தளபதி 65 மாஸ் கூட்டணி !!

தளபதி 65 திரை படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தான் இயக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

0
87
Thalapathy 65 Update
Thalapathy 65 Update

Thalapathy 65 Update

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்துது

தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது உறுதியான தகவல் ஆகும் மேலும் கடந்த சில மாதமாக ஏ ஆர் முருகதாஸ் தான் தளபதியின் அடுத்த படத்தை இயக்கபோகிறார் என்ற செய்தி வெளியானது

பின்பு அவர் சொல்லிய கதையில் தளபதி விஜய் செகண்ட் ஆஃபில் சிறிது மாற்றம் செய்ய சொன்னதாகவும் ஏ ஆர் முருகதாஸ் அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

பின்பு படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பள ப்ரிச்சன்னை யால் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவின.

இதனால் தளபதி 65 திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் பரவ ஆரம்பித்தது தற்போது அந்த வரிசையில் நெல்சன் இயக்க இருப்பதாகவும் மேலும் தளபதி 65 படத்திற்கு அனிருத் இசை யமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின

மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி நியூ இயர் பரிசாக சன் பிக்சர்ஸ் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

அதிகாரபூர்வமகா வெளியானது தளபதி 65 கூட்டணி :

இன்று காலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை ஒரு மெகா அறிவுப்பு வர உள்ளது என தெரிவிக்க பட்டது.

ஒரு புறம் தனுஷ் ரசிகர்கள் மற்றும் சூர்யா பாண்டிராஜ் கூட்டணி பற்றிய அறிவுப்பு மற்றோரு புறம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே பற்றிய அறிவுப்பு என மாரி மாரி பேசி வந்தனர்

பின்னர் பெரும் சர்பைஸ் ஆஹா இன்று அதிகாரபூர்வமகா தளபதி 65 யை இயக்க போவது நெல்சன் மற்றும் இப்படத்திற்கு அனிருத்து இசையமைக்கிறார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதனை ( Thalapathy 65 Update) அறிந்த தளபதி விஜய் ரசிகர்கள் இன்று காலை முதல் ட்விட்டரரில் ட்ரெண்ட் செய்து வருகிறன்றனர்.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!
  2. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here