பிக் பாஸ் சீசன் 4 | 11-Dec | Day 68 | ப்ரோமோ

0
29
Bigg Boss 4 Tamil Day 68
Bigg Boss 4 Tamil Day 68

Bigg Boss 4 Tamil Day 68

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 68 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 68 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் அனிதா சிறையில் இருந்து கொண்டு ரியோ விடம் பேசி கொண்டிரிக்கிற மரியானா ப்ரோமோ தான் அவங்க என்ன சொல்றாங்கன்னா அர்ச்சன்ன அக்கா அழுது கேம் சுவாரசியம் கம்மியானது உங்களுக்கு தெரில சொல்ல ஒரு கட்டத்துல உன்கிட்ட பேச முடியாதுனு ரியோ போக உடேன அனிதா கரெக்ட் ஆஹ் பேசும் போது இங்கிருந்து போயிருவாரு ரியோ சொல்ல உடேனே ரியோ கோவ பட்டு ஐ இம் நாட் னு கத்தர மாரி இந்த ப்ரோமோ இருக்கு

Bigg Boss 4 Tamil Day 68 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் முதல ரியோ கிட்ட கருத்துக்களை பரிமாறிட்டு இருந்த அனிதா அப்புறம் அர்ச்சன்னா கிட்ட பேசிட்டு இருந்தாங்க அப்டி அவங்க என்ன பேசுனாங்க நீங்க அழுதனால தான் கேம் சுவாரசியம் கம்மியா ஆச்சு அனிதா சொல்ல நான் கடைசி வரைக்கும் ரோபோ வா தான் பன்னிட்டு இருந்தனு அர்ச்ன்னா சொல்ல அப்புறம் ரெண்டு பெரும் மாரி மாரி பேசிட்டு இருந்தாங்க அப்புறம் அனிதா கூட சிறையில் இருந்த ரமேஷ்க்கு என்ன பண்றதுனு தெரில அவரு ஒரு பக்கம் முழுச்சீட்டு இருந்தாரு

Bigg Boss 4 Tamil Day 68 Promo 3:

அடுத்த வாரத்திற்கான கேப்டன் ஷிப் போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டியில் பாலா வெற்றி பெறுவது போல் காட்ட படுகிறது .ஆனால் அவர் போட்டியில் சரியாக செய்யவில்லை என்பதை ஒப்பு கொண்டு அவருக்கு அடுத்த படியா ரம்யா தான் ரியல் வின்னர் என்பதை கூறுகிறார் வாவ் பாலாஜியிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது பெருமை ஆரியையே சாரும்.

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 65 கதை சுருக்கம்