பிக் பாஸ் சீசன் 4 | 08-Dec | Day 65 | ப்ரோமோ

0
85
Bigg Boss 4 Tamil Day 65
Bigg Boss 4 Tamil Day 65

Bigg Boss 4 Tamil Day 65

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 65 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 65 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் இன்னைக்கு ஒரு செம டாஸ்க் கொடுத்துருக்காங்க அது என்ன டாஸ்க் ரோபோ வ்ஸ் மனிதன் அதாவது ரெண்டு டீம் ஆஹ் பிரிஞ்சு விளையடனும் பாலா மனிதர் டீம் கேப்டன் அர்ச்ன்னா ரோபோ டீம் கேப்டன், டாஸ்க் என்ன னா ரோபோ டீம் ல யாருக்காவது கோபம் அழுகை சிரிப்பு வர வைக்கணும் இது தான் டாஸ்க் இதுல அர்ச்ன்னா கண்ணுல தண்ணி வந்துருச்சு எப்டியோ இன்னிக்கு சண்டை இருக்கும் போல

Bigg Boss 4 Tamil Day 65 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ரோபோ டாஸ்க் முடிஞ்ச உடேன அர்ச்ன்னா வீட்ல எல்லாரும் சேர்ந்து ஒருத்தரை டார்கெட் பண்ணி அவங்களை இப்படி பண்றது சரி இல்லை னு கோவ பட்டு ரியோ கிட்ட கோவ பட்டு சண்டை போடுறாங்க அப்புறம் சமாதானம் செய்ய போன பாலா வையும் திட்டுறாங்க

Bigg Boss 4 Tamil Day 65 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் நிஷா ஆரிக்கிட்ட சண்டை போட்ற மாரி இருக்கு ரோபோ டாஸ்க் முடிஞ்ச அப்புறம் எவ்ளோ நேரம் உக்கார வச்சி பேசுவீங்க ன்னு ரமேஷ் காக பேசிட்டு இருகாங்க ஆனா இதுல பேச வேண்டியது ரமேஷ் ஆனா நிஷா பேசிட்டு இருக்காங்க

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 62 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 63 கதை சுருக்கம்