யூடியூபில் களமிறங்கும் தளபதி விஜய் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய் என்ற அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வந்துளது

0
82
Vijay Starts New Youtube Channel
Vijay Starts New Youtube Channel

Vijay Starts New Youtube Channel

இன்றைய தேதியில் இந்தியா அளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர் தளபதி விஜய். சினிமா துறையில் தற்போதைய காலகட்டத்தில் வசூல் சாதனைகளை உருவாக்குவதும் அவர் உருவாக்கிய வசூல் சாதனைகளை அவரே முறியடிக்கும் வல்லமை படைத்தவர் நடிகர் விஜய்

நடிகர் விஜய் அவர்கள் சினிமா துரையில் உச்ச நட்சத்திரமகா இருக்க முக்கிய காரணகளில் ஒன்று அவருடைய ரசிகர்கள் மேலும் தமிழக மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக நடிகர் விஜய் அவர்களை பார்க்கின்றனர் அந்த அளவிற்கு தமிழக மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய்

சமூக நல பணியில் விஜய் மக்கள் மன்றம்

அவர் சினிமா துறையில் நடிப்பது மட்டும் மல்லாமல் மக்களுக்கு உதவி செய்யும் நல்ல குணம் படைத்தவர்.

இவருக்கும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற என்னம் அப்போதே வந்தது போல அதனால் தனக்கென ஒரு தனி ரசிகர் மன்றம் ஆர்மபித்து பின்பு பின்னாளில் அது விஜய் மக்கள் மன்றமாக மாறியது தற்போதும் அந்த மன்றமானது சிறப்பாக நடைபெற்று வருகிறது

தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் விஜய் மக்கள் மன்றம் செயல் பட்டு வருகிறது. ஏழை எளியவருக்கு உதவி செய்வது மட்டுமின்றி கஜா புயல் ,சென்னை வெள்ளம் மற்றும் கொரோன போன்ற பல பேரிடர் காலத்தில் விஜய் மக்கள் மன்றம் ஆனது பல உதவிகளை செய்து வருகிறது

தற்போது அடுத்த வருடம் தமிழகதில் எலெக்ஷன் வருவதால் நடிகர் விஜய் சுற்றி பல அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த சில வாரம் முன்பு பல மாவட்டங்களுக்கு புதிய நிருவாகிகளை நியமித்தார்

தற்போது அந்த வகையில் புதியதாக நடிகர் விஜயின் யூடியூப் சேனல் அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத்(Vijay Starts New Youtube Channel) தொடங்க இருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய் தொடர்பான மக்கள் இயக்கம் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க :

  1. டாப் 5 விஜய் மூவிஸ் 2020
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here