அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்

அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது பிரபல நடிகையின் மகன் தனுஷ் விர்வானி விளக்கம் அளித்துள்ளார்.

0
98
Akshara Haasan Leaked Photos Issue
Akshara Haasan Leaked Photos Issue

Akshara Haasan Leaked Photos Issue

இந்திய சினிமாவின் முக்கியனமான நடிகர் களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இவருக்கு இரண்டு மகள்கள் ஒருவர் சுருதி ஹாசன் மற்றொருவர் அக்‌ஷராஹாசன் இவர்கள் தான்.

சமீப காலத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். மேலும் அக்‌ஷரா ஹாசன் தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியனா விவேகம் மற்றும் விக்கிரமின் கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

தற்போது அவர் அக்னி சிறகுகள் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்‌ஷரா ஹாசனின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அது பெரும் சர்ச்சையானது.

அந்த மாரி புகை படத்தை சிலர் அர்ப்ப சுகத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று அக்‌ஷரா ஹாசன் கண்டித்தார்.

மேலும் இதை யார் வெளியிட்டுருக்க கூடும் என்று விசாரிக்கும் பொது முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்‌ஷரா ஹாசனும் இருவரும் காதலித்ததாகவும் எனவே ஒன்றாக இருந்த போது எடுத்த புகை படத்தை தனுஷ் விர்வானிதான் வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து காவல் துறையும் யார் வெளியிட்டுருப்பார் என்று விசாரித்து வந்தனர் இந்நிலையில் தற்போது விளக்கம் அளித்து தனுஷ் விர்வானி கூறும்போது, “அக்‌ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார்.

போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார்.

அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது பின்பு நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

மேலும் இந்த பிரச்சன்னை யால் அக்‌ஷரா ஹாசன்னும் (Akshara Haasan Leaked Photos Issue) மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த செயலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்கின்றனர் இவர்கள் தரப்பு

இதனால் எனது தாய் ரதி அதிர்ச்சியாகி சமாதானம் செய்வதற்காக அக்‌ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் பேச முயன்றார். நான் தடுத்து விட்டேன்” என்றார். ரதி தமிழில் கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

  1. டாப் 5 விஜய் மூவிஸ் 2020
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. யூடியூபில் களமிறங்கும் தளபதி விஜய் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here