பிக் பாஸ் சீசன் 4 | 09-Dec | Day 66 | ப்ரோமோ

0
55
Bigg Boss 4 Tamil Day 66
Bigg Boss 4 Tamil Day 66

Bigg Boss 4 Tamil Day 66

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 66 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 66 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் நேற்று ரோபோ டாஸ்க் ல மனிதர்களாக பண்ணவங்க இன்னைக்கு ரோபோ வ பன்றாங்க அப்புறம் பிஸிக்கல் டச் எதும் பண்ண கூடாதுனு ரியோ ஆரி ஒரு புறம் பேச கேம் ஸ்டார்ட் ஆன உடேன பாலா சிரிச்சு ஒரு ஹார்ட் போச்சு இது இந்த ப்ரோமோ ஹயிலைட்

Bigg Boss 4 Tamil Day 66 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ரோபோ டாஸ்கில் அர்ச்ன்னா பாலா மற்றும் நிஷாவை டார்கெட் செய்வது போல தான் உள்ளது .ஏன் எனில் இவங்க ரெண்டு பேரு கிட்ட தான் அவங்க கேள்வியா கேட்டுட்டு அப்புறம் பாலா வை வச்சி விளையாண்டுட்டு இருந்தாங்க அர்ச்சனாவும் ரம்யாவும்

Bigg Boss 4 Tamil Day 66 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் பாலாவும் ஷிவானியும் வீட்டுக்கு வெளில உக்காந்து பேசிட்டு இருக்காங்க .அப்டி எதை பத்தி பாலா பேசுறாருன்னா கடந்த வாரம் கமல் சார் எபிசோடுல பாலாவை மெண்டல் பிளாக் இருக்கு சொல்லிருப்பாரு கமல் சார் அதனால தான் பில் பன்றாரு அப்ப எனக்கு யாருமே சப்போர்ட் பண்ணல அதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ன்னு சொல்லிட்டு இருந்தாரு

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 64 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 63 கதை சுருக்கம்