பிக் பாஸ் சீசன் 4 | 07-Dec | Day 64 | ப்ரோமோ

0
62
Bigg Boss 4 Tamil Day 64
Bigg Boss 4 Tamil Day 64

Bigg Boss 4 Tamil Day 64

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 64 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 64 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று விளையாடும் வாய்ப்பை பெறுகின்றனர் கடைசியா நிஷா அண்ட் அனிதா இருக்காங்க அதுல அனிதா வின் பண்ற மாறியன ப்ரோமோ தான் காமிச்சுருக்காங்க

Bigg Boss 4 Tamil Day 64 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஆரி அனிதா ஷிவானி பாலா இவங்க நாலு பேரும் உக்காந்து நல்லா தனியா விளையாடுறவங்க லாம் இந்த வீட்டை விட்டு போன அவங்க ஒரு சைடு அப்டியே இருக்கு ஆரி சொல்ல அனிதா இப்படி இருந்த எப்படி கேம் விளையாடுறது மேலும் இதை தான் 2 வீக்ஸ் முன்னாடியே சொன்னான் சொல்லிட்டு இருக்காங்க

Bigg Boss 4 Tamil Day 64 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் இதுவரைக்கும் வந்ததிலேயே மாஸ் ப்ரோமோ ஏன் னா ஒரு பக்கம் ஆரி மறு பக்கம் பாலா இந்த வீட்டுல இனிமே உனக்காக தனியா நீ விளையாடு கேம் குள்ள ஷிவானிய கொண்டுவராத்தை அப்டினு சொல்லிட்டு பாலா அதுக்கு இந்த வீட்டுல ஒரு கட்டத்துல ஷிவானி மட்டும் தான் எனக்கு பக்கம் பலம் மாரி பேச ஆரி உனக்கு நாச்சம் ஷிவானி இருக்கு டா எனக்கு லாம் யாரு டா இருக்கா சொல்ல அப்புறம் ரெண்டு பெரும் கடைசியா கட்டி பிடிச்சு சமாதனம் ஆகி வேற லெவல் பன்னிட்டாங்க

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 62 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 61 கதை சுருக்கம்