விக்ரம் ஜோடியாக ராஷி கண்ணா

வெற்றி பட இயக்குனர் ஹாரி யுடன் இணையும் திரைப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளார்

0
78
Raashi Khanna Team With Vikram
Raashi Khanna Team With Vikram

Raashi Khanna Team With Vikram

விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைபடத்தில் நடித்து கொண்டிருக்கிறார் .இந்த படமானது 80% அளவிற்க்கு முடிந்து விட்டதாகவும் மீதம் 20% அளவிற்கு பாதி ஷூட்டிங் இருபத்தாகவும் தகவல் கிடைத்தன

பின்பு இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள பிரபல செட்டுகளில் இதற்கான ஷூட்டிங் நடை பெற்று வருகின்றது என்று நாம் தெரிவித்திருந்தோம்

நடிகர் விக்ரம் அடுத்த என்ன படம் யார் படத்தை இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.நடிகர் சூர்யாவை வைத்து ஹரி இயக்க இருந்த ‘அருவா’ படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது.

எனவே மீண்டும் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க ஹாரி திட்டமிட்டு இருப்பதாகவும் மேலும் இப்படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளார் என்ற செய்தியும் கிடைத்துள்ளன.

மேலும் இப்படம் அதிரடி, ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாக போவதாக தகவல் கிடைத்துள்ளன . இதில் நாயகியானா ராஷி கண்ணா முதன்முறையாக விக்ரம்முடன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here