாஸ்லிருந்து வெளியேறுபவர் இவரா? வெளியான தகவல் ?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ஏவிக்ஷன்க்கு நாமினேட் செய்யப்பட்ட 7 பேரில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

0
36
Who will be leaving bigg boss 4 tamil this week
Who will be leaving bigg boss 4 tamil this week

Who will be leaving bigg boss 4 tamil this week

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் கால் சென்டர் டாஸ்க் தான் நடைபெற்றது அதில் இரண்டு டீம் களும் நன்றாகவே விளையாண்டனர் பின்பு அதன் மூலம் பல ப்ரிச்சன்னை வந்தது அந்த டாஸ்க்இல் பங்கு கொண்ட அனைவருமே கிட்ட தட்ட சண்டையை ஆரம்பித்தனர்

ஆனால் அதில் ஒருவர் மட்டும் எதிலும் பங்கு கொள்ளாமல் இருப்பார் .ஒன்னு தூங்கி கொண்டு இருப்பார் இல்லை எனில் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார். அவர் யார் என்றால் ஜித்தன் ரமேஷ் தான். அனைவரும் சம்யுத்தா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்குகின்றனர்

எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இருப்பது ரமேஷ் தான் என்று கூற படுகிறது ஆனால்
சம்யுத்தாவும் வெளியேறும் லிஸ்டில் தான் இருக்கிறார் சோ எதிர் பாராததை எதிர் பாருங்கள் பிக் பாஸ் சீசன் 4

இந்த வாரம் யார் எலிமினேட் ஆவாங்கனு (Who will be leaving bigg boss 4 tamil this week) நீங்க நினைக்குறீங்களோ அவங்க பெயரை கீழே கமெண்ட் பண்ணுங்க

இதையும் பாருங்க :

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 53 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here