மாஸ்டரில் “நீ வந்ததே 7 செகண்ட் தானடா” – தீனா கொடுத்த பதில் ?

0
67
Kpy Dheena Epic Reply
Kpy Dheena Epic Reply

Kpy Dheena Epic Reply

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மற்றும் மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் அதிகமான கதாபாத்திரம் வந்து செல்லும் குறிப்பாக கல்லூரி சீன்களில் முழுக்க யூடுபே வலம் வரும் அனைவருமே இருந்தனர் அவர்கள் அனைவருக்கும் குறைந்த அளவு கதாபாத்திரம் தான் படத்தில் இருந்தது

மேலும் இப்படத்தில் தீனா அர்ஜுன் தாஸ் கூடவே இருப்பார் ஆனால் அவர்க்கு குறைந்த அளவே வாய்ப்பு வரும் படத்தில் தற்போது அவர் மாஸ்டர் படக்குழவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இதோ அந்த போஸ்ட்

 

View this post on Instagram

 

A post shared by dheena (@dheena_offl)

அதற்கு ரசிகர் ஒருவர் கமண்ட்டில், “டேய் நீ வந்ததே 7 செகன்ட் தானடா” என்று கேலியாக கமன்ட் செய்ய, அதற்கு தீனா, “எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்த படத்துல 7 செகண்ட் வர்றதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சி” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகை படம்

Kpy Dheena Epic Reply
Kpy Dheena Epic Reply

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  2. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here