வலிமை ! இந்த புகைபடத்தை கொண்டாடும் காரணம் தெரியுமா ?

வலிமை திரைப்படத்தில் தல அஜித் அவர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் ஒரு புகைபடம் வைரல் ஆகி வருகின்றது

0
48
Valimai Leaked Image
Valimai Leaked Image

Valimai Leaked Image

சமூக வலைத்தளங்களை நிவர் புயலுக்கு இணையயாக ஆக்ரம்பித்துள்ளது தல அஜித் அவர்களின் தீவிர ரசிகர்களே ஏன் எனில் நேற்றைய பொழுது நிவர் புயல் சற்று ஓய்ந்தாலும் தல அஜித்தின் வலிமை படத்தின் பைக் ஸ்டண்ட் புகைபடம் ஒன்று வெளியானது.

வெளியான சில நிமிடங்களில் அது இந்தியா அளவில் ட்ரெண்டிங் ஆனது இன்னும் அந்த இமேஜ் காக உருவாக்க பட்ட ஹாஸ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது

அந்த புகை படமானது தல அஜித் அவர்கள் ஒரு விலை உயர்ந்த பைக்கில் முன்பக்க சக்கரத்தை மேல தூக்கி ஒற்றை சகர்த்தத்தில் பைக் ஒட்டி செல்லும் அந்த மாஸ்ன்னா புகை படம் தான் (Valimai Leaked Image ) ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக் செய்ய பட்டது

தல அஜித் அவர்கள் பைக் ஸ்டண்ட் செய்வது புதுசு கிடையாது ஏன் எனில் அவருக்கு இது உயிருக்கு இணையனா ஒன்று என்று அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்

எனினும் இந்தியா அளவில் பைக் சாகசம் அசால்ட்டா காசெய்யும் நடிகர்களில் தல அஜித்யும் ஒருவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பைக் ஸ்டண்ட்க்கு பின் இருக்கும் ஒரு ரகசியம் ஒன்று வெளியில் வந்துள்ளது அது என்ன வெனில் தல அஜித் அவர்கள் பைக் ஸ்டண்ட் செய்யும் போது தவறுதலாக கீழே விழுந்து விட்டார் எனவும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்க பட்டது

இதனால் ஷூட்டிங் தடை பட்டு விடும் என்று படகுழு சிறிய பயத்தில் இருந்த தாகவும் பின்பு தல அஜித் அவர்கள் அந்த சீனை முழு வது மகா முடித்த பின்பே அங்கிருந்து சென்றிக்கிறார்.

மேலும் காயம் ஏற்பட்ட பிறகும் அவர் ரெஸ்ட் எடுக்காமல் அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங் வந்ததால் படக்குழு அதிரிச்சியாகவும் அவரை பார்த்து ஆச்சர்யத்தில் திகைத்து போனதாகவும் தெரிவித்தனர்

லேசான காயம் என்று நாம் சொல்லலாம் ஆனால் அவர் இருக்கும் உயரத்திற்கு சிறிய காயம் ஏற்பட்ட உடேன ரெஸ்ட் எடுக்க சென்று விடலாம் ஆனால் அவரின் இந்த டெடிகேஷன் னை பார்த்து அவரது கொண்டாடி வருவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இதற்காக உருவாக்க பட்ட ஹாஸ் டேக் ஆனது தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைபடத்தை பற்றியும் தல அஜித்தின் இந்த செயலை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமென்டில் தெரிவியுங்கள்

இதையும் பாருங்க :

முக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here