Aari Arjuna Wishing Simbu
பிக்பாஸ் சீசன் 4 மூலம் பல கோடி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் இவர் பிக் பாஸ் வருவதற்க்கு முன்பு பல சாதனைகளை செய்துள்ளார் அதில் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் பல கின்னஸ் சாதனைகளையும் செய்துள்ளார்
மேலும் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்கியவர் கிருஷ்ணா இதற்கு முன் நெடுஞ்சாலை மற்றும் சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
நெடுஞ்சாலை திரைபடம் ஒரு வெற்றி திரைப்படம் ஆகும். அனாலும் அதன் மூலம் கிடைக்காத புகழ் இந்த பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களில் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஆரி இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படத்திற்கு வாழ்த்துக்கலை தெரிவித்துள்ளார் மேலும் பத்து தல படத்துக்காக நான் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில், ” எனது நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், கிருஷ்ணா ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
இதோ அந்த ட்வீட்:
Wishing my Nedunchalai creator the greatest success. Waiting for the @SilambarasanTR_ @nameis_krishna @Gautham_Karthik aatam https://t.co/5E1LrFfcjQ
— Aari Arjunan (@Aariarujunan) January 19, 2021