Vj Maheswari Latest Photoshoot Video
வி.ஜே.மகேஸ்வரி தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன் கரியரில் அடுத்தடுத்த வளர்ச்சியைப் பெற்றவர்.

அந்த வகையில் தற்போது சினிமா நடிகைகளை தோற்கடிக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.
மஹேஸ்வரி சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர் ஆவார் . தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தினமும் கவர்ச்சியான புகை படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினி யாகவும் பணி புரியும் இவர் சமூக வலைத்தளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர் .
இவரின் புகைபடங்களை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் எப்போதும் காத்துருப்பார்கள் என்றே கூற வேண்டும். தற்போது ஒரு புகைபடங்களை எடுக்கும் ஒரு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : கல்லூரியில் படிக்கிறாரா நடிகை சன்னி லியோன் ?
கடைசியாக அவர் வெளியிட்ட போட்டோ வின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதனை நீங்களே பாருங்கள்