ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

நேற்று தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைஅரங்கில் தான் வெளியிட படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
54
Master Movie Release Date
Master Movie Release Date

Master Movie Release Date

மாஸ்டர் படமானது திரையங்குகளில் வெளியிட படுமா அல்லது நேரிடையாக OTT யில் வெளியிட படுமா என பல சந்தேகங்கள் சினிமா வட்டாரங்களிலும் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களிடேயே நிலவி வந்ததை நாம் பார்த்தோம்

இறுதியாக மாஸ்டர் படக்குழுவிடமிருந்து ஏதாவது நல்ல செய்தி வருமா என ஒருபுறம் திரையங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மறுபுறம் எப்படியாவது மாஸ்டர் படத்தை OTTயில் வெளியிட வேண்டும் என OTT நிறுவனங்களும் காத்திருந்தனர்

மாஸ்டர் குழுவிடம் இருந்து வந்த அறிவிப்பு :

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே திரையங்குகளில் வெளியிட திட்டமிட பட்டுருந்தது.பின்பு கொரோனா பாதிப்பு காரணமாக திரையங்குகள் மூட பட்டன.தமிழ் சினிமா வரலாற்றிலே தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் புதிய திரைப்படகள் வெளியானது.

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது. தற்போது தமிழக அரசு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10 முதல் திரையங்குகள் திறக்கபட்டிருந்தாலும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஒரு சில சிறிய பட்ஜெட் அளவிலான படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது.

பின்பு இதனால் அப்படம் தியேட்டரில் வெளியாகிறதா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது.

இதற்க்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மாஸ்டர் படக்குழுவிடமிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வந்தது

அந்த அறிவிப்பில் எங்களுக்கு OTT தளகளிடம் இருந்து பல ஆபர் வந்தது உண்மை தான் ஆனால் நங்கள் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட விரும்புவதாகவும் மேலும் தமிழ் சினிமா துறையை இந்த இக்கட்டான சூழ்நிலையிருந்து மீட்பது எங்களுடைய எண்ணமும் அதுவாக தான் இருக்கும் .

இதனால் நாங்கள் எங்களால் முடிந்தை செய்கிறோம் .எங்களுக்கு உங்களுடைய ஆதரவும் தேவை என்று அறிவுப்பு ஒன்றை வெளியிட்டனர்

நன்றி தெரிவித்த திரையங்கு உரிமையாளர்கள்

எங்களின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு மாஸ்டர் திரைபடத்தை திரையங்குகளில் வெளியிட படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட மாஸ்டர் படகுழுவிற்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் மேலும் தளபதி விஜய்க்கும் நன்றிகளை தெரிவித்து வருகினற்னர்

பொங்கல் பரிசாக மாஸ்டர் திரைப்படம்

இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு விளக்கம் அளித்தது. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை வரும் ஜனவரி 13 ஆம் தேதி(Master Movie Release Date) தளபதி விஜயின் ரசிகர்களுக்காக பொங்கல் பரிசாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

மேலும் படிக்க :

  1. டாப் 5 விஜய் மூவிஸ் 2020
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here