அக் ஷரா படம் : நியூயார்க் திரைப்பட ப்ரீமியர் விழாவில் !!

நியூயார்க் திரைப்பட ப்ரீமியர் விழாவில் திரையிடப்படும் அக் ஷரா ஹாசன் நடித்த திரைப்படம்

0
49
AMNP Premiere
AMNP Premiere

AMNP Premiere

தல அஜித்தின் விவேகம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாணவர் உலகநாயகன் கமலின் இளைய மகள் அக்ஷ்ரா ஹாசன் .இவர் இந்த திரைப்படத்தில் உளவாளி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் அதற்கு அடுத்த படமா அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது இந்த திரைப்படமானது 17வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில், திரையிட தேர்வாகியுள்ளது.

வருடம் ஒரு முறை நடக்கும் நியூயார்க் திரைப்பட ப்ரீமியர் விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகும் . இந்த படத்துடன் மற்ற மொழி படங்களும் போட்டியிடுகின்றன.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!
  2. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here