பிகஃபாஸ் சீசன் 4 நாள் 63 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 63 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
42
Bigg boss tamil season 4 day 63
Bigg boss tamil season 4 day 63

Bigg boss tamil season 4 day 63

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 63 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு சண்டே எபிசோடு என்பதால் இன்னிக்கு நடக்க போற எலிமினேஷன் அப்புறம் இந்த வாரம் முழுக்க நடந்த சண்டையை மயபடுத்தி இருக்க கேள்விகள் குறிப்பா பாலா சனம் சண்டைல வந்த வாக்கு வாதம் மற்றும் கடைசில சமாதானம் ஆன சனம் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல ஒரு கடினமான போட்டியாளர் சனம் இந்த வீட்டை விட்டு போய்ட்டாங்க .அவங்க போனது கொஞ்சம் ஷாக்கிங் தான் ஏன் னா விட்டல மிஸ்ச்சர் சாப்புட்டு சும்மா இருக்கறது நெறய பேர் இருக்காங்க ஆனா இவங்க இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு போய்ட்டாங்க இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 63

Bigg boss tamil season 4 day 63 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 62 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here