பிகஃபாஸ் சீசன் 4 நாள் 65 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 65 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
48
Bigg boss tamil season 4 day 65
Bigg boss tamil season 4 day 65

Bigg boss tamil season 4 day 65

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 65 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இனிதே ஆரம்பம் ஆச்சு அதற்க்காக ரோபோ வ்ஸ் மனிதர்கள் அப்புடின்னு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் அதுல பாலா ஒரு டீம் கேப்டன் அர்ச்ன்னா ஒரு டீம் கேப்டன் அப்புறம் அன்பு காங் இடையே நடந்த பயங்கரமான சண்டை இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

பாலா ஆரி மாஸ்டர் பிளான் :

எப்டியோ கடந்த எபிசோடுல பாலா ஆரி சமாதனம் ஆனார்கள் பின்பு இவர்கள் இருவரும் இணைந்து அன்பு காங்கை கலைக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டர்கள் கூடவே அனிதாவும் இதில் அவங்க கருத்துக்களை முன்வைத்தார்கள்

இருவரும் குறிப்பா ஒன்னு சொன்னாங்க ரம்யாவும் சாதாரண ஆல் இல்லை என்று ஆரி சொல்ல இருவரும் இணைந்து புது டீம் போல மாஸ்டர் பிளான் செய்து கொண்டிருந்தனர்

இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் :

கடந்த வாரம் லக்சுரி பட்ஜெட் காலர் டாஸ்க் ஒரு வழியா முடிஞ்சு அந்த சண்டைகளே கொஞ்சம் கொஞ்சம்மா இப்ப தான் கம்மி ஆகிட்டு வந்தது அதுக்குள்ள இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ஸ்டார்ட் பன்னிட்டாங்க

இந்த வாரம் டாஸ்க் ஹைலைட் னா ரோபோ ஒரு டீம் மனிதர்கள் ஒரு டீம் இதுல யாரையாவது ரெண்டு பேரை டார்கெட் பண்ணி அவங்க கிட்ட வந்து கோவம் அழுகை சிரிப்பு இதுல ஏதாவது ஒன்றை வெளிக்கொண்டு வர வேண்டும் அப்டி கொண்டுவந்தால் அந்த அணி வெற்றி என்பது தான் டாஸ்க்

இதுல ரோபோ கேப்டன் அர்ச்ன்னா மனிதர்கள் கேப்டன் பாலா .இதுல பாலா பிளான் அன்பு கங்க லுருந்து சில பேதையும் ஆரியும் பாலா டீம்ல இருந்தாங்க சோ அதுனால ஆட்டம் எதிர் பார்த்த மாறியே சூடு பிடித்தது

இதுல ரெண்டு பேரை குறிப்பா டார்கெட் பண்ணாங்க அது யாருன்னு அர்ச்ன்னா மற்றும் ரமேஷ் இவர்கள் தான் மெயின் டார்கெட் அர்ச்ன்னா வை வச்சி செய்தார்கள் என்றே கூற வேண்டும் ஏன் என்றல் முட்டை மற்றும் பல அரசன்னாவிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய சொல்லி கட்டாய படுத்தினார்கள்

குறிப்பா நிஷா ஸ்கிரிப்ட் படி அர்ச்சனாகிட்ட அவங்க அப்பா பத்தி பேச அப்ப சாமர்த்தியம் பதில் சொன்ன அர்ச்ன்னா இந்த டாஸ்க்ல அவுட் ஆகிட்டாங்க அப்புறம் கடைசியா வெடிச்சாங்க பாரு அர்ச்சன்ன அப்ப வேரால் லெவல்ல இருந்துச்சு அப்புறம் நிஷா ஒரு பக்கம் வெடிக்க கூடவே ரியோவும் வெடிக்க இடைல வந்த அனிதா ஷிவானிக்கு தான் கன்னத்துல அடி விழுந்துச்சு பாவம்

இப்டியே இந்த எபிசோடு முடிய நாளைக்கு அவங்க மனிதர்ஆஹ் மாரி என்ன பண்ண போறாங்கன்னு பொறுத்து இருந்து பார்ப்போம்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல பாலா ஆரி ஓட பிளான் படி அன்பு காங் சுக்குநூறா ஒடஞ்சி போச்சி ஏன் னா ஆர்ச்சனவிற்கும் நிஷா விற்கும் அப்புறம் அர்ச்சனவிற்கும் ரியோவிற்கும் நடந்த சண்டை கொஞ்சம் பயங்கரமா தான் இருந்தது

இடைல அனிதா விற்கும் ஷிவானிற்கும் விழுந்த அடி அடுத்த வாரம் வீக் எண்டு எபிசோடுல சம்பவம் இருக்கு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 65

Bigg boss tamil season 4 day 65 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 64 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here