மங்காத்தா 2 எப்போது !! வெங்கட் பிரபு சொன்ன பதில் !!

0
15

Mankatha 2 Shooting Start Soon

Mankatha 2 Shooting Start Soon - Tamil Cinema News - Hi5Fox
Mankatha 2 Shooting Start Soon – Tamil Cinema News

தற்போதைய கால கட்டத்தில் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளவர்கள் ஒன்று தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் தான்.

அதில் தல அஜீத்தின் மங்காத்தா படம் அவரின் சினிமா கேரியர் லேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகம் பல சாதனைகளை படைத்தது தற்போது அந்த படத்தின் அடுத்த பாகத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

அஜீத் அவர்கள் தற்பொழுது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய ஹச். வினோத் அவரின் அவரின் அடுத்த படைப்பான வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 60% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு அரசு அனுமதி கிடைத்த உடன் தொடங்கப்படும் என தெரியவருகிறது.

இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அஜீத்தின் மங்காத்தா 2 ஷூட்டிங் நடைபெற உள்ளதாக பரபரப்பு செய்தி ஒன்றை கிளப்பியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ட்விட்டர்ரில் அந்த செய்தியை மங்காத்தா பட இயக்குனரன வெங்கட் பிரபுவிடம் ஷேர் செய்து இந்த செய்தி உண்மையா என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

இதையும் பாருங்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

அதற்கு வெங்கட் பிரபு எனக்கே இந்த விஷயம் தெரியாது என்ற பாணியில் ரியசாக்ஸன் மற்றும் கொடுத்துள்ளார்.

அந்த செய்தி உண்மையில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பலரும் வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். எது எப்டியோ நமக்கு மங்காத்தா 2 வந்தா திருவிழா தான் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here