பிகஃபாஸ் சீசன் 4 நாள் 64 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 64 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
39
Bigg boss tamil season 4 day 64
Bigg boss tamil season 4 day 64

Bigg boss tamil season 4 day 64

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 64 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டி அப்புறம் நாமினேஷன் ஆகி காப்பாற்ற பட்ட போட்டியாளர்கள் அப்புறம் பாலா ஆரி நியூ பிளான் அப்புறம் நாமினேஷன் ஆனா அப்புறம் நடந்த விஷயங்கள் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டி :

பிக் பாஸ் வரலாற்றிலே முதல் முறையாக ஹவுஸ் மெட்ஸ் எல்லாரும் இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று போட்டில பார்ட்டிசிபேட் பண்ணாங்க இதுல அது தான் ஹயிலைட் அதுக்கு தங்குத மாரி பிக் பாஸ் டாஸ்க் கொடுத்தாங்க

அது என்ன டாஸ்க்னா டீவில சில பொம்மையை காமிச்சு மைண்டு கேம் மாரி வச்சாங்க அந்த போட்டில ரெண்டு பேர வந்து விளையாடனும் வெற்றி பெற்றவங்க மத்த ரெண்டு பேரை செலக்ட் பண்ணனும் இது தான் டாஸ்க்

எல்லாரும் ரெண்டு பேர வந்து இந்த போட்டியை விளையட ஆரம்பிச்சனர். கடைசில இந்த போட்டில நிஷா மற்றும் அனிதா தான் கடைசி போட்டியாளர்கள் இதுல யாரு வெற்றி பெறங்களோ அவங்க தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆவர்னு பிக் பாஸ் சொல்லி ஆரம்பிச்சங்க

கடைசில இந்த போட்டில அனிதா கரெக்ட் ஆஹ் பஸ்ஸ்ர் அழுத்தி சரியான விடையை தெரிவித்தார் இதனால் அனிதா அவர்கள் இந்த போட்டில வெற்றி பெற்றார்

அவர் வெற்றி பெற்ற உடேன பாலா ஆரி ரம்யா ஓடி வந்து தூக்கி வெற்றியை கொண்டாடினார் பின்பு டீம் பிரிக்கும் போது வழக்கம் அமைதியா போகும் அனா இந்த டைம் ஆரிக்கும் சோம்க்கும் ஒரு சண்டை ஆரம்பம் ஆச்சு

தேவை இல்லாமல் சோம் எதோ சொல்ல இவங்க ரெண்டு லைட் ஆஹ் சண்டை போட்டு அப்புறம் சமாதனம் ஆனார்கள் எப்டியோ இந்த வாரம் கேப்டன் ஆஹ் அனிதா ஆயிட்டாங்க இனி என்ன மாரி சண்டை வருதுன்னு பொறுத்து இருந்து பார்ப்போம்

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரம் அனிதா கேப்டன் ஆயிட்டாங்க அப்புறம் அன்பு காங்ல இருந்து நிறைய பேர் இந்த வாரம் எவ்க்ஷன்க்கு நாமினேட் செய்ய பட்டிருக்காங்க ஆரி பாலா இடையே புது கூட்டணி இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 64

Bigg boss tamil season 4 day 64 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 63 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here