ருத்ரன் : ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிறது

0
76
Rudran Shooting Started Today
Rudran Shooting Started Today

Rudran Shooting Started Today

தமிழ் சினிமாவிழும் தமிழக மக்களின் மனதில் நடிகர் ராகவ் லாரன்ஸ் தனி இடத்தை பிடித்து உள்ளார் ஏன் என்றால் பேய் படைகளையும் காமெடி கலந்து முதியவர் முதல் குழந்தைகள் வரை ரசிக்கும் படி படங்களை எடுக்க முடியும் என்று சினிமாவிற்கு அறிமுக படுத்தியவர்

இவர் இயக்கி நடித்த முனி 1, முனி 2, காஞ்சனா வரிசை படங்கள் அனைத்துமே மெகா ஹிட் படங்கள் ஆகும் அனைத்துமே ஒரே கதை அம்சம் என்றாலும் அனைத்துமே ரசிக்கும் படி இருக்கும்

கடைசியா இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் தமிழகம் முதல் தெலுங்கு சினிமாவிலும் நல்ல வசூலை வாரி குவித்தது இந்நிலையில் இவரின் அடுத்த படம் அறிவுப்பு வெளி வராமல் இருந்தது

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது ஏன் என்றால் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இவர் அடுத்த படத்தில் நடிக்கிறார் .

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் 5ஸ்டார் கதிரேசன்.

5ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு ருத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டள்ளது.இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்ககிறார், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Rudran Shooting Started Today

இந்நிலையில், ருத்ரன் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கி உள்ளது.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குனர் கதிரேசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  2. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here