பிக் பாஸ் சீசன் 4 | 10-Dec | Day 67 | ப்ரோமோ

0
33
Bigg Boss 4 Tamil Day 67
Bigg Boss 4 Tamil Day 67

Bigg Boss 4 Tamil Day 67

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 67 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 67 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரம் முழுக்க யார் சுவாரசியம் கம்மியா பண்ணாங்க அப்டினு செலக்ட் பண்ண சொல்றாங்க அதுல ரியோ அர்ச்ன்னா ஆஜித் சோம் அப்டினு எல்லாரும் மொஸ்டலி ஆரியயும் அனிதாவையும் போரிங் பெறபோர் ஆஹ் செலக்ட் பன்றாங்க மத்தவங்க யாரை செலக்ட் பண்றங்கன்னு தெரில

Bigg Boss 4 Tamil Day 67 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் அனிதா வந்து ரெண்டு பேத்தை யாருனு செலக்ட் பன்றாங்க அப்ப அவங்க ரோபோ டாஸ்க்ல பேர் வச்சாங்கல அந்த பேர் அனிதா தான் வச்ச மாரி கோத்து விட்ரிங்க ரியோனு சொல்லிட்டு அதனால நான் ரியோவை நாமினேட் பன்றேன் .அப்ப ரியோ நிஷா சண்டை போடா வந்தாங்க அப்ப பாலா நிஷாவை தடுக்க வந்த அப்ப டேய் இருடா சொல்லிட்டு அனிதா ட சண்டை போடும் போது அனிதா ஒரு நல்ல பாயிண்ட் சொல்றாங்க இந்த ப்ரோமோவில்

Bigg Boss 4 Tamil Day 67 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் பாலா வும் ஷிவானியும் ரொமான்ஸ் பன்றாங்க இதுல பாலா நீயும் போயிட்டா நான் என்ன பண்ணுவேன்ன்னு சொல்ல ஷிவானியோ நான் இல்லாம நீ இருப்பியா னு கேக்க ஒரே ரொமான்ஸ் தா இந்த ப்ரோமோல

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 64 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 65 கதை சுருக்கம்