கோப்ரா ஆட்டம் ஆரம்பம்

கோப்ரா திரை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம் ஆகுது என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது

0
46
Cobra Team Restart Shooting
Cobra Team Restart Shooting

Cobra Team Restart Shooting

இமைக்க நொடிகள் மற்றும் டீமோண்ட் காலனி என்ற மாபெரும் மாறுபட்ட கதையை திரைபடமாக எடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய மனா இயக்குனர் களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் அஜய் ஞானமுத்து

இவர் அடுத்ததாக எந்த மாறியனா படம் எடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பிற்கு பிறகு இவர் நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற செய்தி வெளியானது. இத்திரைப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார் .மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்

மேலும் இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கோப்ரா உருவாகி வருகிறது . இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்து வந்தது. இந்த சூழலில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. சென்னையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட செட்டு களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், வெளியிட்டுள்ள போஸ்ட்டர்ல் பெரிய பெரிய இயந்திரத் துப்பாக்கிகள் சூழ, நடிகர் விக்ரம் சுவரை பார்த்து அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here