சூரரைப்போற்று திரைப்படம் சிக்கல் தீர்ந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்து தற்போது படத்தின் முன்னோட்டத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

0
65

SooraraiPottru Movie Release Issue

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆம் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய இத் திரைப்படமானது சூர்யாவின் 2D என்டேர்டைமெண்ட் நிறுவுனம் தான் இப்படத்தை தாயாரித்தது .

SooraraiPottru movie release issue
SooraraiPottru movie release issue

இதையும் பாருங்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

சூர்யாவின் சினிமா கேரியரில் இது ஒரு முக்கியனமான என்று அவரே பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோன காரணமாக இப்படத்தை தியேட்டர் களில் வெளியிடாமல் OTT எனும் ஆன்லைன் வீடியோ ப்ளட்போர்ம் மில் ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

இருப்பினும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இப்படம் OTT பிரீமியரில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியிட படுகிறது என்று முன்பு தெரிவித்துருத்தினர்.

ஆனால் இந்த படமானது முழுக்க முழுக்க விமானத்தை சார்ந்த படம் என்பதால் ,படத்தின் பெரும்பாலான காட்சிகள் விமானங்களை மையப்படுத்தி மற்றும் இந்திய விமான படைக்கு சொந்தமான இடங்களில் அனுமதி பெற்று படத்தை எடுத்துள்ளனர்.

இதனால் இப்படத்திற்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த என்.ஓ.சி. எனப்படம் படத்தை வெளியிட தடையில்லா சான்று பெற வேண்டும் .

அனுமதி வேண்டி விண்ணப்பித்து அவர்களுக்கு அந்த அனுமதி எதிர்பார்த்த நாட்களில் கிடைக்க வில்லை .

இதனால் இப்படத்தை குறிப்பிட்ட நாட்களில் வெளியிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் தற்போது இப்படத்தை வரும் தீபவாளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது அதன் முதற் கட்டமாக நாளை (26-10-2020) சூரரைப்போற்று திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என்ற தகவலை வெளியுட்டுள்ளார் நடிகர் சூர்யா.

மேலும் அமேசான் பிரைம் ஆனது தற்போதே சூரரைப்போற்று திரைப்படத்திற்கான உலகளாவிய புரொமோஷன் தொடங்கிவிட்டது.

இதையும் பாருங்க : மங்காத்தா 2 எப்போது !! வெங்கட் பிரபு சொன்ன பதில் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here