மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!

மாஸ்டர் திரைபடம் ஹிந்தி மொழியிலும் தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்கு மேல் ரிலீஸ் செய்ய படுவதாக தகவல் கிடைத்துள்ளது

0
49
Master Hindi Release
Master Hindi Release
- ADS BY ADSTERRA -

Master Hindi Release

மாஸ்டர் திரைபடமானது OTTயில் வெளியிட மாட்டோம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்று கடந்த வாரம் மாஸ்டர் படக்குழுவிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிட பட்டது .இந்த செய்தி வெளியான பிறகு தான் திரையரங்கு உரிமையாளர்கள் சற்று நிம்மதி பெரும் மூச்சு விட்டார்கள் என்று கூற வேண்டும்.

வட இந்தியாவில் ஹிந்தி மொழியில் “மாஸ்டர்” :

மாஸ்டர் திரை படத்திற்கு வட இந்தியாவில் கடும் எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் தளபதி விஜயின் முதல் பான் இந்தியா படமாக மாஸ்டர் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது

தற்போது அதற்கான வேலைகளும் நடை பெற்று வருகின்றன அது என்ன வென்றால் இன்று காலை மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் ஆகிய வற்றை நிறுவனம் கை பற்றி உள்ளதாகவும் வரும் ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே வேளையில்(Master Hindi Release)ஹிந்தி மொழியிலும் ரிலீஸ் செய்யப்படும் என்ற செய்தி வெளிவந்துளது

மாஸ்டர் திரைபடம் 1000 திரையரங்கு மேல் ரிலீஸ் :

பின்பு கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வருகின்றது அது என்ன வென்றால் இது வரை தமிழ் சினிமாவில் நடக்காத ஒன்று அது என்ன வென்றால் மாஸ்டர் திரை படமானது தமிழகத்தில் மட்டுமே சுமார் 1000 திரையரங்கு மேல் வெளியிட படும் என்று தகவல் வெளியானது

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இது வரை தமிழ் சினிமா வில் பெரிய நடிகர்களான ரஜினி விஜய் அஜித் சூர்யா தனுஷ் ஆகியோரின் படங்கள் அதிக பட்சம் 750 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்

ஆனால் இம்முறை மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்களே முன் வந்து 1000 திரையரங்கு மேல் வெளியிடபடுவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர் .அதற்கு முக்கிய காரணம் மாஸ்டர் படத்தை OTT யில் வெளியிடாமல் திரையரங்களில் வெளியிட விருப்பம் தெரிவித்ததால்.

மேலும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தை விட வேறு எந்த படமும் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வராது என்ற முக்கிய காரணமும் ஒன்று

விஜய்யின் மாஸ்டர் ஐந்து மொழிகளில் வெளியிடப்படுகிறது:

ஐனாக்ஸ் தியேட்டர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவுப்பு வெளியிடப்பட்டது மாஸ்டர் திரைப்படமானது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியிடப்படும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

எனவே மாஸ்டர் படக்குழுவிடம் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை எதிர்பாக்கலாம்

மேலும் படிக்க :

  1. உழைப்பிற்கு கிடைத்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு
- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here